Results 1 to 11 of 11

Thread: கோரல் டிரா 12 Free Tutorial வேணும் உதவுங்கள்

  1. #1
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0

    கோரல் டிரா 12 Free Tutorial வேணும் உதவுங்கள்

    ஹாய் பிரண்ட்ஸ் என்னிடம் கோரல் Draw 12 பிரி டுட்டோரியல் இல்லை,என்னிடம் சில Free Tutorial உள்ளன ஆனால் அதில் நிறைய Tools பற்றி தெளிவாக குறிப்பிட வில்லை ,யாரிடமாவது Free tutorial link இருந்ததால் குடுங்கள் பிளீஸ்

  2. #2
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by archana View Post
    ஹாய் பிரண்ட்ஸ் என்னிடம் கோரல் Draw 12 பிரி டுட்டோரியல் இல்லை,என்னிடம் சில Free Tutorial உள்ளன ஆனால் அதில் நிறைய Tools பற்றி தெளிவாக குறிப்பிட வில்லை ,யாரிடமாவது Free tutorial link இருந்ததால் குடுங்கள் பிளீஸ்
    ஹாய் நண்பர்களே
    தயவு செய்து யாராவது உதவ முடியுமா?எனக்கு அவசரமாக தேவை படுகிறது

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    யக்கா..என்னாண்ட..ஒரு CD இருக்கு...(getting started with coreldraw 12 ) அத எப்டியும் அனுப்ப முயற்சி பண்றேன்..!
    ஆமா எப்டி அனுப்பட்டும்..??????
    ஈமெயில் ID ஏதாவது..கொடுங்கள்..

  4. #4
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பிரேம் View Post
    யக்கா..என்னாண்ட..ஒரு CD இருக்கு...(getting started with coreldraw 12 ) அத எப்டியும் அனுப்ப முயற்சி பண்றேன்..!
    ஆமா எப்டி அனுப்பட்டும்..??????
    ஈமெயில் ID ஏதாவது..கொடுங்கள்..
    ஹாய் பிரேம்
    ரொம்ப நன்றி பிரேம் என்னோட ஈமெயில் மன்றத்தில் இருக்கு அதன் முலம் அனுப்புங்க,உங்க சொந்த ஊர் சென்னையா?
    ஈமெயில் கிடைக்கலன்னா நான் அனுப்பறேன்
    archana_aravindan@yahoo.com

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    அனுப்பிட்டேன்..

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    கூகிளில் corel draw free tutorials என்று தேடியதற்கு பல வருகிறதே...

    உதாரணமாக
    Code:
    http://www.sketchpad.net/corel.htm
    http://www.corel.com/servlet/Satellite/us/en/Content/1152796556718
    http://www.corel.com/servlet/Satellite?pagename=Corel3/Section/Display&sid=1047024315119&gid=1047024331836&cid=1047024331882
    இப்படி பல இருக்குது. ஆனால் எனக்கு கோரல் ட்ரோ ஐ கண்டாலே வாந்தி வரும். நமக்கு photoshop தான் பிடிக்கும். (ஆனால் அதுல நாம இப்ப தான் எலியோட விளையாடுகிறோம்...)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கூகிளில் corel draw free tutorials என்று தேடியதற்கு பல வருகிறதே...

    உதாரணமாக
    Code:
    http://www.sketchpad.net/corel.htm
    http://www.corel.com/servlet/Satellite/us/en/Content/1152796556718
    http://www.corel.com/servlet/Satellite?pagename=Corel3/Section/Display&sid=1047024315119&gid=1047024331836&cid=1047024331882
    இப்படி பல இருக்குது. ஆனால் எனக்கு கோரல் ட்ரோ ஐ கண்டாலே வாந்தி வரும். நமக்கு photoshop தான் பிடிக்கும். (ஆனால் அதுல நாம இப்ப தான் எலியோட விளையாடுகிறோம்...)
    அப்டி இல்ல சார்..corel draw -வில் வேலை செய்து பாருங்கள் அருமையாக வரும்..
    எனக்கு பிடித்த மென்பொருள் என்றால் அதில் corel draw -வும் ஒன்னு..

  8. #8
    புதியவர்
    Join Date
    12 Jan 2012
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    11,353
    Downloads
    1
    Uploads
    0
    தயவு செய்து வார்த்தைகளின் மீது மேற் கோடு இடுவது எப்படி ? உதவவும் .
    உதாரணம் : ( B .Com ) இது போன்று அடைப்புக் குறிகளுக்கு பதிலாக ..... B com இவ் வர்தைகல்லுக்கு மேல் கோடு தேவை .
    என் அருமைத் தமிழ் மன்றம் பண்பட்டவர்களே உதவும் .
    நன்றி
    முஸ்ஸம்மில்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    கோர ரோவ் போல வேலைக்கு இலகுவான மென்பொருள் எதுவுமில்லை. எனக்கு ஏறக்குறைய 6 வருட அனுபவம் இருக்கிறது. திறந்த அடுக்கு வசதி (லேயர்) என பலவற்றைச் சொல்லலாம். ஒழுங்கு வரிசைப்படுத்தலில் துல்லியம் மற்றும் இலகு வழிகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். குறுக்குவழி வேலைகள் எளிது. கைப்பழக்கம் வந்து விட்டால் யாரும் கோரல் ரோவை விடமாட்டார்கள். கோரல் ரோவ் தொடர்பான சந்தேகங்கள் எதுவாயினும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். நன்றி. மின்னஞ்சல் : rajkulan@yahoo.com

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இப்படி பல இருக்குது. ஆனால் எனக்கு கோரல் ட்ரோ ஐ கண்டாலே வாந்தி வரும். நமக்கு photoshop தான் பிடிக்கும். (ஆனால் அதுல நாம இப்ப தான் எலியோட விளையாடுகிறோம்...)
    ஃபோட்டோஷாப்புக்கு இணையான (கிட்டத்தட்ட) கோரலின் மென்பொருள் ஃபோட்டொபெயிண்ட், அதுபோல கோரல் டிராவுக்கு இணையான adobe -ன் மென்பொருள் இல்லஸ்ட்ரேட்டர்.
    கோரல் டிராவில் வரையப்படும் வெக்டர் படங்கள் சிறப்பானவை.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    ஃபோட்டோஷாப்புக்கு இணையான (கிட்டத்தட்ட) கோரலின் மென்பொருள் ஃபோட்டொபெயிண்ட், அதுபோல கோரல் டிராவுக்கு இணையான adobe -ன் மென்பொருள் இல்லஸ்ட்ரேட்டர்.
    கோரல் டிராவில் வரையப்படும் வெக்டர் படங்கள் சிறப்பானவை.
    நிச்சயமாக, வரைவதற்கு மிகவும் இலகுவானது இலாஸ்ட்ரேட்டர். ஆனால் அளவிடைகளின் துல்லியத்துக்கு கோரல் ரோவுக்கு நிகர் கோரல் ரோவ் தான். அட்லோப் இண்டிசைன் கூட அருமையான மென்பொருள்.
    Last edited by rajkulan; 04-05-2012 at 11:11 AM. Reason: எழுத்துப் பிழை திருத்தம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •