Results 1 to 5 of 5

Thread: அட்மின் சார் உதவி தேவை

  1. #1
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0

    அட்மின் சார் உதவி தேவை

    அட்மின் சார் உதவி தேவை
    அட்மின் சார் நல்ல வெப் டிசைனர் ஆக எந்த எந்த சாப்டுவேர் படிக்கணும் ஹெல்ப் பண்ணுங்க

  2. #2
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by archana View Post
    அட்மின் சார் உதவி தேவை
    அட்மின் சார் நல்ல வெப் டிசைனர் ஆக எந்த எந்த சாப்டுவேர் படிக்கணும் ஹெல்ப் பண்ணுங்க
    என்ன அட்மின் சார் 2 நாட்களாக பதில் எதுவும் சொல்ல மாட்டேன்க்குரிங்க.வெப் டிசைன் பண்ண என்ன என்ன சாப்ட்வேர் தெரிஞ்சி இருக்கணும் பிளீஸ் யாராவது சொல்லுங்க.

  3. #3
    புதியவர்
    Join Date
    31 Jan 2006
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,973
    Downloads
    0
    Uploads
    0
    Dream viewer என்ற மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by archana View Post
    என்ன அட்மின் சார் 2 நாட்களாக பதில் எதுவும் சொல்ல மாட்டேன்க்குரிங்க.வெப் டிசைன் பண்ண என்ன என்ன சாப்ட்வேர் தெரிஞ்சி இருக்கணும் பிளீஸ் யாராவது சொல்லுங்க.

    நீங்கள் இணையதள வடிவமைப்பு என்று பொதுப்படையாகக் கேட்கிறீர்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். பிறவற்றை இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற மன்ற உறுப்பினர் யாரேனும் வந்து பதியலாம்.

    இணையதள வடிவமைப்பை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம்
    1. இணையதள முகப்பு மற்றும் பக்கங்களின் வடிவம். செய்திகளின் நிறங்கள் படங்கள் இவற்றை வடிவமைக்கும் வரைகலை வேலைகள்.

    இதற்கு வரைகலைக்கு உதவும் பல மென்பொருட்கள் உள்ளன.
    ஃபோட்டோஷாப் (Adobe Photoshop), ட்ரீம்வேவர் (Macromedia Dream weaver, Flash) இன்னபிற.

    2.
    i. இணையதளத்தின் நோக்கத்தைப் பொறுத்து தகவல்களை உள்வாங்குதல், வெளிப்படுத்தல் போன்ற வேலைகளைச் செய்வதற்கு வேண்டிய நிரல்களை(புரோக்ராம்) எழுதுதல்.

    இதற்கு ஏஎஸ்பி.நெட் (ASP.NET),பி.எச்.பி (PHP) ,ஜெ.எஸ்.பி (JSP)
    போன்ற மென்பொருட்கள் உதவும்

    ii. தகவல்களை சேமிக்க உதவும் மென்பொருள் தொகுப்புகளான
    ஆரக்கிள் (Oracle), எஸ்குஎல் சர்வர் (SQL Server), மைஎஸ்குஎல் (mySQL)

    இவற்றையும் படிக்கலாம்.

    உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறதோ அந்தத் துறையில் படிக்கலாம்.

    வாழ்த்துக்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  5. #5
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    நீங்கள் இணையதள வடிவமைப்பு என்று பொதுப்படையாகக் கேட்கிறீர்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். பிறவற்றை இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற மன்ற உறுப்பினர் யாரேனும் வந்து பதியலாம்.

    இணையதள வடிவமைப்பை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம்
    1. இணையதள முகப்பு மற்றும் பக்கங்களின் வடிவம். செய்திகளின் நிறங்கள் படங்கள் இவற்றை வடிவமைக்கும் வரைகலை வேலைகள்.

    இதற்கு வரைகலைக்கு உதவும் பல மென்பொருட்கள் உள்ளன.
    ஃபோட்டோஷாப் (Adobe Photoshop), ட்ரீம்வேவர் (Macromedia Dream weaver, Flash) இன்னபிற.

    2.
    i. இணையதளத்தின் நோக்கத்தைப் பொறுத்து தகவல்களை உள்வாங்குதல், வெளிப்படுத்தல் போன்ற வேலைகளைச் செய்வதற்கு வேண்டிய நிரல்களை(புரோக்ராம்) எழுதுதல்.

    இதற்கு ஏஎஸ்பி.நெட் (ASP.NET),பி.எச்.பி (PHP) ,ஜெ.எஸ்.பி (JSP)
    போன்ற மென்பொருட்கள் உதவும்

    ii. தகவல்களை சேமிக்க உதவும் மென்பொருள் தொகுப்புகளான
    ஆரக்கிள் (Oracle), எஸ்குஎல் சர்வர் (SQL Server), மைஎஸ்குஎல் (mySQL)

    இவற்றையும் படிக்கலாம்.

    உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறதோ அந்தத் துறையில் படிக்கலாம்.

    வாழ்த்துக்கள்.
    ஹாய் நண்பர்களே
    பதிலளித்த தோழர்களுக்கு நன்றி, செல்வா சார் விளக்கமாக பதிலளித்ததற்கு மிகவும் நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •