Results 1 to 3 of 3

Thread: தோனி 52*

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0

    தோனி 52*

    உலகின் முக்கிய மனிதர்களுக்கான ஒரு வாக்குப்பதிவை டைம் குழுமம் (TIME) நடத்தியது.. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன..

    உலகக்கோப்பைநின் போது இந்திய அணியை வழிநடத்தி வெற்றிக்கனியைப் பறித்த இந்திய மட்டைப் பந்து அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி பட்டியலில் 52 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்!!

    இந்திய விளையாட்டுத் துறையில் இருந்து இடம் பிடித்துள்ள ஒரே நபர் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது!!
    அவரைப் பற்றி சேத்தன் பகத் எழுதிய டைம் கட்டுரை : தோனி!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இந்த பதிவின் சாரம்சத்தை நீங்கள் முன்னர் பதித்த உலகின் பிரபல மனிதர்கள் பட்டியல் 2011 பதிவினூடே தரலாமே நண்பரே....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    இந்த பதிவின் சாரம்சத்தை நீங்கள் முன்னர் பதித்த உலகின் பிரபல மனிதர்கள் பட்டியல் 2011 பதிவினூடே தரலாமே நண்பரே....
    இதனைத் தனியே விளையாட்டு செய்திகளில் பதிந்துள்ளேன்..
    தவறு இருந்தால் மன்னிக்கவும்!!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •