Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: நான் யார்?

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
  Join Date
  27 Jan 2011
  Location
  மயிலாடுதுறை
  Posts
  366
  Post Thanks / Like
  iCash Credits
  7,755
  Downloads
  0
  Uploads
  0

  Thumbs up நான் யார்?

  பெயர் :-ராஜாராம்.
  ஊர்:-மாயவரம்.(மயிலாடுதுறை).
  கல்வி:- ஏதோ என் அறிவ்வுக்கு எட்டியவரை .
  (எம் .பீ .ஏ.அண்ணாமலை பல்க்கலைகழகம்)
  தொழில் :-மொபைல் ஷாப்.
  இதுவரை சாதித்தது :-அறிந்து செய்த பாவங்களும்,அறியாமல் செய்த பாவங்களும்.
  வாழ்வின் லட்சியம் :-மற்றவர்களுக்கு உதவாவிட்டாலும்,உபத்திரவம் இல்லாமல் வாழவேண்டும்.
  திருமணம்:-இதுவரை சந்திக்காத ஒன்று.
  பிடித்த மனிதர் :- கவியரசு கண்ணதாசன்
  ஆச்சரியபடவைத்தவர்கள்:-அன்றாடம் கிடைக்கும் உணவை உண்டுவிட்டு சாலையோரம் கவலையின்றி உறங்கும் சகிப்த்துதன்மை பெற்ற ஒரு சிலரை கண்டு
  வேதனை படவைத்தவர்கள்:- இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்க்கு ஆசைபடும் ஒரு சிலரை
  சொல்ல நினைப்பது:-"தெய்வத்தைப்போல பெற்ற தாயை வழிபடு"..."பெற்ற தாயை போல தெய்வம் உன்னை பார்த்து கொள்ளும்"

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  75
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  80,446
  Downloads
  16
  Uploads
  0
  அறிமுகமே அமர்க்களம்!
  வருக நண்பரே! வருக!!

 3. #3
  இளம் புயல் பண்பட்டவர் p.suresh's Avatar
  Join Date
  28 Nov 2010
  Location
  புதுச்சேரி
  Posts
  105
  Post Thanks / Like
  iCash Credits
  17,870
  Downloads
  7
  Uploads
  0
  அருமையான அறிமுகம்.வாருங்கள் மெய்யறிவாளரே,வருக.வருக.

  நம் மன்ற இணையதளம் உமக்கு இனி அது ஆடுகளம்

 4. #4
  இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
  Join Date
  30 Nov 2010
  Location
  மயிலாடுதுறை
  Posts
  800
  Post Thanks / Like
  iCash Credits
  8,021
  Downloads
  3
  Uploads
  0
  கன்னியர் இருபுறமும் நின்று
  மலர் மழை தூவ
  முரசு கொட்ட
  உனை அழைக்கத்தான் ஆசை
  ஆனால் அது உனக்கு மிகவும்
  அதிக பட்சம் என்பதால்
  அதை தவிர்த்து
  வா நண்பா வா
  நம் தமிழ் மன்றத்தில்
  சங்கமிக்க
  நண்பேண்டா!!!...

 5. #5
  இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
  Join Date
  27 Jan 2011
  Location
  மயிலாடுதுறை
  Posts
  366
  Post Thanks / Like
  iCash Credits
  7,755
  Downloads
  0
  Uploads
  0
  முரளிக்கு நன்றி. உன்னுடைய வறவேற்பை பார்த்தேன்"ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பினிசிங்தான் சரியில்லை"
  அப்பா இப்பவே கண்ன கட்டுதே
  ரயில்லு நின்னா காட்பாடி...
  உயிரு நின்னா டெட்பாடி...


  :மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
  மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது....
  "

 6. #6
  இளம் புயல் பண்பட்டவர் எந்திரன்'s Avatar
  Join Date
  10 Jul 2010
  Location
  கொங்குநாட்டின் பனியன் நகரில்....
  Posts
  122
  Post Thanks / Like
  iCash Credits
  7,625
  Downloads
  4
  Uploads
  0
  இனிய அறிமுகத்துடன் வந்துள்ள ராஜாராமுக்கு வரவேற்புக்கள்

 7. #7
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  176,276
  Downloads
  39
  Uploads
  0
  வாங்க ராஜாராம். அழகான அறிமுகத்தோடு மன்றம் வந்த நண்பரை மகிழ்வோடு வரவேற்கிறேன்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 8. #8
  இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
  Join Date
  12 Dec 2010
  Location
  நாகர்கோவில்
  Posts
  253
  Post Thanks / Like
  iCash Credits
  8,408
  Downloads
  0
  Uploads
  0
  [QUOTE=ராஜாராம்;510800]பெயர் :-ராஜாராம்.


  முரளிராஜா நண்பரா? வாருங்கள்.
  உன்னையே நீயறிவாய்

 9. #9
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
  Join Date
  29 Dec 2009
  Location
  தமிழகம்
  Age
  46
  Posts
  1,293
  Post Thanks / Like
  iCash Credits
  25,703
  Downloads
  2
  Uploads
  2
  வாருங்கள்! வரவேற்புகள்!

  மயிலாடுதுறையிலிருந்து ராஜாக்களின் படையெடுப்பு!
  மன்றத்துக்கு வழங்கட்டும் நல்ல படைப்பு!!
  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
  " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
  எனது வலைப்பூ

 10. #10
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  38,935
  Downloads
  146
  Uploads
  3
  அழகான அறிமுகத்துடன் வந்த மயிலாடுதுறை நண்பரை மயில் தோகை விரித்து வரவேற்கும்
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 11. #11
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,580
  Downloads
  62
  Uploads
  3
  வணக்கம் நண்பரே..! வாருங்கள்.... வாருங்கள்.

 12. #12
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
  Join Date
  20 Apr 2008
  Location
  சென்னைக்கு அருகில்
  Posts
  1,636
  Post Thanks / Like
  iCash Credits
  9,621
  Downloads
  12
  Uploads
  0
  நண்பரே வருக வருகவென உங்களை வரவேற்கிறேன்  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •