Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: என்னையும் சேர்த்துக்கோங்க ......:)

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    06 Apr 2009
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    4,559
    Downloads
    0
    Uploads
    0

    என்னையும் சேர்த்துக்கோங்க ......:)

    அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்!

    நான் :துரை.ந.உ'
    இருப்பிடம் :தூத்துக்குடி
    தொழில் :பொறியாளர் / கட்டுமானத் துறை.
    நிறுவனர் / வி.சி. எஞ்சினியரிங் ப்ராஜெக்ட்ஸ்
    தமிழகத்தில் பலமாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது
    பெரும்பாலும் பயண நேரத்திலேயே
    படைப்புகளும் உருவாகிறது

    அரவணைத்துச் செல்லுங்கள்
    ஆவலோடு காத்திருக்கிறேன்

    இணையத்தில் எனது பங்களிப்பு :

    கவிதை : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
    படம் : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
    வெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
    ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
    பதிவு : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
    கதை : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

    குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    23,494
    Downloads
    159
    Uploads
    0
    வணக்கம் துரை
    பலமான கட்டுமானப்பணிதான் மன்றத்திலும் உங்கள் கட்டுமானம் பலமாகட்டும்

  3. #3
    புதியவர்
    Join Date
    06 Apr 2009
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    4,559
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் நன்றி அய்யா

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    35,605
    Downloads
    146
    Uploads
    3
    வரும்போதே வலிமையான அடித்தளத்துடன் வரும் நண்பரை வரவேற்கும்
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    43
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    17,502
    Downloads
    2
    Uploads
    2
    உங்கள் அடித்தளம் உறுதியானது என்பதை உங்கள் அறிமுகம் சொல்கிறது.
    பொறியாளர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    உங்கள் இணையப் பங்களிப்பு உங்கள் ஆர்வத்தை கோபுரமாக உயர்த்திக் காட்டுகிறது.
    தமிழ் மன்றத்துக்கு ஒரு தூணாகவிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,835
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் துரை. நல்லதொரு படைப்பாளியை வரவேற்பதில், எங்களுடன் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    68,395
    Downloads
    16
    Uploads
    0
    பலமான அடித்தளத்துடன் உங்கள் தமிழ்ப்பணியைத் தொடங்கி இருக்கிறீ
    ர்கள்.வாழ்த்துக்கள்!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    18,554
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!

    மன்றம் ஒரு தமிழறிந்த தேர்ந்த திறமையான உறுப்பினரைப் பெறுகிறது!

    வரவேற்கிறோம்!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,904
    Post Thanks / Like
    iCash Credits
    22,084
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம்...
    வருக...வருக...
    வாழ்த்துக்கள்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    4,991
    Downloads
    3
    Uploads
    0
    உங்கள் படைப்புகளை தமிழ் மன்றத்தில் கான காத்திருக்கிறேன்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
    Join Date
    12 Dec 2010
    Location
    நாகர்கோவில்
    Posts
    253
    Post Thanks / Like
    iCash Credits
    5,238
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    உங்கள் அடித்தளம் உறுதியானது என்பதை உங்கள் அறிமுகம் சொல்கிறது.
    பொறியாளர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    உங்கள் இணையப் பங்களிப்பு உங்கள் ஆர்வத்தை கோபுரமாக உயர்த்திக் காட்டுகிறது.
    தமிழ் மன்றத்துக்கு ஒரு தூணாகவிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.
    கெளதம் ஒரு கிளி சிக்கிருச்சி. அட்டையை எடுக்க விடணுமா? பட்டைய கிளப்ப விடணுமா?
    வணக்கம் திரு துரையன் அவர்களே!
    வாருங்கள் எங்களுக்கு
    உங்கள் பல்சுவை விருந்து
    தாருங்கள்.
    உன்னையே நீயறிவாய்

  12. #12
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    17,731
    Downloads
    7
    Uploads
    0
    வாழ்த்தி வரவேற்கிறேன் நண்பரை..
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •