Results 1 to 6 of 6

Thread: மிருக காட்சி சாலை துணுக்குகள்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    22 Jun 2007
    Posts
    96
    Post Thanks / Like
    iCash Credits
    21,037
    Downloads
    5
    Uploads
    0

    மிருக காட்சி சாலை துணுக்குகள்

    பஞ்சவர்ணக்கிளி : கொட்டகை ஒழுகுது, நான் சாயம் போய் வெள்ளைக்கிளி
    ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு.
    ------------------------------------------------------------
    குள்ள நரி : பெயிண்டர் சார் ! என் பெயரை தப்பா எழுதிட்டீங்களே!
    பெயிண்டர் : சரியாத்தானே எழுதி இருக்கேன்
    குள்ள நரி : முன்னாலே அ வும் ழ வும் சேர்த்து எழுதணும்.

    பெண்புலி : நீங்க கணக்குலே புலின்னு சொல்றீங்க. .ஆனா நம்ம குட்டிகளோட
    இன்னும் 2 குட்டிங்களை கூட்டி வந்துட்டீங்களே
    ஆண்புலி : டீ என் ஏ டெஸ்ட் எடுத்தா பார்க்க முடியும்?
    குரங்கு :கண்னா மனிதர்களுக்கு தீனி கொடுக்காதே. அவங்க சாப்பிட்டு
    சில்மிஷம் பண்ணுவாங்க. கல்லாலே அடிப்பாங்க.

    குழந்தை : இதோ பாரும்மா, ஒரு ரூல்டு குதிரை ,ஒரு அன்ரூல்டு குதிரை.
    ரூல்டு குதிரை விலை ஜாஸ்தியா அம்மா?

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,233
    Post Thanks / Like
    iCash Credits
    17,415
    Downloads
    2
    Uploads
    0
    கலக்கிட்டிங்க..சந்திரன்.. எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.

    இன்னும் கலக்குங்க... தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    98,496
    Downloads
    21
    Uploads
    1
    ரசிக்கவைத்த நகைச்சுவைகள். பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    73
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    78,236
    Downloads
    16
    Uploads
    0
    எல்லாமே அருமை! என் பங்குக்கு நானும் ஒரு ஜோக் தருகிறேன்.

    தாய் எலி:"மகனே! நம்மைப் பிடிப்பதற்காக எலிப்பொறியில் வடை வைத்
    திருக்கிறார்கள்.அதைத் தின்று மாட்டிக்கொள்ளாதே!"
    மகன் எலி:"அது வெங்காய வடை அம்மா! சாப்பிட்டு ரொம்ப நாளாயிற்று!"

  5. #5
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    5,699
    Downloads
    5
    Uploads
    0
    அருமை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    42,998
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தாய் எலி:"மகனே! நம்மைப் பிடிப்பதற்காக எலிப்பொறியில் வடை வைத்
    திருக்கிறார்கள்.அதைத் தின்று மாட்டிக்கொள்ளாதே!"
    மகன் எலி:"அது வெங்காய வடை அம்மா! சாப்பிட்டு ரொம்ப நாளாயிற்று!"
    ஹா ஹா பிள்ளை ஆங்கிளில் ஒரு நையாண்டி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •