Results 1 to 3 of 3

Thread: விண்டோஸ் 7ல் உபுண்டு திறக்கவில்லை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    விண்டோஸ் 7ல் உபுண்டு திறக்கவில்லை

    விண்டோஸ் 7 இயங்குதளம் கொண்ட என் கணினியில் உபுண்டு 11.04 பதிவிறக்கம் செய்து நிறுவினேன். Dual Boot option..ல் உபுண்டு என்று வருகிறது. ஆனால் என்டர் கீயை அழுத்தினால் மீண்டும் விண்டோஸ் 7 தான் திறக்கிறது. என்ன காரணம்?
    Last edited by M.Jagadeesan; 11-05-2011 at 08:53 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஐயா, boot loader-ல் இருக்கும் போது e அழுத்துங்கள், அதை அப்படியே எடுத்து இங்கே பதியுங்கள்...

    பிரச்சனை என்ன என்று பார்க்கலாம்...
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இல்லையென்றால்..

    தங்களின் கணினி போட் லோடரில்

    Ubuntu 11.0, Kernel <Version number> genric

    என்பதின் மேல் cusor ஐ நகர்த்தி...

    c அழுத்தவும்

    grub >

    என்று வந்து நிற்கும்..

    grub > ls (அடித்தால், கீழ்வுள்ள hard drive partitionகளை காட்டும்)

    (hd0) (hd0,0) (hd0,1) (hd1,5)

    பிறகு

    grub > ls (hd0)/boot

    grub > ls (hd0,0)/boot

    grub > ls (hd0,1)/boot

    என்று ஒவ்வொரு partition-லும் முயற்சிக்கவும்...

    எந்த partition boot directory இருக்கிறதோ, அதுவே ubuntuவின் boot partition

    அதை மட்டும் கண்டு பிடிச்சு சொல்லுங்க சரி செய்ய முயற்சிக்கலாம்...
    அன்புடன் ஆதி



Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •