Results 1 to 7 of 7

Thread: தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் தமிழ் மைந்தன்'s Avatar
    Join Date
    28 Jun 2010
    Location
    சென்னை
    Posts
    515
    Post Thanks / Like
    iCash Credits
    9,957
    Downloads
    17
    Uploads
    0

    தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.

    உங்கள்...
    தமிழ் மைந்தன்.
    அன்புடன் உங்கள்
    தமிழ் மைந்தன்.
    வாழ்க்கை ஒரு போர்க்களம்!
    வாழ்ந்துதான் பார்க்கணும்!!

  2. #2
    புதியவர்
    Join Date
    14 Aug 2010
    Location
    Chennai
    Posts
    45
    Post Thanks / Like
    iCash Credits
    9,911
    Downloads
    0
    Uploads
    0
    வருக! வருக!!
    மீண்டும் உங்கள் பதிவினை தொடர்ந்து தருக.

    வாழ்த்துக்கள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    தமிழ் மைந்தன் எங்க போயிட்டீங்க.....
    வாங்க வாங்க "வார்த்தை விளையாட்டுகள்" விளையாடலாம்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் தமிழ்மைந்தன். வாங்க....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மீண்டும் மன்ற வந்த தமிழின் மைந்தருக்கு வரவேற்புக்கள்...

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் தமிழ்மைந்தன். வாங்க....!!!
    இவர் யாரு புதுசா ஒருத்தரு வந்து வரவேற்கிறாரு...
    அட... நம்ம சிவா.ஜி...
    மீள் வருகைக்கு நீங்களே ஒரு திரி போட்டிருக்கணும் போலிருக்கே...
    (அப்பாடா... முந்தியாச்சு...)

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முருகனையும் கூட்டி வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    வாருங்கள் நண்பரே!!
    என் நன்றியும் ,வாழ்த்தும்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •