Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 22 of 22

Thread: அறிவுரைகள் தேவை - ஆப்பில் மடிக்கணினி

  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    வாங்கியாகிவிட்டது

    Apple MacBook Pro

    13", 320 GB HDD

    2.3 GHz Core i5

    4GB Ram

    மிக அருமை
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    நன்றி பாரதி, அன்பு, அமரன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    வாங்கியாகிவிட்டது

    Apple MacBook Pro

    13", 320 GB HDD

    2.3 GHz Core i5

    4GB Ram

    மிக அருமை
    அப்படியே எனக்கு பார்சல் அனுபிடுங்க..

    நான் உங்க ஞாபகமா பத்திரமா வச்சுக்குறேன்...
    அன்புடன் ஆதி

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    மக் இயங்குதளம் மற்றும் அப்பிள் கணினிகளின் பாவனை உங்களின் தேவைகளுக்கு ஏற்ப தெரிவு செய்யலாம். உங்களுக்கு தொழில் ரீதியாக பாவனைக்கு தேவை என்றால் மிகச்சிறந்த தேர்வு மக் தான். காரணம் விண்டோஸ் கணினிகளிலும் பழுகுறைந்தது மக். காணொளி மற்றும் படங்களின் திருத்தமைப்பு போன்றவற்றிற்கு சிறந்தது.

    உங்களின் தேவை எப்படிப்பட்டது என்றால் அப்பிளில் எந்த கணினி என்று தெரிய இலகு. காரணம் இவை மற்றய கணினிகளிலும் கணிசமான அளவு விலை உயர்வு.

    பூச்சித்தொற்று அற்ற கணினி இது என்பதால் மேலைநாடுகளில் இதை விரும்புபவர் பலர். ஒருமுறை அப்பிளில் விழுந்தால் வேறு கணினிக்கு மாறமாட்டார்கள் என்பது பாவித்தவர்களின் கருத்து.
    வழிமொழிகிறேன்.. நான் ஆப்பிள் மடிக்கணினி உபயோத்து வருகிறேன்.. இந்தியாவில் சர்வீஸ் செண்டர்ஸ் மிகவும் குறைவு... நினைத்தது போல் அடிக்கடி மற்ற மடிக்கணினி போல் பிரித்து பாகங்களை மாற்ற முடியாது.. வெளிக்கடைகளில் கொடுத்து பழுது பார்த்தால் சர்வீஸ் வாரண்டி போகும்.. அதற்கான சர்வீஸ் செண்டர்களைத் தான் அணுக வேண்டும்..

    முக்கியமாக, இணைய வசதி இருந்தால் தான் நல்லது.. ஏனெனில் பல அப்டேட்கள் இணையத்தின் மூலமே மேக் புக்கில் பதிவிறக்கி அப்டேட் செய்ய முடியும்..

    மேக் புக்குகளுக்கு பைரேட்டட் சாஃப்ட்வேர்ஸ் கிடைக்காது... ரிப்பேர் ஆனால் போச்சு.. மேக் புக்கைப் பிரிக்க முடியாது.. ஒரு பேட்டரி போனாலும் நம்ம இந்திய ரூபாயில் பத்தாயிரம் போச்சு...

    ஆனாலும்... மேக் புத்தகமே என் தேர்வு... உபயோகிப்பவர்கள் அனைவரும் அதற்கு அடிமை.. நானும் தான்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    அப்படியே எனக்கு பார்சல் அனுபிடுங்க..

    நான் உங்க ஞாபகமா பத்திரமா வச்சுக்குறேன்...
    என்ன ஆதன் ஒரு பார்சல் தானே அனுப்பிட்ட போகுது

    அது சரி உள்ள என்ன வைக்கனும்னு சொல்லவே இல்ல
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by பூமகள் View Post
    வழிமொழிகிறேன்.. நான் ஆப்பிள் மடிக்கணினி உபயோத்து வருகிறேன்.. இந்தியாவில் சர்வீஸ் செண்டர்ஸ் மிகவும் குறைவு... நினைத்தது போல் அடிக்கடி மற்ற மடிக்கணினி போல் பிரித்து பாகங்களை மாற்ற முடியாது.. வெளிக்கடைகளில் கொடுத்து பழுது பார்த்தால் சர்வீஸ் வாரண்டி போகும்.. அதற்கான சர்வீஸ் செண்டர்களைத் தான் அணுக வேண்டும்..

    முக்கியமாக, இணைய வசதி இருந்தால் தான் நல்லது.. ஏனெனில் பல அப்டேட்கள் இணையத்தின் மூலமே மேக் புக்கில் பதிவிறக்கி அப்டேட் செய்ய முடியும்..

    மேக் புக்குகளுக்கு பைரேட்டட் சாஃப்ட்வேர்ஸ் கிடைக்காது... ரிப்பேர் ஆனால் போச்சு.. மேக் புக்கைப் பிரிக்க முடியாது.. ஒரு பேட்டரி போனாலும் நம்ம இந்திய ரூபாயில் பத்தாயிரம் போச்சு...

    ஆனாலும்... மேக் புத்தகமே என் தேர்வு... உபயோகிப்பவர்கள் அனைவரும் அதற்கு அடிமை.. நானும் தான்.
    அதில் பல முன்னமே தெரிந்திருந்தாலும்

    எனக்கு இது எப்படி என்று பார்த்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    புதிய கணினிக்கு வாழ்த்துகள் நிவாஸ், நண்பர்கள் கூறியது போல ஆப்பிள் தயாரிப்புக்கள் தத்தம் மென்பொருட்களையே பொதுவாக ஏற்றுக் கொள்ளுமென்பதால் சில / பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் எதிர்கால கணினி/இணையம் சார்ந்த துறைகளில் ஆப்பிள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கப் போகிறதென பல வல்லுனர்கள் கூறி வருவதால் நாமும் மாறுவது நல்லது தான்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by Nivas.T View Post
    வாங்கியாகிவிட்டது

    Apple MacBook Pro

    13", 320 GB HDD

    2.3 GHz Core i5

    4GB Ram

    மிக அருமை
    புதுக்கணினி வாங்கியமைக்கு வாழ்த்து நிவாஸ்.
    விலை என்ன என்பதையும் சொல்லுங்களேன்.

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியன் View Post
    புதிய கணினிக்கு வாழ்த்துகள் நிவாஸ், நண்பர்கள் கூறியது போல ஆப்பிள் தயாரிப்புக்கள் தத்தம் மென்பொருட்களையே பொதுவாக ஏற்றுக் கொள்ளுமென்பதால் சில / பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் எதிர்கால கணினி/இணையம் சார்ந்த துறைகளில் ஆப்பிள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கப் போகிறதென பல வல்லுனர்கள் கூறி வருவதால் நாமும் மாறுவது நல்லது தான்....
    முற்றிலும் உண்மை ஓவியன், வாழ்த்துகளுக்கு நன்றி
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by பாரதி View Post
    புதுக்கணினி வாங்கியமைக்கு வாழ்த்து நிவாஸ்.
    விலை என்ன என்பதையும் சொல்லுங்களேன்.
    நான் வாங்கி இருப்பது

    MacBook Pro - 1320$ (வரி உட்பட)
    Apple Magic Mouse - 77$ (வரி உட்பட)
    Western Digital
    (External HardDisk) - 140$ (வரி உட்பட)

    மொத்தம் - 1537 $ (மட்டுமே)
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •