Results 1 to 9 of 9

Thread: அசை படங்கள் இணைத்தல்

                  
   
   
  1. #1
    இளையவர்
    Join Date
    10 Dec 2010
    Location
    india.
    Posts
    52
    Post Thanks / Like
    iCash Credits
    10,054
    Downloads
    0
    Uploads
    0

    அசை படங்கள் இணைத்தல்

    நண்பர்களே,
    நமது மன்றத்தில் சில நண்பர்கள் அசை படங்களை இணைப்பாக(link) இல்லாமல் நேரடியாக அசை படங்களாகவே இணைத்திருந்ததை காண முடிந்தது.இதை எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதை இந்த நண்பனுக்காக கூறுவீர்களா?

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் றெனிநிமல்'s Avatar
    Join Date
    09 Apr 2006
    Posts
    200
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    1
    Uploads
    0


    இப்படி வருவதைக் குறிப்பிடுகின்றீர்களா?
    எனது பதிவை "QUOTE" பன்னிப்பாருங்கள்

    நாம் எழுதும் மேல் போல்டரில் Insert Image என்பதை அழுத்தி, அதனுள் நீங்கள் இணைக்கப் போகும் படத்தின் முகவரியை இடுங்கள் சரியாக வரும்
    "உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல விளக்கம் றெனி.

    இளமாறன் சிலவேளை வீடியோக்களைப் பற்றிக் கேட்டிருந்தால்,

    ஒன்லைன் வீடியோவின் லிங்கை கொப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும்..

  4. #4
    இளையவர்
    Join Date
    10 Dec 2010
    Location
    india.
    Posts
    52
    Post Thanks / Like
    iCash Credits
    10,054
    Downloads
    0
    Uploads
    0
    மன்னிக்க வேண்டும் நண்பர்களே,
    நான் கூற தெரியாமல் கூறியது வீடியோக்களை நமது தளத்திலேயே திறந்து பார்ப்பது பற்றிதான்.நண்பர் அமரன் அவர்கள் கூறியது போல் இணைப்பை இணைத்தால் அந்த இணைப்பை சுட்டியதும் அந்த வீடியோக்கள் உள்ள தளத்தில் இருந்துதான் திறக்கின்றன.அவ்வாறு இல்லாமல் இதை போன்று திறக்க என்ன செய்ய வேண்டும்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இளமாறன்..

    நீங்கள் எந்த தளத்து வீடியோக்களை இணைக்க விரும்புகிறீர்கள். நீங்கள் இணைக்க விரும்பும் வீடியோ லிங்கை இங்கோ தனிமடலிலோ தந்தால் உங்களுக்கு உதவுவது இலகுவாக இருக்கும்.

  6. #6
    இளையவர்
    Join Date
    10 Dec 2010
    Location
    india.
    Posts
    52
    Post Thanks / Like
    iCash Credits
    10,054
    Downloads
    0
    Uploads
    0
    நண்பரே,
    குறிப்பிட்டு இந்த வீடியோவைதான் என்று கூறமுடியவில்லை.பொதுவாக அவ்வாறு இணைக்க ஏதும் வழி உள்ளதா எனதான் கேட்க வேண்டி உள்ளது.உதாரணத்திற்கு மென்மையான சில பாடல்கள் என்ற தலைப்பில் நான் உருவாக்கிய திரியை பார்த்தீர்களானால் பாடல்களின் இணைப்பை மட்டுமே இணைத்துள்ளதை பார்ப்பீர்கள்.அவ்வாறு இல்லாமல் எந்த தளத்தில் உள்ள வீடியோவையும் நமது தளத்திலேயே திறந்து பார்க்க ஏதும் வழி உள்ளதா?அப்படி இல்லை குறிப்பிட்ட தளத்தில் உள்ளதைத்தான் அவ்வாறு இணைக்க முடியும் என்றால் பொதுவாக நாம் பயன்படுத்தும் youtube தளத்தின் வீடியோக்களை இணைக்க என்ன செய்ய வேண்டும்?எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இதை இங்கு பதிவு செய்தேன்.தவறெனில் மன்னிக்கவும்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இளமாறன்..

    you tube அட்ரஸ் பாரில் இருக்கும் லிங்கை copy செய்து இங்கே paste செய்தால் போதும்.

    அல்லதுஅந்த லிங்கை [media]http://www.youtube.com/watch?v=klh6s-rn_m8&feature=player_embedded[/me!dia] என்றவாறு குடுக்க வேணும். ! குறியை நீக்க வேண்டும்.
    Last edited by அமரன்; 01-01-2011 at 08:43 PM.

  8. #8
    இளையவர்
    Join Date
    10 Dec 2010
    Location
    india.
    Posts
    52
    Post Thanks / Like
    iCash Credits
    10,054
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி நண்பரே
    நிகழ்வை உணர்வதே வாழ்க்கை

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் எந்திரன்'s Avatar
    Join Date
    10 Jul 2010
    Location
    கொங்குநாட்டின் பனியன் நகரில்....
    Posts
    122
    Post Thanks / Like
    iCash Credits
    8,985
    Downloads
    4
    Uploads
    0
    பயனுள்ள சந்தேகம் கேட்ட இளமாறனுக்கும், விளக்கமளித்த அமரனுக்கும் நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •