Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: ரசிகனின் iPhone செயலி அறிமுகம்!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ரசிகன்'s Avatar
    Join Date
    23 Apr 2008
    Location
    Birmingham , UK
    Age
    38
    Posts
    171
    Post Thanks / Like
    iCash Credits
    9,625
    Downloads
    0
    Uploads
    0

    Arrow ரசிகனின் iPhone செயலி அறிமுகம்!

    வணக்கம்!

    என் எழுத்துப்பயணத்தின் ஒரு மிக பிரதான தருணமிதில்.,
    முதலில் நன்றியினை சமர்ப்பிக்கிறேன்!

    வெறும் கிறுக்கலாய் தொடங்கிய என் எழுத்துலக படைப்புகள்
    என் வகுப்பு நோட்டு புத்தகத்தின் கடைசி பக்கங்களை ஆக்கிரமித்திருந்தன!
    பின் ஒரு படி மேலே சென்று...
    தனியே டைரிகளில் படியத் தொடங்கியது...
    பின்னர் வலைப்பதிவுகளில் நெளியத்தொடங்கிய படைப்புகளுக்கு
    பிரபல இணைய இதழ்கள் விகடன், திண்ணை, கீற்று, உயிர்மை, அதீதம் போன்றவை ஒரு அங்கீகாரத்தை கொடுத்தன!

    ரசிகன் எனும் புனை பெயரில் வலம் வரத்தொடங்கிய என் கவிதைகள்
    மிகப்பரிட்சயமான ஒரு முகமாக என்னை அறிமுகப்படுத்தின!
    உங்களின் தொடர்ந்த ஊக்கத்தினாலும், படைப்புகளுக்கு கொடுக்கும் ஆதரவாலும்...
    இன்று ரசிகன் பக்கங்கள் உலகளவில் Apple iTunes App ஸ்டோரில் வெளிவந்திருக்கிறது!

    இது முழுக்க முழுக்க உங்களின் ஆதரவினாலே முடிந்தது!

    iPhone / iPod / iPad பயன்படுத்துபவர்கள் இதை டவுன்லோட் செய்ய இந்த முகவரியில் கிளிக் செய்யவும் -> http://ax.itunes.apple.com/app/id422668491


    அல்லது Apple iTunes App ஸ்டோரில் RASIGAN என்று தேடினால் எளிதில் கிட்டிவிடலாம்!



    என்றும் அன்புடன்
    ரசிகன்
    www.rasigan-pakkangal.blogspot.com
    *
    ரசிகன்
    -------
    "என் மனித வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமில்லை... உன் நினைவை தவிர!" - ரசிகன்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    இன்னும்... இன்னும்... முன்னேற இனிய வாழ்த்து நண்பரே.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வாழ்த்துக்கள் அன்பரே. தொடருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    ஆஹா அற்புதம் ரசிகன்

    வாழ்த்துக்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மனமார்ந்த வாழ்த்துகள், ரசிகன். மிளிரட்டும் திறமைகள்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மனமார்ந்த வாழ்த்துகள் இரசிகரே, தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்...
    தொடர்ந்து நாமும் வருவோம் ரசிகனின் ரசிகர்களாக..!
    !

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    முதல் அடி எடுத்து வைப்பவன் தான்
    தன் இலக்கை அடைய முயற்சிப்பவன், உங்கள் அடுத்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    மனமார்ந்த வாழ்த்துகள் ரசிகரே..!!

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    வாழ்த்துகள் நண்பரே

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உங்கள் கவிப்பூக்கள்,
    நவீன தொழில்நுட்பச் சரமூடும்
    வாசம் வீசுவது,
    உவகை தருகின்றது...

    இன்னும், என்றும் சிறப்பான புகழ்பெறப்
    பெருமையுடன் வாழ்த்துகின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் ரசிகன்'s Avatar
    Join Date
    23 Apr 2008
    Location
    Birmingham , UK
    Age
    38
    Posts
    171
    Post Thanks / Like
    iCash Credits
    9,625
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    இன்னும்... இன்னும்... முன்னேற இனிய வாழ்த்து நண்பரே.
    மிக்க நன்றி பாரதி!
    என்றும் உங்கள் வாழ்த்துகளோடு!
    *
    ரசிகன்
    -------
    "என் மனித வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமில்லை... உன் நினைவை தவிர!" - ரசிகன்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் ரசிகன்'s Avatar
    Join Date
    23 Apr 2008
    Location
    Birmingham , UK
    Age
    38
    Posts
    171
    Post Thanks / Like
    iCash Credits
    9,625
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    வாழ்த்துக்கள் அன்பரே. தொடருங்கள்.
    மிக்க நன்றி அன்புரசிகன்
    *
    ரசிகன்
    -------
    "என் மனித வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமில்லை... உன் நினைவை தவிர!" - ரசிகன்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •