Results 1 to 3 of 3

Thread: வரையறைகள்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,990
    Downloads
    151
    Uploads
    9

    வரையறைகள்.

    இயலுமானவரை சொந்தமாக நகைகளை சுவைக்கத் தாருங்கள்.

    அல்லது

    நீங்கள் படித்துச் சுவைத்தவை “படித்ததில் பிடித்த நகைச்சுவை” என்ற பொதுத்தலைப்பில் கொடுங்கள்.

    அல்லது

    உங்களுக்கெனப் பிரத்தியேகமாகத் தலைப்புத் தொடங்கி நீங்கள் படித்துச் சுவத்தவையைப் பகிருங்கள்.

    அல்லது

    குறைந்தபட்சம் பத்துத் துணுக்குகளுக்கு ஒரு திரி என்றவாறு ஆரம்பியுங்கள்.


    மன்றப் பொதுவிதிகளுக்கு உட்பட்டவையாகப் பதிவுகள் இருக்கட்டும்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    161,956
    Downloads
    69
    Uploads
    1
    இயலுமானவரை இந்த வரையறைகளுக்கு உட்பட்டு நடந்துக் கொள்கிறேன் என உறுதியளிக்கிறேன்...!!

    Quote Originally Posted by அமரன் View Post
    இயலுமானவரை சொந்தமாக நகைகளை சுவைக்கத் தாருங்கள்.
    வச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறோம்... எங்களுக்கு மட்டும் ஆசையிருக்காதா... அமரு நகை திங்கறதை பார்க்கிறதுக்கு..?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    படித்ததில் பிடித்தவை என்றால் வாரமலரில் வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகளை பதிக்கலாமா?

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •