Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 20 of 20

Thread: பிற பெண்களை தொடுபவர்கள் கைகள்

                  
   
   
 1. #13
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  38
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  47,532
  Downloads
  100
  Uploads
  0
  அந்தச் சரித்திரம் நான் படித்ததில்லை.
  ஆனால் இக்கதையிலும் நாட்டியக்காரியை நிரபராதியாக எண்ண ஏதுவான காரணிகள் தெளிவாக இல்லை.

  *****

  விருந்து வைக்க நீங்கள் தயார் என்றால்,
  ரசித்துச் சுவைக்க நாம் தயார்...

  உங்களிடம் சரித்திரக்கதைக்குத் தேவையான, எழுத்துவன்மையும் மொழிப்பிரயோகமும் நிரம்பவே உள்ளது.
  தயங்காது தொடங்குங்கள்...

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 2. #14
  புதியவர்
  Join Date
  02 Nov 2010
  Location
  Tamilnadu
  Posts
  26
  Post Thanks / Like
  iCash Credits
  2,551
  Downloads
  0
  Uploads
  0
  கதை நன்று... மேலும் எதிர்ப்பார்க்கிறோம்....

 3. #15
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,855
  Post Thanks / Like
  iCash Credits
  27,500
  Downloads
  145
  Uploads
  3
  சபாஷ் ! அருமையான சரித்திர கதை தொகுப்பு ..பொன்னியின் செல்வன் கதைக்கு பிறகு படிக்கும் சரித்திர கதை ..ஆனால் இதன் நடை அதனை பின்பற்றி உள்ளது ..இருந்தாலும் இந்த முயற்சி பாராட்ட தக்கது..இதில் ஒரு சில சந்தேகங்கள் தீர்க்க பட வேண்டியது அவசியம் ...அந்த நாட்டு அரண்மனையில் நாட்டியம் ஆடி முடித்து விட்டு திரும்பும் போது காட்டில் அவளிடம் உளவாளி என்று விசாரிப்பதை விடுத்து நாட்டில் அரண்மனையில் அந்த சந்தேகத்தினை அரசன் முன் விடுத்திருக்கலாமே ? மற்றொன்று எதனை கொண்டு இவள் உளவாளி என்று சந்தேகித்தார்கள்? இந்த இரு கேள்விகளுக்கும் பதிலினை கதையினூடே கூறியிருந்தால் இன்னும் சிறப்புற அமைந்திருக்கும் ..
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 4. #16
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  07 Apr 2005
  Location
  Dubai
  Posts
  416
  Post Thanks / Like
  iCash Credits
  6,565
  Downloads
  2
  Uploads
  0
  சரித்திர கதைகள் எப்போதுமே படிப்பவருக்கும் ஒரு வீரத்தை உண்டாக்கும். அப்படி பட்ட் கதைகள் படிக்கும் போது நம்மையே மறந்து விடுவோம்.
  அன்புடன் உதயா

 5. #17
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  79,066
  Downloads
  10
  Uploads
  0
  அருமையான கதை சரித்தர கதை பானியில் சேர நாடு கொங்கு நாடு இடையில் எழுதி இருக்கீங்க. கதையில் நீங்கள் பயன்படுத்திய வர்னனை நன்றாக இருந்தது. சன்டை காட்சி கூட நன்றாக எழுதி இருந்தீங்க. கொங்க நாடு (என் தேசம்) இலவல் வீரர்களை காயபடுத்தி கொல்லாமல் அழைத்து சென்றது நேர்மையை காட்டுகிறது அதாவது அடுத்த நாட்டு சட்டத்தில் இடையூரு செய்யாமல் இருந்தது தான் இவன் சிறப்பு.
  சேர நாட்டு மன்னன் தீர்ப்பு அருமை.
  Quote Originally Posted by dellas View Post
  பெண்களை விசாரிக்கும் அதிகாரம் உமக்கு தரப்பட்டுள்ளதா? அதற்கென்று தனி பெண்கள் இருப்பது உமக்கு தெரியும்தானே?' என்று கேட்டார் அரசர்.
  பென்களை விசாரிக்க பென்கள் இருந்ததாக உலக வரலாற்றில் எங்குமே இல்லை. அப்ப ஆன்களால் விசாரிக்க படும் போது நாகரீகமாக நடந்து கொள்வார்கள். நவீன காலத்தில் கட்டுபாடுகள் அதிகமாக ஆன்களை நம்பி பென்களை விசாரிக்க விட முடியல இப்ப வந்த வழக்கம் தான் இது. இந்தியாவில் கூட பென்களை பென் போலீஸ்தான் விசாரிக்க வேன்டும் என்ற நடைமுரை 15 வருசத்துகுள்ள தான் வந்திருக்கு.

  Quote Originally Posted by dellas View Post
  அனுமதி இல்லாமல் பிற பெண்களை தொடுபவர்கள் கைகள் தீயிட்டு பொசுக்கப்பாடல் வேண்டும். ஆனால் இது வேண்டுமென்று செய்த காரியம் இல்லை என்பதும் நமக்கு தெரிய வருகிறது.
  வேன்டுமென்றே செய்யவில்லை என்றாலும் பழைய காலத்தில் பென்களை அடிக்க யாருக்கும் அனுமதி இல்லை.
  போர்களங்களில் கூட
  ஆயுதமற்றவன்
  பென் வீராங்கனை
  புறமுதுகு காட்டுபவன்
  இவர்களை தாக்க கூடாது என்று விதிமுரை வகுத்தவர்கள் நம் மக்கள்.

  சில குறை இருந்தாலும் கதை மிக நன்றாக எழுதி இருந்தீர்கள். இதை நீங்க தொடர வேன்டும் என்று கோரிக்கை வைத்து 100 ஈபனம் கொடுத்து பாராட்டுகிறேன்.
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 6. #18
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
  Join Date
  20 Dec 2005
  Location
  மும்பை
  Posts
  3,550
  Post Thanks / Like
  iCash Credits
  26,685
  Downloads
  288
  Uploads
  27
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  பென்களை விசாரிக்க பென்கள்

  பென்களை அடிக்க யாருக்கும் அனுமதி இல்லை.

  பென் வீராங்கனை
  .
  "பென்"களை பற்றிய உமது பதிப்புகள் சூப்பர்

 7. #19
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  23 Sep 2010
  Location
  பஹ்ரைன்
  Posts
  491
  Post Thanks / Like
  iCash Credits
  16,321
  Downloads
  4
  Uploads
  0
  நண்பர் லொள்ளுவாத்தியார் அவர்கட்கு, உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

  ஆனால் உலக வரலாறுகள் அனைத்தும் அறிந்தர்வர்போன்று உங்கள் கூற்று சரியானதல்ல.

  ராஜ ராஜச் சோழனின் சகோதரி குந்தவை ஒரு அரசியல் சாணக்கியனாக இருந்துள்ளார். அவர் தனக்கென்று ஒரு பெண்கள் உழவுப்படையும், எட்டு பெண்கள்கொண்ட மெய்க்காவல் படையும் கொண்டிருந்தார். அவரது விசாரனைக்கூடத்தில் பல அரசியல் பிரமுகர்களின் துணைவியார்கள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பாண்டியன் மனைவியும் அடக்கம்.

  அம்முறையை பின்பற்றி சேரனும் விசாரணைகூடங்கள் தனியாக அமைக்க ஆவன செய்தான் என்பது வரலாறு.

  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய எகிப்திய ஆட்சியிலும் இம்முறை இருந்துள்ளது. இதை நீங்கள் பைபிள் மற்றும் திருக்குர்ஆன் நூற்களை படித்தால் அறியலாம்.

 8. #20
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  17 Mar 2008
  Posts
  1,034
  Post Thanks / Like
  iCash Credits
  18,716
  Downloads
  39
  Uploads
  0
  கதையின் எழுத்து நடை ரசிக்கும் படி உள்ளது.

  பேச்சு வழக்கு வார்த்தைகளாய் இல்லாமல் உரை நடை தன்மையாய் இருப்பதாலோ என்னவோ சரித்திர கதையை படிப்பதென்றாலே மனதில் தனி உற்சாகம், ஆசை ஏற்படுகிறது. பாராட்டுக்கள்  ஆனால், இதையெல்லாம் நாம் கதையில் தான் எழுதி ரசிக்க முடியும் போலும்.

  இன்றைய காலை செய்தியில் படித்தது தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது.

  ""பெண்ணை தாக்கிய ஏடிஎஸ்பி-க்கு பதவி உயர்வு: சாமளாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
  டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சிப்பதாகவும் புகார் ""

  கீழை நாடான்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •