Results 1 to 5 of 5

Thread: பி.டி.எஃப் ஜில்லா மென்பொருள் இலவசம்-பிப்ரவரி 5 வரை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Thumbs up பி.டி.எஃப் ஜில்லா மென்பொருள் இலவசம்-பிப்ரவரி 5 வரை

    அன்பு நண்பர்களே,

    பிடிஎஃப் கோப்புகளை வேர்ட் (word), டெக்ஸ்ட்(text), இமேஜ்(image), ஹெச்.டி.எம்.எல்(html) போன்ற கோப்புகளாக மாற்ற உதவும் மென்பொருள் பிடிஎஃப் ஜில்லா.(PDFZilla). இந்த மென்பொருள் பிப்ரவரி ஐந்தாம் தேதி வரை பதிவு எண்ணுடன் இலவசமாக கிடைக்கிறது.

    வேண்டுவோர் தட்டச்ச வேண்டிய முகவரி :

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அவசியமான மென்பொருள் இது.ஆனால் அந்த மென்பொருள் ஆனது இவ்வாறு இலவசமாக அந்த தளத்தில் கிடைப்பது சாத்தியம் இல்லையே ?.இது எவ்வாறு நிகழ்ந்தது ? பதில் கூறவும் நண்பரே
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    இது போல பல மென்பொருள் தயாரிப்பாளர்களும் தங்கள் மென்பொருட்களை விரிவாக கொண்டு சேர்ப்பதற்காக எப்போதேனும் இலவசமாக குறிப்பிட்ட காலம் வரை வழங்குவதுண்டு; அல்லது இதற்கடுத்த வெளியீடு வெளியிட தயாராக இருக்கக்கூடும்.

    மன்றத்திலேயே இப்படிப்பட்ட திரிகள் முன்னமே இருக்கின்றன. 29.95 அமெரிக்க டாலர்கள் மதிப்புகொண்ட மென்பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது என்றவுடன் ஐயம் வருவது இயல்பே. ஆனால் இந்த மென்பொருள் அதே தளத்தில் இருந்துதான் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது - பதிவு எண்ணுடன் என்ற போது ஐயம் தீர்ந்திருக்க வேண்டும். மேலும்... இந்த மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய பிப்ரவரி 5 தான் கடைசி நாள் என்பதை மறக்க வேண்டாம்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    அவசியமான மென்பொருள்..பதிந்தமைக்கு நன்றி..

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    உண்மைதான் நண்பரே இன்றைய போட்டி உலகினில் இதுபோன்று வியாபாரம் செய்து தன் மென்பொருளினை மக்களிடம் கொண்டு சேர்கிறார்கள் அதேநேரத்தில் தங்கள் மென்பொருளுக்கான விலையினை ஏதேனும் ஒரு வகையில் பெற்றுகொள்கிறார்கள்.இந்த மென்பொருளில் கூட தற்காலத்திற்கு ஏற்றவாறு மென்பொருளின் தகுதியை உயர்த்த முயற்சிக்கும் பொது பாதிவிலையில் இதனை பெறலாம் என்று கூறி இதன் விலையினை பெற்று கொள்கிறார்கள் .இலவசம் என்றாலும் அதில் இது போன்று ஏதேனும் ஒரு வகையில் அந்த மென்பொருளுக்கான விலையினை பெறுகிறார்கள் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •