Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: யாரிடமாவது அழிந்த புகைப்படத்தை மீட்டு தரும் மென்பொருள் இருந்தால் உதவுங்கள்.

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆமா இங்கே என்ன நடக்குது , அடடே இது நம்ம மீரா கொளுத்தி விட்ட திரியா...???

    நலமா மீரா.?, அப்படியே உங்க ஹைகூத் திரிகளாகவும் கொளுத்தி விடுறது....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஆமா இங்கே என்ன நடக்குது , அடடே இது நம்ம மீரா கொளுத்தி விட்ட திரியா...???

    நலமா மீரா.?, அப்படியே உங்க ஹைகூத் திரிகளாகவும் கொளுத்தி விடுறது....
    ஓவியன் அண்ணா, நான் நலம். நீங்க நலமா?
    ஹைக்கூ தானே எழுத ஆரம்பிக்கிறேன். கொஞ்ச நாளா மூளை நல்லா தூங்கிறுச்சா. இப்போ வேலை செய்ய மாட்டேங்குது.
    அதெல்லாம் இருந்தாதான் வேலை செய்யும்னு சொல்றீங்களா?????

    Quote Originally Posted by Ravee View Post
    அப்போ மென்பொருளை இலவசமா தந்த நிறுவனத்துக்கு நன்றி இல்லையா ......... பாவம் அவங்க வாத்தியாரே ....
    ரவி நான் பிக்காசாவில் முயன்றேன். ஆனால் அந்த லிங்கு என் அனைத்து படங்களையும் காட்டுவதாக தெரிகிறது. இந்த புகைபடம் இடுவதை தவிர்க்கலாமே??

    இலவசமா மென்பொருள் கொடுத்த நிருவனத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

    Quote Originally Posted by lolluvathiyar View Post
    எனக்கும் இப்படி ஒரு மென்பொருள் கிடைக்குமா என்ற ஆவல் இருந்தது உங்கள் முயற்சியால் அது இன்று கிடைத்தது. கொடுத்த ரவிக்கும் வரவைத்த மீராவுக்கும் நன்றி

    அடடா உங்களுக்கும் இதே பிரச்சனையா?? எப்படியோ ரவியின் உதவியால் மென்பொருளை பெற்றுவிட்டோம்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    ரவி நான் பிக்காசாவில் முயன்றேன். ஆனால் அந்த லிங்கு என் அனைத்து படங்களையும் காட்டுவதாக தெரிகிறது. இந்த புகைபடம் இடுவதை தவிர்க்கலாமே??
    அப்படி என்றால் தவிர்க்கலாம்.

    அப்படியும் இட வேண்டும் என்றால்,
    நம் மன்றத்திலேயே இங்கே சென்று பகிர்ந்துகொள்ளலாம்.

    பிக்காசாவில்,
    Album > Edit > Album properties > Visibility யில் உங்கள் privacyஐக் கட்டுப்படுத்தலாம்.
    அனைத்து album களுக்கும் செய்யாவிட்டால்,
    www.picasaweb.google.com/உங்கள் பயனர் பெயர்
    எனச் சென்று பொதுப்பார்வைக்கிருக்கும் அனைத்தையும் நம்மாலும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    மிக்க நன்றி அக்னி,

    நீங்கள் சொன்னது போல் இங்கே பதிவேற்றி இருக்கீறேன்.
    http://www.tamilmantram.com/vb/photogal/index.php?n=991
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அதானே... இந்தச் அழகுப் படத்தை இழக்க மனசு வருமா...

    முல்லைச் சிரிப்பு ரொம்ப அழகு...

    உடன் கருத்திற் கொண்டு ரசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி மீரா.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    மிக்க நன்றி அக்னி
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  7. #19
    புதியவர்
    Join Date
    20 Jan 2011
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    நான் ஓ எஸ் இறக்கி புதிதாக போட்டதில் ஹார்டு டிஸ்கில் இருந்த படங்கள் மறைந்தன அவற்றை ரெகவரி பண்ண ஏதாவது ஸாஃப்ட்வேர் கிடைக்குமா என தெரிவிக்கவும்.நன்றி. நான் எக்ஸ் பி பயன்படுத்துகிறேன்.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •