View Poll Results: இந்த திரியைப் பற்றி

Voters
4. This poll is closed
  • மிக அதிகமாக தெரியாத தகவல்கள்

    1 25.00%
  • சில தகவல்கள் அதிகம் தெரிந்தவை

    2 50.00%
  • பல தகவல்கள் அதிகம் தெரிந்தவை

    1 25.00%
  • எல்லா தகவல்களும் அனைவருக்கும் தெரிந்தவையே!!

    0 0%
Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: தேடுங்க.. தேடுங்க... தேடிகிட்டே இருங்க!!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0

    Lightbulb தேடுங்க.. தேடுங்க... தேடிகிட்டே இருங்க!!

    "கற்றது கைமண்ணளவு;
    கல்லாதது உலகளவு"

    என்பது ஒளவை வாக்கு...

    கூகிள் தேடுபொறியும் (Google) அப்படி தான்!!


    அது ஒரு கடல்... அந்த கடலில் இருந்து நமக்குத் தேவையான மண்ணைப் பெறுவதில் தான் நம் திறமை உள்லது!!
    அதிலும் அதை விரைவாகப் பெறுவதில் தான் நம் திறமை இன்னும் மேலோங்கி இருக்கிறது!!

    அதனைத் திறம்பட பயன்படுத்தி பயன் பெறுவது நம் கைகளில் தான் உள்ளது!!

    இந்த திரியில் கூகிள் தேடுபொறியைத் திறம்பட பயன்படுத்தி எப்படி நம் தேவையை நிறைவேற்றுவது என்பதைப் பார்ப்போம்!!!
    Last edited by ஆளுங்க; 17-02-2011 at 03:23 PM.

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    படிக்க நான் ரெடி..
    தொடருங்கள் உங்கள் சேவையை...
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    அப்படியே மன்றத்தில் உங்களைத் தேடுவதற்கும் ஏதேனும் பொறியிருந்தால் அருண் அவர்கள் தெரியப்படுத்தலாம்
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  4. #4
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0

    Lightbulb அப்படினா என்ன? (#1)

    ஒரு வார்த்தைக்கான அர்த்தம் (பொருள்) / வரையறையைத் தேடுகிறீர்களா?

    அப்படியெனில், அந்த வார்தையை மட்டும் தேடாதீர்கள்!!
    சில நேரம் உங்களுக்கு பதில் சரிவர கிடைக்காமல் போகலாம்!!

    உங்கள் தேடலை கீழ்காண்பது போல் அமையுங்கள்!!

    define: ****

    **** என்கிற இடத்தில் உங்கள் சொல்லை இடுக!!

    உங்களுக்கு வரையறை (definition) மட்டுமே கிடைக்கும்!!!

    உதாரணம்:

    Google என்ற சொல்லையே எடுத்துக் கொள்வோம்!!

    நீங்கள் வெறுமனே "Google" என்று தேடினால், கிடைக்கும் விடை;



    உங்களைக் கூகிள் வலைத்தளத்திற்கு இட்டு செல்லும் வழி மட்டுமே!!

    ஆனால், define: Google என்று தேடிப் பாருங்கள்!!



    என்ன Google என்றால் என்ன என்று தெரிந்ததா????
    Last edited by ஆளுங்க; 21-02-2011 at 12:34 PM.

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by கௌதமன் View Post
    அப்படியே மன்றத்தில் உங்களைத் தேடுவதற்கும் ஏதேனும் பொறியிருந்தால் அருண் அவர்கள் தெரியப்படுத்தலாம்
    என்னை தேடவா?
    நான் இன்னும் தொலைந்து போகவில்லையே..
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  6. #6
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    அப்படியே மன்றத்தில் உங்களைத் தேடுவதற்கும் ஏதேனும் பொறியிருந்தால் அருண் அவர்கள் தெரியப்படுத்தலாம்
    என்னைத் தேடுவது உங்களுக்கு அவ்வளவு சிரமமாக இருக்கிறதா!!
    நம்ப முடியவில்லை!!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  7. #7
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    இப்படி ஒரு விசயம் இருக்கா? பயனுள்ள தகவல் நன்றி நண்பரே.

  8. #8
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0

    Lightbulb இன்னும் தெளிவா சொல்லுங்க!!! (#2)

    சில வேளை நமக்கு அர்த்தம் தெரிந்து இருக்கும்!!
    ஆனால், அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோம்!!!

    அப்போது என்ன செய்வது?

    ஆங்கிலத்தில் பொதுவாக நாம் கேள்வி கேட்பது போல் கேளுங்கள்!!
    பதில் கிடைக்கும்!!

    முக்கிய குறிப்பு: இலக்கணம் தேவையில்லை (சில இடங்கள் தவிர)..

    உதாரணம்:

    "cricket" என்று தேடினால்:


    "define: cricket" என்று தேடினால்:


    "what is cricket" என்று தேடினால்:


    கிரிக்கெட்டைப் பற்றி அறிந்து கொள்ளலாம்!!
    Last edited by ஆளுங்க; 21-02-2011 at 12:34 PM.

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  9. #9
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0

    Lightbulb கோடிட்ட இடத்தை நிரப்புக!!! (#3)

    ஒரே ஒரு தகவல் பெற தேவையின்றி பக்கங்களை அலச வேண்டாம் அல்லவா?
    அதற்கும் வழி உண்டு!!

    கோடிட்ட இடத்தை நிரப்புதல்!!

    நீங்கள் கேட்க விரும்புவதை எழுதி கோடுகளுக்குப் பதில் "*" இட்டுத் தேடுங்கள்!!
    விடை மிக எளிதாக கிடைக்கும்!!

    உதாரணம்:

    Uranus was discovered by *


    Mahatma Gandhi was assasinated by *


    The first Cricket World Cup was held at *


    * is India's national flower

    Last edited by ஆளுங்க; 21-02-2011 at 12:33 PM.

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  10. #10
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0

    Lightbulb வலை தேடுதே!! (#4)

    என்னப்பா தெரிந்ததையே சொல்லிகிட்டு இருக்க?
    நாங பொதுவா தேடினால் இப்படித் தானே தேடுவோம்!!
    ஆப்படிங்கிறீங்களா?

    இதுவரை நான் கூறியுள்ளவை பலருக்குத் தெரிந்து இருக்கும்...
    எனினும், சிலருக்குப் புதிய செய்தி தானே!!!

    இதுவும் அப்படித் தான்:


    சில நேரங்களில் நீங்கள் வெளியில் உள்ள கணிணி மூலம் உலாவ வேண்டி இருக்கும்...

    அப்போது தேடலின் போது ஒரு சுவாரசியமான அல்லது அதிக தகவல் நிறைந்த வலைதளத்தைப் பார்த்து இருப்பீர்கள்!!

    உங்களுக்குத் தேவையான தகவல் கிடைத்து விட்டது. ஆனால் அதை சேமிக்க வேண்டும் எப்படி?

    அந்த பக்கத்தை அப்படியே html ஆக சேமித்துக்கொள்ள வேண்டியது தான் என்கிறீர்களா?

    சரி... சில வலைத்தளங்கள் உங்களைப் படிக்க மட்டுமே அனுமதிக்கும்.. நீங்கள் வலைக்கு வந்தால் படிக்கலாம்..

    அப்போது என்ன செய்வீர்கள்?

    இல்லையெனில்,

    நீங்கள் முக்கியமான ஒன்றை தேடி கிடைத்தபோது அதை குறி (Bookmark) பண்ணாமல் மறந்து விட்டால் என்ன செய்வீர்கள் ?

    அதற்கு எல்லாம் நம் கூகிள் வழி வைத்து உள்ளது!!
    நீங்கள் உள்நுழைந்து இருக்க வேண்டும் (login).. அவ்வளவு தான்!!

    கூகிள் பக்கத்தின் வலது ஒரத்தில் உள்ள "Web history" (வலை வரலாறு) ஐச் சொடுக்கினால் போதும்!!!!!
    (சில பதிப்புகளில் அமைப்புகளுக்கு உள் இருக்கும்)



    நீங்கள் என்று என்ன தேடினீர்கள் என்ற தகவல் அதில் இருக்கும்!!



    இதைக் கொண்டு நீங்கள் இன்று நேற்றல்ல நீங்கள் கூகிள் கணக்குத் துவங்கியதில் இருன்ந்து என்ன தேடினீர்கள் என்று கிடைக்கும்!!

    அதுமட்டுமல்ல, தேடலின் மூலம் நீங்கள் பார்த்த வலைத்தளங்கள் அல்லது பக்கங்களும் இருக்கும்


    இங்கு வரும் முடிவுகள் உங்கள் கூகிள் தேடலை மட்டுமே மட்டுமே சார்ந்து இருக்கும்!!
    (கணிணி மற்றும் உலாவிகள் வேறுபாடு அற்றது!!)


    நாள்காட்டியின் துணைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன தேடினீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்... (சில நேரங்களில் நீங்கள் என்று தேடினீர்கள் என்று எளிதாக கண்டறியலாம் அல்லவா!!!)

    [நீங்கள் தேடிய நாட்கள் பச்சை நிறத்தில் இருக்கும்]




    உங்கள் தேடலை வலை, படங்கள் என்று வகைப்படுத்தியும் காணலாம்




    இங்கும் நீங்கள் புத்தக குறியிடலாம்(Bookmark)..
    இங்கு நீங்கள் இடும் புத்தககுறிகள் கூகிளை மட்டுமே சார்ந்து இருக்கும்!!
    (கணிணி மற்றும் உலாவிகள் வேறுபாடு அற்றது!!)



    Bookmarks ஐச் சொடுக்குவதன் மூலம் உங்கள் விருப்பத்தேர்வுகளை மட்டும் தனியே காணலாம் !!


    நீங்கள் அதிகமாக எதைத் தேடுகிறீர்கள் என்பதையும் "Trends" மூலம் காணலாம்!!


    (இந்த Trends கொண்டு தான் கூகிள் நீங்கள் தேடுவதைப் போன்ற தளங்களை உங்களுக்குத் தருகிறது!!)

    பி.கு:
    * நீங்கள் தேவையற்றதாக கருதும் தேடல்களை நீக்கவும் வழி உண்டு
    * தேவையெனில், வரலாறு பதிவதை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கலாம் (உங்கள் அலுவலகம் அல்லது கணக்கு தொடர்பான தேடல்களின் போது)

    * நீங்கள் உங்கள் சொந்த கணிணியைப் பயன்படுத்தினால், நீங்கள் உள்நுழையும் (login) அவசியம் இல்லை. ஆனால், உங்களால் 180 நாட்களுக்கான தேடலை மட்டுமே பெற முடியும்!!
    Last edited by ஆளுங்க; 21-02-2011 at 12:33 PM.

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  11. #11
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    பலருக்கு தெரியாத விசயம் அதனால் இந்த பதிவு உபயோகமாக இருக்கும்.
    நீங்க அதிகமா திரிஷாவையா தேடிக்கிட்டு இருக்கிங்க

  12. #12
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    இங்க குடுத்த எடுத்துகாட்டுகள் எல்லாம் என்னுடையது என்று நான் சொல்லவே இல்லையே!!!

    P.S:
    அப்படி தேடினாலும் என்ன தப்பு?

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •