Results 1 to 8 of 8

Thread: தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3

    தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி

    தென்னாப்ரிக்காவில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியை இந்தியா வென்று தொடரை சமன் செய்துள்ளது.

    இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    ஜெயச்சுட்டோம்ல..

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஷஹீர், ஷஹீர், ஷஹீர்...!!!

    இந்த வார்த்தைதான் இந்த வெற்றிக்கான மூலதனம்..! !!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    லக்ஸும் மணந்துச்சே அந்தப் போட்டியில்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    லக்ஸும் மணந்துச்சே அந்தப் போட்டியில்.
    உண்மைதான், ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விடயம் முதலாவது போட்டியில் ஷஹீர் விளையாடவில்லை, அந்த போட்டியில் இந்திய அணியினால் தென்னாபிரிக்க அணியினரின் ஓட்டக் குவிப்பினைத் தடுக்க முடியவில்லை. இரண்டாவது போட்டியில் ஷஹீர் வீழ்த்திய விரைவு விக்கெட்டுக்களுடன் ஸ்ரீசாந்தும் ஹர்பஜனும் உசாரடைந்ததன் விளைவுதான் இரண்டாவது போட்டியின் வெற்றி....

    தென்னாபிரிக்க அணியினரின் முதலாவது இன்னிங்ஸின் பதினொராவது பந்து பரிமாற்றத்துள் தென்னாபிரிக்க அணியினரின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பியிருந்தார் ஷஹீர்....

    இந்த போட்டியில் லக்ஸ்மன் நன்றாக விளையாடியிருந்தாலும்,பந்து வீச்சாளர்களால் கிடைத்த வெற்றி இதுவென நான் கருதுகிறேன்...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஆனால் இந்தியா எப்பொழுதும் முதல் டெஸ்டில் சொதப்புகிறதே. அதை எப்படி தடுத்து நிறுத்துவது.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    ஆனால் இந்தியா எப்பொழுதும் முதல் டெஸ்டில் சொதப்புகிறதே. அதை எப்படி தடுத்து நிறுத்துவது.
    முதல் டெஸ்டை கான்சல் பண்ணிட்டு இரண்டாவதையும் மூன்றாவதையும் மட்டும் விளையாடலாம்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    ஜகீர் ஒரு நல்ல விளையாட்டாளர். ஹர்பஜனை காரரும் கொஞ்சம் நல்லாத்தான் விளையாடினாரு. சிரிசாந்துபொட்டுக்காரரும் இந்த போட்டியில் விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •