Results 1 to 6 of 6

Thread: போட்டோ ஷாப் 7 சாப்ட்வேர் உதவி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0

    போட்டோ ஷாப் 7 சாப்ட்வேர் உதவி

    ஹாய் நண்பர்களே,
    எனக்கு போட்டோ ஷாப் 7 தேவை படுகிறது, நான் பஹ்ரைனில் உள்ளேன் ,இங்கு கிடைக்க வில்லை,எந்த தளத்தில் அதை பிரியாக(Free) பெற முடியும் .
    அல்லது யாரிடமாவது அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?எனக்கு அவசரமாக தேவை படுகிறது ,என்னுடைய ஈமெயில்க்கு அனுப்பி உதவுங்கள் அல்லது(Free download Link)தள முகவரி குடுங்கள் ,(

  2. #2
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    தோழி இங்கு செல்லுங்கள்
    Last edited by ஆதவா; 09-03-2011 at 09:16 AM.

  3. #3
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0

    முரளி சார்

    நீங்கள் சொன்ன லிங்க் இந்த தளத்தில் வரவில்லை,அந்த லிங்க்கை என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்ப முடியுமா

  4. #4
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    அனுப்பியாகிவிட்டது உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    போட்டோ ஷாப் ஃரியாக கிடைக்காதே? கிராக் கிடைத்தால் கவனமாக இன்ஸ்டால் செய்யுங்கள். நான் இன்ஸ்டால் செய்து பின் அதை நீக்கி.... மிகவும் பெரிய பைல் அது. 3GB க்கு மேல் இருக்கும்.
    அன்புடன் உதயா

  6. #6
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by முரளிராஜா View Post
    அனுப்பியாகிவிட்டது உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்
    என்ன ஆச்சு சார் ரிப்ளை இல்லை மெயில் பார்தீரகலா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •