Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 40

Thread: ஐகேஷ் வளராத மர்மம் என்ன?

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    அதுக்கு சரியா உரம்போடலன்னு நெனைக்கிறேன் அதான் சரியா வளரல
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இப்ப உள்ளதும் போச்சே....ஓவியாம்மா......உங்க வயித்தெரிச்சலோட எஃபெக்ட்டைப் பாத்தீங்களா....?

    ரவீ...ஏன்....ஏன்...இப்பூடீ....நான் ஏழுமலையான்கிட்டப் போய் நின்னா.....என்ன நக்கலான்னு அடிக்க வரமாட்டாரு......!!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இப்ப உள்ளதும் போச்சே....ஓவியாம்மா......உங்க வயித்தெரிச்சலோட எஃபெக்ட்டைப் பாத்தீங்களா....?

    ரவீ...ஏன்....ஏன்...இப்பூடீ....நான் ஏழுமலையான்கிட்டப் போய் நின்னா.....என்ன நக்கலான்னு அடிக்க வரமாட்டாரு......!!!!
    சும்மா சும்மா ..... நெசம்ன்னு நெனசுடீன்களா ....அவ்வ்வ்வ்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நண்பர்களே...!

    இ>>பணப் புழக்கம் மீண்டும் உருவாக்கப்பட்டது. புதிய இ>>பண வசதி நிறுவியதால் பழைய தொகை பாவனைக்கு உதவாது. அதனால் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் கவலைப்படத் தேவை இல்லை. அதே அளவு தொகை விரைவில் ஒவ்வொருவருடைய கணக்கிலும் சேர்க்கப்படும்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அப்ப இதான் பிரச்சனையா? அதுசரி...இனிமே சரியானாலும்...இதுவரைக்கும் இழந்தது கிடைக்குமா?(மச்சான் கோச்சுக்கப்போறார்...இன்னும் சேத்து என்னப் பண்ணப்போறீங்கன்னு......கொடுக்கறதுக்குத்தாங்க....ஹி...ஹி....)

    சர்சரன்...இங்கயும் மதியா.....ஓவியன்.....முடி.............................................ல...!!!

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஏதோ கொடுத்தா சரிதான்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கொஞ்சமேனும் கைசெலவுக்கு கொடுத்தா நல்லது தான்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #20
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமாங்க பாஸ்....ரொம்ப நெருக்கமான ஒரு நண்பரோடக் கல்யாணத்துக்கு மொய் எழுதனும் ஏதாவது பாத்து போட்டுக்குடுங்க...ஹி...ஹி...
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பாஸ்.. உங்கள் வேண்டுகோள் மன்ற மென்பொருளின் காதுக்கும் போய் விட்டது போல.. மக்கர் பண்ணுது.

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    என்ன மறுபடியும் முதலிருந்தா...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    என்ன மறுபடியும் முதலிருந்தா...
    700 பதிவுகள் பண்ணிய நீங்களே இப்படி நினைச்சா அமரன் ஓவியன் சிவாஜி ஆகியோர் என்ன நினைப்பார்கள்.

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2


    ஆஹா வட போச்சே
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •