Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 34

Thread: ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

                  
   
   
  1. #13
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஐடியா குடுத்த நீங்களே தலைவரா இருந்துடுங்களேன்...!!!

  2. #14
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மதி View Post
    ஆம்லெட் போடுறதுல இத்தன விஷயம் இருக்கா...?? ரசிகரே...! அது சரி.. ஆம்லெட் சாப்பிடறத வச்சு கல்யாணம் ஆகுமா ஆகாதான்னு கண்டுபிடிக்க ஏதாச்சும் வழி இருக்கா என்ன??
    உங்க ரேஞ்சுக்கு ஆம்லட் எல்லாம் சாப்பிடலாமா??? தயிர் சாதம் சாப்பிடுறதா இருந்தாலும் தாஜ் ல சாப்பிடனும்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #15
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    உங்க ரேஞ்சுக்கு ஆம்லட் எல்லாம் சாப்பிடலாமா??? தயிர் சாதம் சாப்பிடுறதா இருந்தாலும் தாஜ் ல சாப்பிடனும்...
    தாஜ் - சமாதி... சுடுகாடு.. சாமியார்... இந்த வரிசையில நீங்க சொல்லலியே???

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    ஐடியா குடுத்த நீங்களே தலைவரா இருந்துடுங்களேன்...!!!
    அதுக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணனுமாம்...அதுக்கு எனக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு..அதனால நீங்களே தலைவரா இருந்துடுங்க..

  5. #17
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by பிரேம் View Post
    அதுக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணனுமாம்...அதுக்கு எனக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு..அதனால நீங்களே தலைவரா இருந்துடுங்க..
    மதி சாரோட வயித்தெரிச்சல கொட்டிக்கப்போறீங்க... மதி சாபம் போட்டா நீங்கள் இன்னும் நிறைய வருசம் x 4 வருடங்கள் ஆகிடும். கவனம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    மதி சாரோட வயித்தெரிச்சல கொட்டிக்கப்போறீங்க... மதி சாபம் போட்டா நீங்கள் இன்னும் நிறைய வருசம் x 4 வருடங்கள் ஆகிடும். கவனம்.
    அய்யய்யோ..அப்படியா.. அது வரைக்கும் நமக்கு தாங்காது சாமி...மதி சார்..சாரி சார்..
    சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்க..38 வயசு ஆச்சுல்ல..!!

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் றெனிநிமல்'s Avatar
    Join Date
    09 Apr 2006
    Posts
    200
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    1
    Uploads
    0
    சின்ன வெங்காயம், பெரிய வெங்காயமாகி
    வெங்காயமே இல்லாமல் போய்
    புல்பாஜிலாகி முட்டை கலக்காமல் போய்
    பிரிஜில் ஏறிக் குந்தி
    கடைசியில் கரண்டி பிடிக்கும் படியாகி விட்டதே!

    இதிலிருந்து என்ன தெரிகின்றது!

    இப்போதே சமையலை தெரிந்து கொள்லுங்கள்.
    "உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"

  8. #20
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by பிரேம் View Post
    அய்யய்யோ..அப்படியா.. அது வரைக்கும் நமக்கு தாங்காது சாமி...மதி சார்..சாரி சார்..
    சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்க..38 வயசு ஆச்சுல்ல..!!
    பத்து வயச குறைச்சுட்டீங்க.. ?

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முட்டை சாப்பிடாதவங்களுக்கு முட்டைக்கோஸ்ல ஆராய்ச்சி செய்வாங்களோ...

    ரசிகரே..,
    உங்களப்போல ஒரு ஆராய்ச்சியாளன்கூட இருக்கிறதில பெருமைப்படுறன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    பத்து வயச குறைச்சுட்டீங்க.. ?
    அப்படீன்னா..வேணாம் விட்டுடுங்க..இதுக்கு மேல கல்யாணம் பண்ணி....என்னத்த செஞ்சி..என்னத்த பண்ணி..முக்கியமான நேரத்துல மூச்சு அடிச்சுக்க போகுது..

  11. #23
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    அடேங்கப்பா இவ்வளவு விசியம் இருக்கா - உங்களின் ஆராய்சி வியக்க வைக்குது - கற்பனை என்றாலும் சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது- பகிர்ந்தமைக்கு நன்றி

  12. #24
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by அக்னி View Post
    ரசிகரே..,
    உங்களப்போல ஒரு ஆராய்ச்சியாளன்கூட இருக்கிறதில பெருமைப்படுறன்...
    எல்லாப்புகழும் இறைவனுக்கே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •