Results 1 to 4 of 4

Thread: ராஜபட்சவுக்கு புற்றுநோய் - மகன் மறுப்பு

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0

    ராஜபட்சவுக்கு புற்றுநோய் - மகன் மறுப்பு


    கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு புற்றுநோய் உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் நாமல் ராஜபக்சே மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அரசியல் நோக்கத்துக்காக எதிர்க்கட்சிகள் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புகிறார்கள் என்று நாமல் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

    தந்தை ராஜபக்சேவுடன் தான் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், அவர் தொடர்பான அனைத்து தகவல்களும் தமக்கு தெரியும் என்றும், அவருக்கு புற்றுநோய் என்பது உண்மையற்ற தகவல் என்றும் நாமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

    சமீபத்தில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட முறையில் ராஜபக்சே பயணம் மேற்கொண்டார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காகவே ரகசியமாக அமெரிக்கா சென்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அமெரிக்காவின் ஆண்டர்சன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவலும் முன்பு செய்திகள் வெளியாகின.

    நன்றி; தட்ஷ்தமிழ்

  2. #2
    புதியவர்
    Join Date
    03 Jul 2008
    Location
    தமிழ் பாரதம்
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    9,750
    Downloads
    0
    Uploads
    0
    அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்,
    இனி தெய்வம் அந்நொடியே கொல்ல ஆரம்பிக்கட்டும்.
    தமிழ் வாழ்க
    தமிழர் வாழ்க

  3. #3
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    இருந்தா என்ன? போன என்ன?
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by umameena View Post
    இருந்தா என்ன? போன என்ன?
    நீங்கள் புற்று நோயைத்தானே சொன்னீங்க.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •