Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 52

Thread: சென்னை தொலைகாட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்கள்

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by ஆதவா View Post
    நிர்மலா பெரியசாமியை விட்டுட்டீங்க.......???
    நீங்க பிடிச்சுட்டீஙக...

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6299

    பீரின் பொன்னிறம்
    பீர் தரும் மெதுவான மயக்கம்
    பீரை தொட்டால் சில்லென்ற சிலிர்ப்பு
    சின்னதாய் ஒரு சிப் அடிக்கும் போது மெலிதான மணம்
    கைக்கடக்கமாய் வளைவுகள் கொண்ட பீர் கிளாஸ்


    நுரையின்றி பீரை கிளாஸில் ஊற்றுபவன் திறமைசாலி..
    நுரையில்லாத பீரை குடிப்பவன் ரசனையற்றவன்...

    நுரையின் வெதுவெதுப்பு
    பீர் குளுகுளுப்பு
    இரண்டும் சேர்ந்தால்
    கிளுகிளுப்பு...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #27
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    @ சாரா... (யம் இருந்தால் சூப்பராக இருந்திருக்கும்)

    நீங்கள் குறிப்பிட்ட அழகான பெண்களின் (?) அதாவது எங்கள் பாட்டிகளின் புகைப்படங்களை கொஞ்சம்.............
    சொல்லுங்க ஆதவா சொல்லுங்க
    ஏன் தயக்கம்

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by ஆதவா View Post
    @ சாரா... (யம் இருந்தால் சூப்பராக இருந்திருக்கும்)

    நீங்கள் குறிப்பிட்ட அழகான பெண்களின் (?) அதாவது எங்கள் பாட்டிகளின் புகைப்படங்களை கொஞ்சம்.............
    சாராயம்னா என்ன அங்கிள்? நேக்கு தெரியாதே.. சொல்லுங்கோ அங்கிள்.

    சாராயம்னா சாரா யம்முன்னு கம்மாயிருவான்னு உங்களுக்கு யாரோ தவறா நியூஸ் குடுத்துருக்காஙக... நம்பாதீங்க..

  5. #29
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    உஙகளுக்கு எல்லாம் ஒண்ணு தெரியுமா? இந்த மன்றத்துலயே மிகவும் இளையவன் நான்தான்.
    ஏங்க...
    நீங்க தான் யூத்துன்னா..
    அப்ப நாங்கல்லாம் யாரு?

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by முரளிராஜா View Post
    சொல்லுங்க ஆதவா சொல்லுங்க
    ஏன் தயக்கம்
    நான் எங்கே சொல்றது. அதான் அண்ணனே கவிதையைப் போட்டு இவர் “மப்புல” இருக்கிறத உறுதிபடுத்தியிருக்காரே...

    என்ன பிராண்டுங்க??
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஆளுங்க View Post
    ஏங்க...
    நீங்க தான் யூத்துன்னா..
    அப்ப நாங்கல்லாம் யாரு?
    சச்சின் படத்தில விஜய், கேமராவைப் பார்த்து “யூத்தாமாம்” என்று சொல்வார்.. கூடவே ஒரு பிண்ணனி ஒலியும் வரும்!!! ஞாபகமிருக்கா???
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #32
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    நான் எங்கே சொல்றது. அதான் அண்ணனே கவிதையைப் போட்டு இவர் “மப்புல” இருக்கிறத உறுதிபடுத்தியிருக்காரே...

    என்ன பிராண்டுங்க??
    அவர் மப்புல இருக்காரு மப்பு தெளிஞ்ச பிறகு கேளுங்க

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    என்ன நடக்குதிங்க

    ஒரு சின்னப் பிள்ளைய போட்டு எத்தனப் பேர்
    அடிக்கிறது?
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    என்ன நடக்குதிங்க

    ஒரு சின்னப் பிள்ளைய போட்டு எத்தனப் பேர்
    அடிக்கிறது?
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  11. #35
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    என்ன நடக்குதிங்க

    ஒரு சின்னப் பிள்ளைய போட்டு எத்தனப் பேர்
    அடிக்கிறது?
    சா ரா தாத்தா உங்களுக்கு சின்ன பிள்ளையா
    அப்ப உங்க வயசு

  12. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by T.Nivas
    என்ன நடக்குதிங்க

    ஒரு சின்னப் பிள்ளைய போட்டு எத்தனப் பேர்
    அடிக்கிறது?
    அந்த தாத்தா உங்களுக்கு சினபுள்ளைனா தாத்தாவின் தாத்தா நிவாஸ் வயது என்ன ?...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •