Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 39

Thread: 30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?

                  
   
   
  1. #25
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இது எதுவுமே இல்லாமல்....கடந்த பத்து வருடங்களாக ஒரே எடையில் இருக்கிறேன்.

    எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்....ஆனால்....அளவோடு. சிக்கனா இரண்டு சிறிய துண்டு, மட்டனா....அதே....மற்றவையும் அப்படியே.....கூடவே தினம் 45 நிமிடம் உடற்பயிற்சி. காலையில் வேகமான நடையில் நாலு கிலோமீட்டர் நடை.
    (ஆனால் ஸ்வீட் இல்லை)

    எப்போதும் ஃபிட்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இது எதுவுமே இல்லாமல்....கடந்த பத்து வருடங்களாக ஒரே எடையில் இருக்கிறேன்.
    உங்கள் வீட்டில் இருக்கும் எடைபார்க்கும் மிஷினை உடனே மாற்றுங்கள். அது வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர் பால்ராஜ்'s Avatar
    Join Date
    13 Apr 2009
    Location
    Logam
    Posts
    417
    Post Thanks / Like
    iCash Credits
    27,575
    Downloads
    8
    Uploads
    0
    எடையைக் குறைக்கிறோமோ இல்லையோ..
    கூடாமல் பார்த்துக் கொள்வதே ஒரு வெற்றிதான் இல்லையா?
    பா.ரா.

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    விடா முயற்சி செய்து பருமனைக் குறைத்தது பெரிதும் பாராட்டுக்கு உரிய செய்தியே.

  5. #29
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Jun 2010
    Location
    Muscat - Oman
    Posts
    747
    Post Thanks / Like
    iCash Credits
    9,932
    Downloads
    3
    Uploads
    0
    பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...!

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by aren View Post
    உங்கள் வீட்டில் இருக்கும் எடைபார்க்கும் மிஷினை உடனே மாற்றுங்கள். அது வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.


    அவர் எங்கே ஒழுங்காக வீட்டில் இருக்கிறார் அண்ணா ... காடாறு மாதம் நாடாறு மாதம் ... எங்க அண்ணி நல்லா சமையல் செய்து போட்டு மனிதரை தேத்தி அனுப்பினால் , இவர் சொந்த சமையல் சாப்பிடமுடியாமல் இளைத்து போனால் நாம் என்ன செய்வது ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  7. #31
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரவீ எங்க போனாலும் யாரோ சமைச்சதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கு....இங்க கூட ஒரு நேரத்துக்கு 50 வெரைட்டி இருக்கு...ஆனா...எதை சாப்பிடனும், எவ்வளவு சாப்பிடனும்ன்னு நாமதானே முடிவு பண்ணனும்...சாப்பாட்டை நாமதான் சாப்பிடனும்....சாப்பாடு நம்மை சாப்பிடக்கூடாது....அதனாலத்தான் இப்பவும் நான் இருக்க வேண்டிய எடையிலிருந்து ஒரு கிலோ குறைவாவே எப்பவும் இருக்கேன்.

    ஆரென்...எடை பாக்குற மிஷினை அப்பப்போ காலிப்ரேட் பண்ணிக்கிட்டே இருக்கேன்....என்னை நானே பண்ணிக்கற மாதிரி...ஹா...ஹா...

    ஆனாலும் தங்கவேல் அவர்களின் உறுதியை நினைத்து வியக்கிறேன்.....பாராட்டுக்கள் தங்கம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ரவீ ....இங்க கூட ஒரு நேரத்துக்கு 50 வெரைட்டி இருக்கு...ஆனா...எதை சாப்பிடனும், எவ்வளவு சாப்பிடனும்ன்னு நாமதானே முடிவு .
    உண்மைதான் அண்ணா , என் அனுபவத்தில கூட இது போலத்தான் ...கம்பெனி தர சாப்பாட்டில பர்க்கருக்கு நடுவில இருக்கிறது "ஆ" வா இல்லை "மா" வான்னு தெரியாமல் வெறும் வாழை பழத்தை சாப்பிட்டு காலம் தள்ளி இருக்கேன்....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  9. #33
    இளையவர்
    Join Date
    30 Apr 2008
    Location
    மத்திய கிழக்கு
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    7
    Uploads
    0
    கேரள நண்பர்கள், திருவிதாங்கூர்,மத்திய கேரள நண்பர்கள் அதிகமா மீன் சமையலுக்கு கொடம்புளியை மட்டுமே பயன்படுத்துவதை அவதானித்திருக்கின்றேன். கொடம்புளியில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.
    பகிர்விற்கு நன்றி.
    வாழ்க்கை வாழ்வதற்கே

  10. #34
    புதியவர்
    Join Date
    04 Apr 2008
    Location
    முத்துத் தீவு என்று போற்றப் படும் அழ
    Posts
    11
    Post Thanks / Like
    iCash Credits
    8,970
    Downloads
    0
    Uploads
    0
    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    Thumbs up நானும் குறைக்க முயற்சிக்கின்றேன்

    நன்றி....பல உங்களுடய உபயோகமான தகவலுக்கு. என்னுடைய எடையும் சிறிது அதிகம்தான்.....(ம் 100 KGs). உங்கள் முறைப்படி குறைக்க முயற்சிக்கின்றேன்
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  12. #36
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    நன்றி....பல உங்களுடய உபயோகமான தகவலுக்கு. என்னுடைய எடையும் சிறிது அதிகம்தான்.....(ம் 100 KGs). உங்கள் முறைப்படி குறைக்க முயற்சிக்கின்றேன்
    ரொம்பவே சிறிது தான்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •