பெயர் :-ராஜேஷ்
ஊர்:-மாயவரம்.(மயிலாடுதுறை).
கல்வி:- டிப்ளமோ எலெக்த்ரிகல் அண்ட் ஏலேக்ட்ரோநிக்ஸ் , டிப்ளமோ வெப் designing , adobe பிளாஷ்.
தொழில் :-சிஸ்டம் அட்மின்
பிடித்த மனிதன்:- ராஜேஷ்
பிடிக்காத மனிதன் :-ராஜேஷ்
பெயர் :-ராஜேஷ்
ஊர்:-மாயவரம்.(மயிலாடுதுறை).
கல்வி:- டிப்ளமோ எலெக்த்ரிகல் அண்ட் ஏலேக்ட்ரோநிக்ஸ் , டிப்ளமோ வெப் designing , adobe பிளாஷ்.
தொழில் :-சிஸ்டம் அட்மின்
பிடித்த மனிதன்:- ராஜேஷ்
பிடிக்காத மனிதன் :-ராஜேஷ்
வாங்க ராஜேஷ்
வித்தியாசமான அறிமுகம்
தொடரட்டும் உங்கள் களப் (தமிழ்) பணி
வாழ்த்துக்கள்![]()
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
நன்றி நண்பர் நிவாஸ் அவர்களே
நல்வரவு நண்பரே!
இனிய வரவேற்புக்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
அன்புக்கும்,மரியாதைக்குரிய,திருவாளர்,மாண்புமிகு,"ராஜேஷ்",அவர்களே.....வருக வருக...இப்படி உம்மை வரவேற்பது,தமிழுக்கு அழகல்ல....
"ஏய்....வாடா மாப்ளே....ஏற்கனவே முரளின்னு ஒருத்தன்...சாவடிக்கிறான் என்னைய....இப்ப நீயும் வந்துட்டியா.....(ராசாராமா,..உன்னையப் புடிச்ச ஏழரை முரளி ரூபத்தில் வந்தது,இப்ப ராஜேஷ் வடிவில் டபுள் ஆக்ட் பன்னப்போதுடா....மனச திடமாக்கிக்கடா...)
ரயில்லு நின்னா காட்பாடி...
உயிரு நின்னா டெட்பாடி...
:மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது...."
தமிழ் மன்றத்துக்கு இனிதே வருக ராஜேஷ்
வாருங்கள் ராஜேஷ்![]()
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks