Page 1 of 17 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 203

Thread: லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள் Upd : 09/05/2011 (சினிமா தயாரிப்பு)

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,451
  Downloads
  10
  Uploads
  0

  லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள் Upd : 09/05/2011 (சினிமா தயாரிப்பு)

  லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள்


  மன்ற நன்பர்களுக்காக "லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள்" புதிய என்ற தலைப்பில் புதிய திரி துவங்குகிறேன். இது லொள்ளுவாத்தியாராகிய நான் ஏகபட்ட சினிமா எடுக்க திட்டம் போட்டிருக்கேனுங்கோ. அந்த கதைகளின் திரைகதை வசனம் பாடல் கூட இங்கு இடம் பெரும்.

  நடிகர்கள் யாரு?
  வேற யாருமில்ல எல்லாமே நம்ம தமிழ்மன்ற உருப்பினர்கள் தான் நடிகர்கள். யார் யாருக்கு என்ன வேசம் வேனும்னு ஒரு கால்சீட் கொடுத்துட்டீங்கன்னா திரைகதை அதுக்கு ஏத்த மாதிரி எழுத வசதியா இருக்கும். இது அனைவருமே கலந்து கொண்டு கலகலப்பாக லொள்ளு செய்யும் திரி. எஞ்சாய்.

  சரி இந்த திரிக்கு இப்படி ஒரு தலைப்பு வச்சது ஏன்?
  காவியங்கள் என்றால் சொந்தமாக படைக்க படுவது ஆனால் காப்பியங்கள் என்றால் ஒரு படைப்பை அப்படியே காப்பி செஞ்சு கொஞ்சம் மாற்றி சொந்த படைப்பாக காட்டுவது. இதை நான் சொல்லல நம்ம சீனியர் உருப்பினர் ஆதவா தான் சொன்னாரு. கமல்ஹாசனின் காப்பியங்கள் என்ற திரியில் நடந்த காரசார விவாதங்களின் விளைவு தான் இப்படி ஒரு தலைப்பில் திரி ஆரம்பிச்சுட்டேன்.

  சரி மேட்டருக்கு வர்ரேன். நான் காப்பி எங்கிருந்தும் காப்பி அடிச்சு இங்க போட மாட்டேன். எல்லாமே நான் சொந்தமா டைப் அடிச்சு தான் இத்திரியில் பதிக்க போகிறேன். ஆனால் சினிமா கதைகள் மட்டும் பழசு பட் மன்றத்துக்கு ஏத்த மாதிரி லொள்ளுதனமா புதுசா மாத்தி அமைச்சு காப்பியங்களாக தயாரிச்சிருவோம்.

  சரி சரி முதல் படம் எடுக்க ஆரம்பிக்கலாமா.
  படத்தின் பெயர் : சக்ரம் (ஆங்கிலத்தில் வீல் என்று வச்சா நல்லா இருக்குமுல்ல)

  கதைசுருக்கும் : தாமரை என்ற விஞ்ஞானி வித்தியாசமான சக்ரம் கண்டு பிடிக்கிறார் அதை ஆட்டோவில் வைத்து எடுத்து சொல்லும் போது சர்வதேச விஞ்ஞான பொருட்கள் கடத்தல் மன்னன் ஆதவா அந்த சக்கரத்தை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விடுகிறார். ஆதவா ஆப்கானிஸ்தானில் கோமாலியா என்ற கிராமத்தில் சளிகோட்டை என்ற கோட்டையில் சக்ரத்தை பதுக்கி வைத்து விடுகிறார்.
  அதை மீட்டு ஆதவாவின் கும்பலை கைது செய்ய சர்சரன் + ஆதன் என்ற போலீஸ் படை சளிகோட்டைக்கு விரைகிறதாம். அங்கு நடப்பவைகள் தான் கதை. மூன்று கதாநாயகிகள் கொன்ட பிரமான்ட திரைபடம்.

  விரிவான கதை பிறகு பாப்போம். இப்போதைக்கு படத்துக்கு ஏத்த டைட்டில் சாங் மட்டும் பதித்து விடுகிறேன்.

  சக்ரம் சக்ரம்
  சக்ரம் சக்ரம்
  நான் காப்பி அடிச்சவன் பிட்டு கொன்டுசென்றவன்
  பாடங்கள் படிக்காதவன் சுருட்டிகொள்பவன்
  என் பிட்டுகளே பரிட்சையில் செல்லும்

  சக்ரம் சக்ரம்
  சக்ரம் சக்ரம்

  பிட்டு செல்லட்டும் என் ரிசல்ட் வெல்லட்டும்
  பிட்டு செல்லட்டும் என் ரிசல்ட் வெல்லட்டும்


  நிற்க, என்ன பசங்களா இது வெறும் டிரைலர் தான். இன்னும் மெயின் பிச்சரை பாக்கல. அத எங்க பாக்கறது எல்லாரும் வந்து கலந்துக்கோங்க. பாடல் சன்டைகாட்சி எல்லாத்தையும் அமர்களமா எழுதி இந்த சக்ரம் படத்தை பக்கா ஹிட்டாக்கி 1000 நாள் ஓட்டிரலாம்.
  Last edited by lolluvathiyar; 09-05-2011 at 03:21 PM.
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  66,907
  Downloads
  57
  Uploads
  0  //தாமரை என்ற விஞ்ஞானி வித்தியாசமான சக்ரம் கண்டு பிடிக்கிறார் அதை ஆட்டோவில் வைத்து எடுத்து சொல்லும் போது சர்வதேச விஞ்ஞான பொருட்கள் கடத்தல் மன்னன் ஆதவா அந்த சக்கரத்தை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விடுகிறார். //

  தூள் திங்கிங், கலக்குங்க/கலக்குவோம் வாதியார் ஐயா...
  அன்புடன் ஆதி 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  132,076
  Downloads
  47
  Uploads
  0
  உருப்பினர் ஆதவா தான் சொன்னாரு
  இதைப் படிச்சா, ”உருப்பிடாதவன் ஆதவா” என்று அர்த்தம் வருகிறது..... வாத்தீ!!!!

  (ஆங்கிலத்தில் வீல் என்று வச்சா நல்லா இருக்குமுல்ல)
  வரிவிலக்கு கிடைக்காதுங்க வாத்தியரே!


  அதென்னங்க “சர்வதேச விஞ்ஞானப்பொருள் கடத்தல் மன்னன்? நாங்க அதை மட்டும்தான் கடத்துவோமா? வேற கடத்தமாட்டோமா???

  மூன்று கதாநாயகிகள் கொன்ட பிரமான்ட திரைபடம்.
  அந்த மூன்று பேரில் எனக்கு ஜோடி யாருங்க?? சொல்லவேயில்ல?? (தமன்னாவோட கால்ஷீட் இல்லாட்டி நான் நடிக்கமாட்டேன்.. ஆமாம்!)
  (லொள்ளுவாத்தியார் : தமன்னாவோட கால்ஷீட் இருக்கு, ஆனா உனக்கு ஜோடியில்ல)
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
  Join Date
  18 Mar 2010
  Location
  தாய்த்தமிழ்நாடு
  Posts
  2,949
  Post Thanks / Like
  iCash Credits
  15,795
  Downloads
  47
  Uploads
  2
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  [COLOR="Red"]அந்த சக்கரத்தை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விடுகிறார்.

  அவ்வளவு சின்ன சக்கரமா???????

  நமது பங்களிப்பு விரைவில் - இது நம்ப டிரைலர் - டிரைலர் மன்னன் மதி அவர்களை இந்தத் திரி பக்கம் வருமாறு அன்ன்போடுக் கேட்டுக்கொள்கிறேன்
  த.நிவாஸ்
  வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  66,907
  Downloads
  57
  Uploads
  0
  //அந்த மூன்று பேரில் எனக்கு ஜோடி யாருங்க?? சொல்லவேயில்ல?? (தமன்னாவோட கால்ஷீட் இல்லாட்டி நான் நடிக்கமாட்டேன்.. ஆமாம்!)
  (லொள்ளுவாத்தியார் : தமன்னாவோட கால்ஷீட் இருக்கு, ஆனா உனக்கு ஜோடியில்ல)
  //

  கண்டிப்பிப்பா கால்ஷீட் வாங்கிடலாம், கவலைப்படாதீங்க
  அன்புடன் ஆதி 6. #6
  இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
  Join Date
  30 Nov 2010
  Location
  மயிலாடுதுறை
  Posts
  800
  Post Thanks / Like
  iCash Credits
  5,471
  Downloads
  3
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post
  இதைப் படிச்சா, ”உருப்பிடாதவன் ஆதவா” என்று அர்த்தம் வருகிறது..... வாத்தீ!!!!
  [/COLOR]
  இது சரின்னு சொல்றிங்களா இல்ல தப்புனு சொல்றிங்களா?

 7. #7
  இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
  Join Date
  05 Jul 2010
  Location
  திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
  Age
  34
  Posts
  648
  Post Thanks / Like
  iCash Credits
  10,819
  Downloads
  136
  Uploads
  0
  ரீமிக்ஸ் பாட்டு வேண்டாமா?

  இப்ப வந்த ஒண்ணையே வச்சுருவோம்..

  நான் நடிச்சா தாங்க மாட்ட
  நாலு மாசம் தூங்க மாட்ட
  படம் பாரு- வீடு போய் சேர மாட்ட


  வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
  சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  66,907
  Downloads
  57
  Uploads
  0
  நான் நடிச்சா தாங்க மாட்ட
  நாலு மாசம் தூங்க மாட்ட
  படம் பாரு- வீடு போய் சேர மாட்ட

  ஹாஹ்ஹா,

  படத்துக்கு பாடலாசிரியர் கிடைச்சுட்டாரு..
  அன்புடன் ஆதி 9. #9
  இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
  Join Date
  30 Nov 2010
  Location
  மயிலாடுதுறை
  Posts
  800
  Post Thanks / Like
  iCash Credits
  5,471
  Downloads
  3
  Uploads
  0
  Quote Originally Posted by aalunga View Post
  ரீமிக்ஸ் பாட்டு வேண்டாமா?

  இப்ப வந்த ஒண்ணையே வச்சுருவோம்..

  நான் நடிச்சா தாங்க மாட்ட
  நாலு மாசம் தூங்க மாட்ட
  படம் பாரு- வீடு போய் சேர மாட்ட

  இந்த பாட்டு ஆதவாவ மனசுல நினைத்து எழுதினது இல்லையே?

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,451
  Downloads
  10
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post
  இதைப் படிச்சா, ”உருப்பிடாதவன் ஆதவா” என்று அர்த்தம் வருகிறது..... வாத்தீ!!!!
  ஆகா ஆதவா எப்பவுமே கரெக்டா தான் சொல்லுவாரு போல இருக்கு.

  Quote Originally Posted by ஆதவா View Post
  அதென்னங்க “சர்வதேச விஞ்ஞானப்பொருள் கடத்தல் மன்னன்? நாங்க அதை மட்டும்தான் கடத்துவோமா? வேற கடத்தமாட்டோமா???
  ஓ புளியங்கொட்டை, பொதினா சட்னி, பெருங்காயம், ரேசன் அரிசி இதையும் கடத்துவதா அடுத்த பாகத்தில் விரிவா எழுதிறேன் போதுமா.


  Quote Originally Posted by ஆதவா View Post
  அந்த மூன்று பேரில் எனக்கு ஜோடி யாருங்க?? சொல்லவேயில்ல??
  கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் கால்சீட்டுக்காக வெயிட்டிங்.
  Quote Originally Posted by ஆதவா View Post
  (தமன்னாவோட கால்ஷீட் இல்லாட்டி நான் நடிக்கமாட்டேன்.. ஆமாம்!)
  ஆள பாரு, தமன்னா ஆதனுக்கு தான் ஜோடியா நடிக்கறாளாக்கும் (அவள் சக்ரம் ஸ்பெசலிஸ்ட்)

  அது யாரப்பா அலுங்கா ரீமிக்ஸ் எல்லாம் எழுதி பட்டைய கிளப்பறீங்க. சரி இன்த படத்துல அலகுன்னா தான் கோமாலியா நாட்டின் மொழிபெயர்பாளர். ஓக்கேவா.

  என் ஜோடி மஞ்சகுருவி என்று பாடலை சூப்பரா சக்ரம் கதைக்கு ஏத்த மாதிரி உல்டா செஞ்சு கொடுங்க.
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 11. #11
  இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
  Join Date
  05 Jul 2010
  Location
  திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
  Age
  34
  Posts
  648
  Post Thanks / Like
  iCash Credits
  10,819
  Downloads
  136
  Uploads
  0
  Quote Originally Posted by முரளிராஜா View Post
  இந்த பாட்டு ஆதவாவ மனசுல நினைத்து எழுதினது இல்லையே?
  ஏங்க என்ன வீணா வம்புல மாட்டி விடுறீங்க??

  Quote Originally Posted by lolluvathiyar View Post
  அது யாரப்பா அலுங்கா
  நாந்தேன்
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  ரீமிக்ஸ் எல்லாம் எழுதி பட்டைய கிளப்பறீங்க
  நன்றி..

  வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
  சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

 12. #12
  இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
  Join Date
  05 Jul 2010
  Location
  திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
  Age
  34
  Posts
  648
  Post Thanks / Like
  iCash Credits
  10,819
  Downloads
  136
  Uploads
  0
  என் ஜோடி கொள்ளக் குடி..
  சாங் போடு மெல்ல தொடங்கி
  ஆட்டம் போடடி ஹோ ஹோ..
  பாட்டு பாடடி ஹோ ஹோ..

  வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
  சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

Page 1 of 17 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •