Results 1 to 7 of 7

Thread: Borwsing history & cookies

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0

    Borwsing history & cookies

    வணக்கம்...

    நாம் ஆன் யலனில் பாடல்கள் கேட்கும் போது அதன் நகல் - tools -> Internet options -> Browsing History -> settings -> View Files அங்கே அந்த பைல் இருக்கும். அதை நாம் காப்பி செய்து கொள்ளலாம். (இது xp முறை)

    ஆனால் Windows 7 ல் அது கிடைப்பதில்லை. வேறு வழி இருக்கிறதா? அந்த பைலை எப்படி எடுப்பது?
    அன்புடன் உதயா

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    என்ன ஆச்சு? ஒருவர் கூட உதவி செய்யமுடியவில்லையா?
    அன்புடன் உதயா

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இயங்குதளம் வின் 7 இலும் மற்றயதை போலவே நீங்கள் பார்வையிடும் பக்கங்களின் படங்கள் மற்றிம் இதர கோப்புக்கள் சேமிக்கப்படும். உலாவியின் தெரிவுப்பகுதியில் (ie internet option) general>browsing history>settings>view objects பகுதிக்கு சென்று பாருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    சோதித்துப்பார்க்கலாம் என்றால், இப்போது adobe flash player install செய்யமுடியவில்லை. ஏதோ பிரச்சனை.
    அன்புடன் உதயா

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by உதயா View Post
    சோதித்துப்பார்க்கலாம் என்றால், இப்போது adobe flash player install செய்யமுடியவில்லை. ஏதோ பிரச்சனை.
    விளங்கவில்லை...????!!!!
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    நான் பாடல்கள் கேட்கும் தளங்களில் windows media player வேண்டும், இல்லையேல் அடோப் பிளேயர் வேண்டும். இப்போது அடோப் பிளேயர் பிரச்சனை. adobe flash player install செய்யமுடியவில்லை. uninstall செய்து பின் மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் அதே எர்ரார் பிரச்சனை தான் வருகிறது. இன்று மாலை ஸ்கிரீன் ஷாட் தருகிறேன்.

    இதனால் தாங்கள் குறிப்பிட்ட போல்டர் சென்று பார்க்கமுடியவில்லை.
    அன்புடன் உதயா

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நான் கூறியதில் சிறு தவறு. general>browsing history>settings>view files இல் பாருங்கள். நிச்சயம் இருக்கும். ஆனால் நீங்கள் எந்தமாதிரியான கோப்பை எதிர்பார்க்கிறீங்கள்,???

    IE 9 ஐ நிறுவிப்பாருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •