Results 1 to 8 of 8

Thread: windows xp on new motherboard

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0

    windows xp on new motherboard

    அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

    என் நண்பன் windows xp original licensed version பயன்படுத்துகிறான் .

    தற்போது அவன் motherboard ஐ மாற்ற எண்ணுகிறான் .

    புதிய motherboard இல் விண்டோஸ் xp ஐ நிறுவ வேண்டும் எனில்

    மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு , motherboard ஐ மாற்றியதைப் பற்றி தெரிவிக்க வேண்டுமா ?

    அதே லைசன்ஸ் எண்ணை புதிய motherboard இலும் பயன்படுத்த முடியுமா ?

    அல்லது வேறு ஒரு லைசன்ஸ் எண்ணை பெற வேண்டுமா ?

    விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள் .

    மிக்க நன்றி
    யாவரும் வாழ்க வளமுடன்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    LICENCE பொறுத்த வரை அதே புராசசர், அதே ஹார்ட் டிஸ்க், அதே (அளவு) ராம் என்றால் எந்த பிரச்சினையும் இராது. பதிந்து விட்டு, முன்னர் ரெஜிஸ்டர் செய்த அதே விலாசம்(தகவல்) எல்லாம் கொடுத்தால் தானே ஏற்றுக்கொள்ளும். ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்ட ஹார்ட்வேர் மாற்றி, முன்னர் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட கம்ப்யூட்டரும் திரும்ப இனையத்தில் (மைக்ரோசாப்ட் அப்டேட் பெறும் வகையில்) உலா வந்தால் இரண்டின் ரிஜிஸ்ட்ரேசனும் நிறுத்தி வைக்கப்படும்.


    உங்கள் நண்பரை முதலில் பதிந்து ஆக்டிவேட்/ரிஜிஸ்டர் செய்யச்சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தடை செய்தால் விவரத்தை இமெயிலில் அனுப்பி பின் மீட்டெடுத்துக்கொள்ளலாம்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    நன்றி நண்பர் பிரவீன் அவர்களே ,

    motherboard , processor , Ram மூன்றையும் மாற்றப் போகிறோம் .
    மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விபரத்தை இ மெயில் அனுப்பினால்
    அவர்கள் அனுமதி வழங்குவார்களா ?

    இரண்டில் ஒரு கணினியை மட்டும் இனையத்தில் இணைத்தால் (மைக்ரோசாப்ட் அப்டேட் பெறும் வகையில்) அப்பொழுது எந்த பிரச்சினையும் வராது அல்லவா ?
    யாவரும் வாழ்க வளமுடன்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    அது தான் கிடையாது, நான்கில் (மதர்போர்ட் / ப்ராசசர் / ராம் / வன்தட்டு) ஒன்று மாற்றினால் பிரச்சினை இல்லை, எல்லாம் என்றால் அது புது பிசி ஆகிறது. நீங்கள்(உங்கள் நண்பர்) வாங்கிய பதிப்பு மற்றும் அதன் பிரத்யேக உரிமையை பொறுத்து அவர் அதனை மற்றொன்றில் பதிக்கலாம்.

    ஆனால் பொதுவாக இம்மாதிரி முழுதும் மாற்றினால் புது பதிப்பையே வாங்கச்சொல்வார்கள் அதுவும் விண்டோஸ் 7ஐ தான் பரிந்துரைப்பார்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    இதற்கு மாற்று வழி ஏதேனும் உண்டா நண்பரே
    யாவரும் வாழ்க வளமுடன்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    நண்பரே இந்த விசயத்தில் முடிவெடுப்பது அல்லது பலன் பெறுவது நீங்கள் இல்லை, உங்கள் நண்பரே.

    அவர் தற்போது முன்னர் பாவித்து வந்த கம்ப்யூட்டர் பழுதாகி அதனை இயங்கப்பெறாமல் இருக்கிறாரா?

    புதுக்கம்ப்யூட்டர் வாங்கி அதில் பதிந்து பார்த்தாரா? இல்லை காத்திருக்கிறாரா?.

    கம்ப்யூட்டர் மாற்றி பதிந்து ரெஜிஸ்டர் செய்து பாருங்கள், பிழை வந்தால் சொல்லுங்கள் விடை சொல்கிறேன். அதற்கு முன் யுகங்களுக்கு தெளிவாக பதில் சொல்ல முடியாது ஏனென்றால் இதில் நீங்கள் கம்ப்யூட்டர் பாவிப்பவரோ அல்லது நான் மைக்ரோசாப்ட் பிரதிநிதியோ அல்ல.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நண்பரே நீங்கள் ஆக்டிவேட் மட்டும் செய்யுங்கள். றிஜிஸ்ரர் செய்ய வேண்டாம். சிலவேளை ஆக்டிவேட் செய்ய ஏற்றுக்கொள்ளமறுத்தால் நீங்கள் போன் மூலம் ஆக்டிவேட் செய்யுங்கள் அதன்போது உங்கள் பிரச்சனையை கூறுங்கள். புதிதாக றிஜிஸ்டர் செய்யும்போது உங்களுக்கு பிரச்சனை வரும் .ஆக்டிவேட் செய்யும்போது பிரச்சனை வராது. இது என்னுடைய அனுபவம்.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    மிக்க நன்றி நண்பர் வியாசன் அவர்களே , உங்கள் அறிவுரையை நான் பின்பற்றுகிறேன்
    யாவரும் வாழ்க வளமுடன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •