ஹாய் பிரண்ட்ஸ் என்னிடம் கோரல் Draw 12 பிரி டுட்டோரியல் இல்லை,என்னிடம் சில Free Tutorial உள்ளன ஆனால் அதில் நிறைய Tools பற்றி தெளிவாக குறிப்பிட வில்லை ,யாரிடமாவது Free tutorial link இருந்ததால் குடுங்கள் பிளீஸ்
ஹாய் பிரண்ட்ஸ் என்னிடம் கோரல் Draw 12 பிரி டுட்டோரியல் இல்லை,என்னிடம் சில Free Tutorial உள்ளன ஆனால் அதில் நிறைய Tools பற்றி தெளிவாக குறிப்பிட வில்லை ,யாரிடமாவது Free tutorial link இருந்ததால் குடுங்கள் பிளீஸ்
யக்கா..என்னாண்ட..ஒரு CD இருக்கு...(getting started with coreldraw 12 ) அத எப்டியும் அனுப்ப முயற்சி பண்றேன்..!
ஆமா எப்டி அனுப்பட்டும்..??????
ஈமெயில் ID ஏதாவது..கொடுங்கள்..
ஹாய் பிரேம்
ரொம்ப நன்றி பிரேம் என்னோட ஈமெயில் மன்றத்தில் இருக்கு அதன் முலம் அனுப்புங்க,உங்க சொந்த ஊர் சென்னையா?
ஈமெயில் கிடைக்கலன்னா நான் அனுப்பறேன்
archana_aravindan@yahoo.com
அனுப்பிட்டேன்..
கூகிளில் corel draw free tutorials என்று தேடியதற்கு பல வருகிறதே...
உதாரணமாக
இப்படி பல இருக்குது. ஆனால் எனக்கு கோரல் ட்ரோ ஐ கண்டாலே வாந்தி வரும். நமக்கு photoshop தான் பிடிக்கும். (ஆனால் அதுல நாம இப்ப தான் எலியோட விளையாடுகிறோம்...)Code:http://www.sketchpad.net/corel.htm http://www.corel.com/servlet/Satellite/us/en/Content/1152796556718 http://www.corel.com/servlet/Satellite?pagename=Corel3/Section/Display&sid=1047024315119&gid=1047024331836&cid=1047024331882
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
தயவு செய்து வார்த்தைகளின் மீது மேற் கோடு இடுவது எப்படி ? உதவவும் .
உதாரணம் : ( B .Com ) இது போன்று அடைப்புக் குறிகளுக்கு பதிலாக ..... B com இவ் வர்தைகல்லுக்கு மேல் கோடு தேவை .
என் அருமைத் தமிழ் மன்றம் பண்பட்டவர்களே உதவும் .
நன்றி
முஸ்ஸம்மில்
கோர ரோவ் போல வேலைக்கு இலகுவான மென்பொருள் எதுவுமில்லை. எனக்கு ஏறக்குறைய 6 வருட அனுபவம் இருக்கிறது. திறந்த அடுக்கு வசதி (லேயர்) என பலவற்றைச் சொல்லலாம். ஒழுங்கு வரிசைப்படுத்தலில் துல்லியம் மற்றும் இலகு வழிகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். குறுக்குவழி வேலைகள் எளிது. கைப்பழக்கம் வந்து விட்டால் யாரும் கோரல் ரோவை விடமாட்டார்கள். கோரல் ரோவ் தொடர்பான சந்தேகங்கள் எதுவாயினும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். நன்றி. மின்னஞ்சல் : rajkulan@yahoo.com
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks