உள்ளே இருந்து
வெளியில் வெறித்தாள்
அவள்.
அவளைத்
தொட முடியாத சோகத்தில்
யன்னல் கண்ணாடியில் தலை மோதி
தற்கொலையானது
வெளியில் பெய்த மழை..
உள்ளே இருந்து
வெளியில் வெறித்தாள்
அவள்.
அவளைத்
தொட முடியாத சோகத்தில்
யன்னல் கண்ணாடியில் தலை மோதி
தற்கொலையானது
வெளியில் பெய்த மழை..
கவிதை அழகு. நல்ல எழுத்து நடை.
வாழ்த்துக்கள் அமரன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
மழையை படிக்கும் போதே மனசில ஒரு சாரல்..
நல்ல கற்பனை வாழ்த்துக்கள்
அமரா
அபாரக் கற்பனை.. அசந்தேன்..
----------------------
நீ நலந்தானே அமரா?
உன் மனம் உன்னிடம்தானே?
இவ்வகைக் கவிதை மனப்பரிமாற்ற நோயின் அறிகுறி என என் மனம் சொல்கிறது.....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
ஹஹ்ஹ்ஹா.. அண்ணா..
நான் நலமாகவே உள்ளேன், பத்திரமான இடத்தில
மழைத்துளியை ரசித்த அனைவருக்கும் நன்றி.
சாரலாய் தொடுகையில்
சிணுங்கலுடன் அனுமதிப்பவள்
மழையென வருகையில்
எப்பொழுதும் இப்படிதான்...:P
என்ன அமரன்... கோடையிலும் உங்களுக்கு மட்டும் மழை அதிகமா பெய்யுதோ...
(நாரதர் வேலைய நாம செய்கிறோமோ...)
நான் உனக்களித்த அன்பு...
நீ அனுபவிக்காதது என்றாய்.
நீ எனக்களித்த அன்பு...
இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
நான் சொல்லியிருக்க வேண்டுமோ...
வெளியே வந்து
என்னில் கலந்து
`சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ`
என ஆடிப் பாட அழைக்காமல்
இப்படி தற்கொலை பண்ணுகிறதே
இந்த மட மழை....?????
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தற்கொலை செய்து கொண்ட மழையின் உயிர் ஜன்னலை ஊடுறுவி அவளை அடையட்டும்!
சின்னதா சிக்குனு அழகா அம்சமா (போதும்! போதும்!!) இருக்குங்க.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
பெரியண்ணாவின் கண்ணுக்கு புலப்பட்டு விட்டால் அது நிச்சயம் உறுதி செய்தது போலத் தான்..
மழைத் துளி கண்டு விட்டாவது மண்ணை அடைந்திருக்கும்.. நாங்கள் இன்னும் காணவே இல்லையே மழைத் துளியில் அவள் முகம்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks