மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் பெரும்பாலும் இண்டொவெப் மென்பொருளையும் அதன் ஃபாண்டுகளையும் பயன்படுத்துகின்றன. இந்த ஃபாண்டுகளை யுனிகோர்ட் எழுத்துருக்களுக்கு மாற்ற இணையத் தொடுப்பு உதவுகிறது.என்.எச்.எம் கான்வெர்ட்டரில் இதனை மாற்ற முடிவதில்லை.

என்னுடைய பிரச்சனை
யுனிகோர்ட் போன்ற எழுத்துருக்களில் டைப் செய்யப் பட்ட ஆவணங்களை நான் இண்டொவெப் ஃபாண்டுகளுக்கு மாற்ற விரும்புகிறேன். இதற்கு ஏதாவது இலவச இணையத் தொடுப்பு இருக்கிறதா? (உம்: Unicode -- LT_fonts)