Results 1 to 8 of 8

Thread: பூக்களின் அழுகை:-

                  
   
   
  1. #1
    புதியவர் முகம்மது ஹுமாயூன்'s Avatar
    Join Date
    01 Feb 2011
    Location
    மயிலாடுதுறை
    Posts
    41
    Post Thanks / Like
    iCash Credits
    9,850
    Downloads
    0
    Uploads
    0

    Post பூக்களின் அழுகை:-

    மனிதனைக் கண்டு
    பூக்களும் வெறுக்கின்றன
    ஏனென்றால்
    பூக்களிலும் "சாதி'மல்லி
    என்று "சாதி"யைக்
    குறிப்பதால்..........

  2. #2
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2011
    Location
    சிதம்பரம்
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    9,759
    Downloads
    0
    Uploads
    0
    நல்லாருக்கு...

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    அட, அசத்திட்டிங்க போங்க.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வார்தைகளை இன்னும் செதுக்கினால் கவிதை அழகாகும், தொடர்ந்து எழுதுங்கள் முகம்மது..

    எதில் தான் சாதி வைக்கவில்லை அவன்
    எங்குதான் சாதி பற்றி பேசவில்லை
    அவன் சாதித்துக் கொள்ள*
    சாதித்து வைத்தான் சாதி...
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கவிதை நன்று!

  6. #6
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    ஆகா....அருமை - இதைவிட தெளிவா சொல்ல முடியுமான்னு தெரியல்லை - எவ்வளவு பெரிய விஷயம் இப்படி நாலு வரியில் பொசுக்குன்னு சொல்லிபுடியலே
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எப்படிச் சாட்டை சுழற்றினாலும் சாதி சளைப்பதில்லை. சாதிகள் இருக்கும் வரை இதுபோன்ற கவிதைகள் பிறந்து கொண்டே இருக்கும்.

    தாவரவியல் பெயரில் சாதி, குடும்பம் எல்லாம் இருக்குப்பா.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    கவிதையில் வார்த்தைகள் மிக அழகாக அமைந்துள்ளது.

    வாழ்த்துக்கள் முகம்மது.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •