வணக்கம்
ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக தற்செயலாக எனது பேஸ்புக் கணக்கினை disable செய்துவிட்டேன்.
மீண்டும் அதை active செய்வது எப்படி?
முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள்
நன்றிகள்
வணக்கம்
ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக தற்செயலாக எனது பேஸ்புக் கணக்கினை disable செய்துவிட்டேன்.
மீண்டும் அதை active செய்வது எப்படி?
முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள்
நன்றிகள்
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
அன்பு நண்பரே,
* உங்கள் பெயர் (Full name)
* உங்களுடைய பிறந்த தேதி (Date of birth (month/day/year)
* உங்களுடைய மின்னஞ்சல் முகவரி (Login email address)
* உங்கள் பயனர் கணக்கை செயலிழக்க வைத்த காரணத்தையும், இப்போது மீண்டும் வேண்டும் காரணத்தையும் விளக்கி கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்.
disabled@facebook.com
அவர்களிடம் இருந்து மின்னஞ்சல் பதில் வரும் வரை பொறுத்திருந்து பாருங்கள்.
நன்றி...
தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765
அவசியமான உதவும் தகவல் .....
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks