Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 40

Thread: ஐகேஷ் வளராத மர்மம் என்ன?

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஐகேஷ் வளராத மர்மம் என்ன?

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...........

    கஷ்டப்பட்டு தட்டச்சி சேர்த்த ஐகேஷ்(இபணம்) 57170லேயே உறைந்துவிட்டது. கடந்த ஒன்றரை மாதங்களாய்....வளரவேயில்லை....என்னக் காரணம்?(யாருக்கும் கொடுக்கலைங்கறதாலையா?)

    இந்த மாசத்துல நிறையக் கொடுக்க எண்ணமிருக்கு.......அப்ப...நான் சொல்ல வர்றது புரிஞ்சுதில்ல....ஹி...ஹி....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இந்த மாசத்துல நிறையக் கொடுக்க எண்ணமிருக்கு.......அப்ப...நான் சொல்ல வர்றது புரிஞ்சுதில்ல....ஹி...ஹி....!!!
    ஆமாமா... நல்லாவே புரிஞ்சுது...
    உங்க இ.வா. கொம்பனி உங்களுக்குத் தந்த லீவு முடிஞ்சு போயே போய், வேலைக்கு வந்துட்டீங்க...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Jun 2010
    Location
    Muscat - Oman
    Posts
    747
    Post Thanks / Like
    iCash Credits
    9,932
    Downloads
    3
    Uploads
    0
    ஐகேஷை வச்சு கொரிக்க பொரிக்கடலை கூட வாங்க முடியாதுங்ணா...! பின்ன ஏன் அநேக நண்பர்கள் மொத்தமா சேர்த்து வச்சிருக்காங்கன்னுதான் தெரியலிங்கோவ்...!

    மன்றத்தில் பதிக்கும் தரமான பதிப்புகளுக்கு ஐகேஷ் அன்பளிப்பு கொடுத்து அந்த படைப்பாளியை உற்சாகமூட்டினால் மேலும் பல நல்ல படைப்புகள் அவரிடமிருந்து மன்றத்துக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    சமீபத்தில் மிகவும் ரசித்த ஒரு திரிக்கு நானும் அன்பளிப்பு வழங்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த அன்பளிப்பை வழங்க முடியவில்லை. நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டதற்கு இ பண பிரிவில் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் சற்றே பொறுத்துக் கொள்ளுமாறும் பதில் வந்தது.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மச்சான் View Post
    சமீபத்தில் மிகவும் ரசித்த ஒரு திரிக்கு நானும் அன்பளிப்பு வழங்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த அன்பளிப்பை வழங்க முடியவில்லை. நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டதற்கு இ பண பிரிவில் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் சற்றே பொறுத்துக் கொள்ளுமாறும் பதில் வந்தது.
    ஐகேஷ் பிரிவில் வேலை நடப்பது உண்மைதான்.. சிலதினங்களில் நிர்வாகி அவர்கள் சரிசெய்துவிடுவார்...

    (நானே கடன்பட்டார் நெஞ்சம் போல “கெடாவெட்டியதை” இன்னும் பரிசளிக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்!!!)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கடந்த ஒன்றரை மாதங்களாய்....வளரவேயில்லை....
    சும்மா போங்கண்ணே, இதெல்லாம் ஒரு விசயமா என்ன...???

    நான் கூடத்தான் கடந்த ஐந்து வருடங்களாக வளராமலேயே இருக்கிறன்...














    என்னோட உயரத்தைச் சொன்னேனுங்கோ...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    சும்மா போங்கண்ணே, இதெல்லாம் ஒரு விசயமா என்ன...???

    நான் கூடத்தான் கடந்த ஐந்து வருடங்களாக வளராமலேயே இருக்கிறன்...


    என்னோட உயரத்தைச் சொன்னேனுங்கோ...!!
    இதுக்குமேல நீங்க வளர்ந்தீங்கன்னா, உங்களை ஏணி வெச்சுத்தான் முகத்தைப் பார்க்கணும்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by ஓவியன் View Post
    சும்மா போங்கண்ணே, இதெல்லாம் ஒரு விசயமா என்ன...???

    நான் கூடத்தான் கடந்த ஐந்து வருடங்களாக வளராமலேயே இருக்கிறன்...


    என்னோட உயரத்தைச் சொன்னேனுங்கோ...!!

    இன்னும் வளரணுமா? வளர்ந்து? நீங்களும் மதியும் நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடடலாமுன்னு பாக்குறீங்களா?

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அப்ப இதான் பிரச்சனையா? அதுசரி...இனிமே சரியானாலும்...இதுவரைக்கும் இழந்தது கிடைக்குமா?(மச்சான் கோச்சுக்கப்போறார்...இன்னும் சேத்து என்னப் பண்ணப்போறீங்கன்னு......கொடுக்கறதுக்குத்தாங்க....ஹி...ஹி....)

    சர்சரன்...இங்கயும் மதியா.....ஓவியன்.....முடி.............................................ல...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்பு நண்பர்களே...!

    இ காசு வசதி பழுதடைந்த காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். கூடிய வரையில் சரி செய்து மீண்டும் பாவனைக்கு விடுகிறோம்.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...........

    கஷ்டப்பட்டு ....... கடந்த ஒன்றரை மாதங்களாய்....வளரவேயில்லை....என்னக் காரணம்?

    அதெல்லாம் இருக்குறவங்க கவலை பட வேண்டிய விஷயம் ஏன் அலட்டி .... கொல்றீங்க அண்ணா ....

    (யாருக்கும் கொடுக்கலைங்கறதாலையா?)

    யாருக்கு ஏழுமலையானுக்கா ....
    இந்த மாசத்துல நிறையக் கொடுக்க எண்ணமிருக்கு.......அப்ப...நான் சொல்ல வர்றது புரிஞ்சுதில்ல....ஹி...ஹி....!!!


    அப்போ திருப்பதி ட்ரிப் முடிவாகிடுச்சா .... பகவானை ஏமாத்துற பாவம் சும்மா விடாது சொல்லி போட்டேன் .....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அய்க்கோ...இப்ப தெரியுதா!! லட்சம் லட்சமா ஐகேஸ வாரி கொடுத்துட்டு, அவந்தான் மனிதபோல் இன்று வாழும் எனக்கு, உள்ள வந்து பார்த்தா.. குருவ மிஞ்சிய சிஷ்யர்களா.. ஆளாளுக்கு சைனா புத்தர் போல மூட்டை மூட்டையா அகேஸ முதுகில் வச்சிகிட்டு.. ஆடி பாடி அலையறத கண்டா எப்படி இருக்கும்!!!

    ஐக்கேஸ பரிகொடுத்த அத்தனை பேரையும் நினைக்க-நினைக்க எனக்கு ஆனந்தம் அறுவியா கொட்டுதுலே

    (சும்மா ச்சும்மா)
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by ஓவியா View Post


    ஐக்கேஸ பரிகொடுத்த அத்தனை பேரையும் நினைக்க-நினைக்க எனக்கு ஆனந்தம் அறுவியா கொட்டுதுலே
    ஆஹா என்ன ஒரு நல்ல உள்ளம் ......... என்ன ஒரு இரக்க சிந்தனை .... உங்களமாதிரி ஊருக்கு ஒருத்தர் .... இல்லை நாட்டுக்கு ஒருத்தர் ..... வேணாம் வேணாம் ..... உலகத்துக்கு நீங்க ஒருத்தரே போதும்ன்கிறேன் ..........
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •