Results 1 to 2 of 2

Thread: ஒரு சிறு விண்ணப்பம்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3

    ஒரு சிறு விண்ணப்பம்

    ஒவ்வொரு முறையும் மன்றத்தில் நுழையும் பொது மன்ற நண்பர்கள் இடும் பின்னோட்டம் அனைத்தும் மன்றத்தின் முகப்பில் இருக்கும் இறுதியாக செய்யப்பட்ட அஞ்சல் சார்ந்தே இருக்கின்றன ..இதனை தவிர்த்து அதனுடன் சேர்த்து ஒவ்வொரு மன்றத்தின் உதாரணமாக முல்லை ,மல்லி ...பதிவினையும் சேர்த்து நண்பர்களின் பின்னோட்டம் இருக்க வேண்டும் ..அதுபோல் மன்றத்தின் கவிதை பகுதிகள் வரைமுறைபடுத்தபடவேண்டும் ..ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பதிவிட படும் கவிதைகள் அனைத்திற்கும் நமது நண்பர்கள் யாவரும் பின்னோட்டமிடுவதில்லை..இதனால் என் போன்ற புதியவர்கள் பாதிக்கபடுகிறார்கள்.மறுமுறை பதிவிட சிந்தனை செய்ய தூண்டுகிறார்கள் ..இந்நிலை நீடித்தால் முடிவில் புதிவர்கள் யாரும் பதிவிட முன்வருவார்கள் என்பது சந்தேகமே?..மேலும் குறிஞ்சி மன்றத்தின் வரைமுறைகளும் தளர்த்தபடவேண்டும் புதியவர்களுக்கு ஒரு சில உரிமைகள் தவிர்த்து( உதாரணமாக புத்தகங்கள் பதிவிறக்குதல் ,போட்டிகளில் கலந்துகொள்ளும் உரிமை ) பின்னூட்டமிடும், வோட்டளிக்கும் வாய்ப்புகள் தரப்படவேண்டும் இதுபோன்று செய்வதன் மூலம் தற்போது நிகழ்வுகள் மாறும் புதிய படைப்புகள் தோன்றும் சிந்திப்பீர்களா நண்பர்களே ..
    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 23-01-2011 at 07:41 PM.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உங்கள் யோசனைகள் பலதடவை ஆராயப்பட்டு, மன்ற வேகம், நடைமுறைச்சிக்கல் போன்றவற்றால் கைவிடப்பட்டவை.

    எதிர்காலத்தில் இவை வசப்பட்டால் நிச்சயம் நமக்கு அவை கிடைக்கும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •