Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 34

Thread: ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

  1. #1
    புதியவர்
    Join Date
    02 Nov 2010
    Location
    Tamilnadu
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    9,561
    Downloads
    0
    Uploads
    0

    ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

    ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

    *****************************************************
    கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

    மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

    இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

    *********************************************************

    கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

    மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

    கணவன்: அவ்ளோதானா?

    மனைவி: முடியலைங்க!

    இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

    *********************************************************

    கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

    மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

    இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

    *******************************************************

    கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

    மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

    இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

    *********************************************************

    கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

    மனைவி: முட்டை
    என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
    செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

    இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

    ***********************************************************

    கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

    மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

    இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

    ******************************************************

    கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

    மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

    இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

    *******************************************************

    கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

    மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

    இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

    குறிப்பு : இது கற்பனையே! உண்மை அல்ல.

    =========================================================

    Courtesy: http://www.tamilthottam.in/t3322-topic

    =========================================================

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    சாதமும் சமைத்து, மோரும் ஊற்றி, ஆம்லெட்டும் போட்டு நன்றாக சாப்பிட்டு விட்டு கற்பனை என்று சொன்னால் எப்படி கலை! [இப்பவே பழகிக்குங்க ஒன்னும் தப்பில்ல]
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    ஆராய்ச்சி அருமைங்க.

    வேறென்ன சொல்ல..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இப்போதைக்கு செல்வா மட்டும் தான் அதிஷ்டசாலி. மிச்சம் எல்லாரும் என்ன பாடுபடுவாங்க என்று நினைத்தால் .................. சிப்பு வருது சிப்பு....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    *****************************************************
    செல்வா: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

    மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

    இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

    *********************************************************

    மனோஜ்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

    மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

    மனோஜ்: அவ்ளோதானா?

    மனைவி: முடியலைங்க!

    இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

    *********************************************************

    பென்ஸ் அண்ணா: என்னம்மா….சாப்பிடலாமா?
    மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

    இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

    *******************************************************

    ஓவியன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

    மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

    இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

    *********************************************************
    பிரதீப் கே.ரி: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

    மனைவி: முட்டை
    என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
    செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

    இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

    ***********************************************************

    பொருத்தமானவர் தெரியல....
    கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

    மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

    இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

    ******************************************************

    பாரதி அண்ணா (??), ஆரன் அண்ணா
    : என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

    மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

    இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

    *******************************************************

    மணியா அண்ணா
    : என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

    மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

    இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

    குறிப்பு : இது யாரையும் புண்படுத்த அல்ல.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஆகா, ஆம்லெட் ஆராய்ச்சி அருமை.

    அதுசரி, இருபது வருஷமாயும் இன்னமும் சின்னவெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுத்தரும் என்னைப் போன்றவர்களை எந்தப் பட்டியலில் சேர்க்கிறதாம்?

    கண்ணீருடன் (அட, வெங்காயம் உரித்ததால் வந்ததுங்க)
    கீதம்.

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by கீதம் View Post

    பொழைக்கத்தெரியாதவங்க பட்டியலில்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    பொழைக்கத்தெரியாதவங்க பட்டியலில்...
    ரொம்பச் சரியா சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு வரப்போற மனுஷி நல்லா பொழைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்னு வாழ்த்துறேங்க.

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by கீதம் View Post
    ரொம்பச் சரியா சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு வரப்போற மனுஷி நல்லா பொழைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்னு வாழ்த்துறேங்க.
    இது வயித்தெரிச்சலின் வெளிப்பாடு. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    தம்பதியர் சைவமா இருந்தா..எப்டி இருக்கும்..அத சொல்லவே இல்லையே..

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஆம்லெட் போடுறதுல இத்தன விஷயம் இருக்கா...?? ரசிகரே...! அது சரி.. ஆம்லெட் சாப்பிடறத வச்சு கல்யாணம் ஆகுமா ஆகாதான்னு கண்டுபிடிக்க ஏதாச்சும் வழி இருக்கா என்ன??

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    ஆம்ப்லேட் போட ஒரு மெஷின் கண்டு பிடிக்கணும்..

    தினமும் ஆம்ப்லேட் போட்டு தரும் கணவன் மார்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கணும்...

    ஆம்ப்லேட் போட்டுத்தரும் ஆடவர் சங்கம்னு ஒரு சங்கம் திறக்கனும்..தலைவர நீங்களே தேர்ந்தேடுத்து கொள்ளலாம்..

    எப்டி என்னோட ஐடியா..

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •