Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: புதுக் கட்சி - 10 ஏக்கர் நிலம் இலவசம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0

    Lightbulb புதுக் கட்சி - 10 ஏக்கர் நிலம் இலவசம்

    "புதுக் கட்சி"


    அரசியல் கட்சிகள் ஆயிரம் இருந்தாலும் புதிய கட்சி என்ற ஒன்று ஒவ்வொருவருவர் மனதின் மாற்றத்திற்கும் தேவையானதாகவே இருக்கிறது. ஆகவே தான் நாளும் புதுக் கட்சிகள் முளைத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், அவைகள் மாற்றத்தை கொடுத்தனவா?

    உங்களது மனக் குறையை போக்க இதோ ஒர் புதுக் கட்சி. பெயரும் "புதுக் கட்சி" . எப்பொழுதும் புதுமையாய் இருக்கவே புதுக் கட்சி என தெரிவு செய்யப்பட்டது.

    இக்கட்சியின் உறுப்பினர் அனைவருக்கும் பத்து ஏக்கர் நிலம் வழங்கப்படும். உறுப்பினர் சந்தா ஆண்டிற்க்கு ஆயிரம் ரூபாய்.

    புதுக் கட்சியின் நோக்கம், விஸ்தாரமான வாழ்விற்க்கு அடிப்படையான நிலப்பரப்பை அடைவது.

    மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள் அழிகின்றன. காடுகள் அழிவதால் நம் வாழ்க்கை ஆதாரமான ம்ழையும் குறைகிறது. ஆகவே அக்குறையை போக்க, நிலப்பரப்பை விரிவு படுத்துவதே இப் "புதுக் கட்சி"யின் நோக்கம்.

    முதல் பரப்பை தானமாக வழங்க, அண்டையாராய் மதிக்கப்படும் பாகிஸ்தானியர் மடியில் கை வைப்பது. இரண்டாவது தானமாக வழங்க... அண்டையிரினுலும் பெரும் பிள்ளைகாளாய் கோடிகளில் மிஞ்சிய சீனாவின் தலையிலேயே கை வைப்பது.

    விருப்பம் உள்ளவர்கள் இன்றே இணைந்து கொள்ளுங்கள். பின்னர் 10 ஏக்கர் இடம் கிடைக்காமல் போய்விடும்.


    10 செண்ட் நிலம் கூட வாங்க முடியாத இக்காலத்தில் 10 ஏக்கரா! வாங்க "புதுக் கட்சி"
    Last edited by selvaaa; 21-04-2011 at 01:40 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஹாஹா....

    செவ்வாயில் கை வைக்கும் அளவுக்கு நீ.....ண்டு வளர வாழ்த்துகிறேன்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    புதியவர்
    Join Date
    12 Apr 2011
    Location
    விருப்பமில்லாத கொழும்பு
    Age
    36
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    15,794
    Downloads
    0
    Uploads
    0
    ஹீ ஹீ ஹெஈ

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    ஹாஹா....

    செவ்வாயில் கை வைக்கும் அளவுக்கு நீ.....ண்டு வளர வாழ்த்துகிறேன்..
    சும்மா வாழ்த்துனா எப்படி?
    மன்றத்தின் சிங்கமே இப்படி வெறும் கையில் வாழ்த்தினால், காரியம் உறுப்படுமா?

    அதாங்க, அப்படியே சந்தாவையும் கெட்டிட்டு போனால் நன்று.



  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by krishna1988 View Post
    ஹீ ஹீ ஹெஈ
    உங்களது சிரிப்பை கேட்டதும் , எம்.ஜி.ஆரின் இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது....

    உங்கள் ஆனந்த சிரிப்பால் வெற்றி நமதே!!!


    எம் ஜி ஆர் பாடல் :
    http://www.youtube.com/watch?v=_J3A4wpVo-E

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    ஆசையே அழிவுக்கு காரணம். ஆசை கொள்ளாதீர்.

    அன்பு காட்டு, பகைவரையும் நண்பராய் ஏற்றுக் கொள்.

    என்று பல பொன்மொழிகள் நம்மை பட்டை தீட்டுவதாக கருதுகிறார்கள். ஆனால், அங்கே தான் ஒர் இயற்கை அழிவுக்கும் வித்திட்டுள்ளோம் என்பதனை மனம் அறிய மறந்த இக்காலத்தில், அதனை நினைவுட்டுவது கட்டாய கடமை.

    இயற்கையை நாம் மீண்டும் ஒர் முறை முறையாக பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. அதனை தவறினால் நாமும் இயற்கையால் அழிந்து போக வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும்.

    பாரத போரில், அர்ஜீனன் தன் உறவுகளான கெளரவர்களை மடிக்க மறுக்கும் பொழுது, அதன் கட்டாயத்தை கிருஷ்ணர் மிக தெளிவாக உணர்த்துவார். அது போல், நாமும் பரந்து விரிந்த இப்பூமியில் ஒர் சமநிலையை கொண்டு வர "புதுக் கட்சி" வேண்டும்.

    மடியிலும் தலையிலும் கைவைத்தே ஆக வேண்டும்.

    ஒவ்வொருவரின் வாதத்தால் இது நீண்டு போக சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன்.

    எல்லாம் அவன் செயல்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    ஏங்க உங்க ஏரியாவுல கருப்பா, கட்டையா, சுருட்ட முடி வச்சிட்டு ஒருத்தர் இருப்பாரு..... அவர உங்களுக்கு தெரியுமா.......

    தெரிஞ்சா அவர முதல்ல சந்தா கட்டச் சொல்லுங்க, நாம பாகிஸ்தான் என்ன, சீனா, அமெரிக்காவிலே போய் கையை வைக்கலாம்.......

    ஆனா ஒரு கண்டிஷன்

    நான் சைக்கிள்ல தான் வருவேன்..... நீங்க தான் பெட்ரோல் போடணும்......
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ரங்கராஜன் View Post
    ஆனா ஒரு கண்டிஷன்

    நான் சைக்கிள்ல தான் வருவேன்..... நீங்க தான் பெட்ரோல் போடணும்......
    என்ன கொடுமையடா சரவணா!!!!!!!!!!

    இப்படியெல்லாம் ரொம்ப சேர்க்காதீங்க ... அப்புறம், பாட்டி வடைய காக்கா தூக்கிட்டு போன மாதிரி... உங்க இ-பணத்தை கரடி சாப்பிட்டுட்டு போய்டும்.



    இல்லாதவனை விட, இருக்கிறவன் தான் கை ஏந்துவான் என்பதும் உண்மை தானோ?

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு? 500 வருடங்கள்

    கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு? 200 வருடங்கள்

    அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு? 82 வருடங்கள்

    யானையின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள், அதன் பிரசவ காலம் 20 மாதங்கள்.


    மனிதன் - சராசரி ஆயுட்காலம் 67, பிரசவ காலம் 10 மாதம்.

    தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு? 50 வருடங்கள்

    சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு? 41 வருடங்கள்

    சோலைமந்தி (சிங்கவால் குரங்கு) ஆயுட்காலம் ~25, அதன் பிரசவ காலம் 6 மாதங்கள்.

    வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்


    பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு? 20 வருடங்கள்


    பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்

    செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு? 16 வருடங்கள் , பேறுகாலம் 6 மாதம்.

    நாம் உணவாய் உட்கொள்ளும் அரிசி/நெற்பயிரின் ஆயுட்காலம் 4/6/8 மாதம், அக்காலத்தில் அதன் பெருக்கம் 80 மடங்கிற்கும் மேல்.


    ஒர் உயிரினம் சராசரியாக எத்தனை ஆண்டுகள் வாழ்கின்றன, அது போல் அதன் பிரசவகாலம், அதாவது தன் சந்ததியை உருவாக்க எடுத்துக்கொள்ளும் காலம். அதன் பெருக்கம் பற்றியும் அழிதலின் கட்டாயம் பற்றியும் சிந்தித்தால் வருவது "புதுக் கட்சி"


    இவற்றினுள்ளும் ஒர் இயற்கை ஒற்றுமை இருக்கிறது. ஆனால் சரியான டேட்டா கிடைக்காமையால், முடிந்த வரை மேலோட்டமாக கொடுத்துள்ளேன். இதனை ஆழமாக சிந்திக்க வேண்டியது, நமது வாதம்.
    Last edited by selvaaa; 22-04-2011 at 05:51 AM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    புதுக்கட்சி, பெயரும் நன்றாகத்தான் இருக்கு கொள்கையும் நன்றாகத்தான் இருக்கு....

    ஆதித்தா முதலில் ஒண்ணு செய்யுங்க, உங்களோட புதுக்கட்சியின் பெயரையும் அதன் பத்து ஏக்கக் நிலம் வழங்கும் கொள்கையையும் முதலில் உங்களுடைய உரித்துக்களாக ரெஜிஸ்டர் பண்ணிக் கொள்ளுங்க....

    இல்லைனா வாற தேர்தலில் இதே உறுதி மொழி வந்தாலும் ஆச்சர்யப் பட வேண்டியதில்லை...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    புதுக்கட்சி, பெயரும் நன்றாகத்தான் இருக்கு கொள்கையும் நன்றாகத்தான் இருக்கு....

    ஆதித்தா முதலில் ஒண்ணு செய்யுங்க, உங்களோட புதுக்கட்சியின் பெயரையும் அதன் பத்து ஏக்கக் நிலம் வழங்கும் கொள்கையையும் முதலில் உங்களுடைய உரித்துக்களாக ரெஜிஸ்டர் பண்ணிக் கொள்ளுங்க....

    இல்லைனா வாற தேர்தலில் இதே உறுதி மொழி வந்தாலும் ஆச்சர்யப் பட வேண்டியதில்லை...
    சாட்சிக்கு நீங்க இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0

    சர்வதேச புவிநாள்
    இன்று இயற்கையை காக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச புவிநாள் கடைபிடிக்கப்படுகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் பச்சை மரங்களில் நோய் தாக்கி வருகிறது.இதனால் நிழல் தரும் மரங்கள் அடியோடு பட்டுப்போய் பரிதாபமாக காட்சியளிக்கிறது. பூச்சி மருந்து தெளித்தால் இம்மரங்கள் மீண்டும் துளிர்க்கும். மாநகராட்சி இதையும் கவனிக்குமா சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    சென்னை நகரில் அடுக்கு அடுக்காய் முளைக்கும் கட்டிடங்களால் தன்னால் வேர் கூட ஊன்ற முடியவில்லை என்று அதே மரங்கள் கண்ணீர் வடிக்கிறதாம்! விஸ்தார இட அமைப்பை எப்பொழுது அதற்கு அளிக்க போகிறீர்கள்?

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •