Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: உங்கள் உலாவி எது? ஏன்?

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0

    Thumbs down உங்கள் உலாவி எது? ஏன்?

    நண்பர்களே
    internet explorer
    opera
    firefox
    google chrome
    safari
    netscape
    cometbird
    epic
    avant
    xb
    browse3D
    maxthon
    என பலவகையான இணைய உலாவிகள் உள்ளன. நான் முதலில் பயர்பாக்ஷ் உலாவியைதான் பயன்படுத்திக்கொண்டிருந்தேன்
    பின்னர் கூகிள்குரோம் வந்தவுடன் அதைபயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன். ஏனெனில் பயர்பாக்சைவிட கூகிள்குரோமில் வேகமாக உலாவமுடிகிறது.
    மேலும் யூடியூப் தளங்களிள் அசைபடங்களை மிக விரைவாக காணமுடிகிறது.இதில் ஒவ்வொரு பகுதியையும் எளிதாக பெரிதாக்கமுடியும். இது போல நீங்கள் பயன்படுதும்
    உலாவி எது? அதன் சிறப்பம்சம் என்ன? இங்கு உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒவ்வொரு உலாவியின் சிறப்பம்சத்தையும்
    அனைவரும் தெரிந்துகொள்ள முடியும்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சொல்லுங்க சொல்லுங்க..

    நீங்க சொன்னாத்தான் இப்போ பாவிக்கிற குரோம், internet explorer இரண்டையும் பாவிக்கலாமா. அல்லது புதுசுக்கு மாறலாமா என்று முடிவு செய்யலாம்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    என்னை பொறுத்தவரை கூகிள் குரொம் வேகமாக இருப்பது மட்டுமல்லாமல் இன்னொரு சிறப்பம்சம் உள்ளது அதாவது இதன் tools ல் சென்று zoom 100% என்பதை
    144% என மாற்றிவிட்டால் அந்த பக்கம் பெரிதாக தெரிய ஆரம்பித்துவிடும். நமது கண்களை பழுது அடையாமல் பாதுகாத்துகொள்ளமுடியும்.நீங்கள் எந்த தளத்தை இந்த அளவில் மாற்றுகிறிர்களோ அதே அளவில்தான் எப்பொழுது பார்த்தாலும் தெரியும். நான் தமிழ் மன்றத்தை அவ்வாறுதான்
    பார்க்கிறேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள். பயர்பாக்சில் இந்த வசதி இருந்தாலும் அதை விட இது எளிதாக உள்ளது.
    Last edited by முரளிராஜா; 25-12-2010 at 06:34 PM.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    நான் கூகுள் குரோமையே பயன்படுத்துகிறேன். வேகமாக இருப்பது மட்டுமல்லாது ஜி-மெயில், ஆர்குட்,யூ-டுயூப் போன்ற கூகுளின் பிற தளங்களை எளிதாக பயன்படுத்த முடிகிறது. IE யின் புதிய பதிப்பு நன்றாக உள்ளதாக நண்பர்கள் கூறினர். நான் பயன்படுத்திப் பார்க்காததால் அதனைப்பற்றித் தெரியவில்லை.
    நன்றி!
    Last edited by கௌதமன்; 26-12-2010 at 04:08 AM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    நான் பயன்படுத்துவது IE8



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் றெனிநிமல்'s Avatar
    Join Date
    09 Apr 2006
    Posts
    200
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    1
    Uploads
    0
    நான் firefox தான் பாவிக்கின்றேன்.
    internet explorer,google chrome இரண்டையும் வைத்திருக்கின்றேன்.
    இடையிடையே இவற்றைப் பாவிப்பதும் உண்டு.
    "உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"

  7. #7
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    நான் பயன்படுத்துவது...... Mozilla FireFox...

    இதன் மூலம் நீங்கள் பல செயல்களை மிக எளிதாக செய்யலாம்..
    இணையம் சம்மந்தப்பட்ட பல தேவைகளை விரிவாக்கங்கள் (Extensions) கொண்டே செய்து முடித்து விடலாம்..

    விரிவாக்கங்கள் மூலம்செய்ய கூடியவை (நான் அறிந்தது):

    * பல தகவல்களை, வலைத்தளங்களுக்குச் செல்லாமலே காணலாம்
    (எ.கா) மட்டைப்பந்து ஆட்ட எண்ணிக்கை அளவு [Cricket Score]

    * விளம்பரங்கள் தவிர்த்து தளங்களைக் காணலாம்
    * எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்ய என தனியாக எதையும் நிறுவத் தேவையில்லை
    * அடுத்த பக்கங்களை எந்த தொடுப்பையும் தொடாமல் பார்க்கலாம்.
    * பக்க முன்னோட்டதை அந்த பக்கம் செல்லாமலே காணலாம்.

    மேற்கூறியவற்றிற்காக எதையும் தனியே நிறுவத் தேவையில்லை..
    அனைத்தும் உலாவியிலேயே பொதிந்து விடும்..

    இதனால், உங்கள் உலாவும் வேகத்திற்க்கும் எந்த பாதிப்பும் இருக்காது!!

    பி.கு: கூடுதலாக Google Chrome வைத்து உள்ளேன்..
    அலைப்பேசியில் உலாவினால், "Opera Mini"

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  8. #8
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    நான் இது போன்ற பதிவுகளையே எதிர்பார்த்தேன்.நன்றி நண்பரே உங்கள் பகிர்வுக்கு.

  9. #9
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    நீங்கள் குறிப்பிட்ட உற்றுநோக்கும் வசதியை பயர்பாக்ஸில் இன்னும் எளிதாக செய்யலாம்..
    உங்கள் தட்டச்சுக் கருவியில் "Ctrl" பொத்தானை அழுத்திக் கொண்டே சுட்டி உருளையை உருட்டவும் ... (Roll Mouse Centre Button)

    நான் FireFox-ஐ பயன்படுத்த முதற் காரணம்- உலாவி லினக்ஸ் நிறுவல் மென்தகடிலேயே பொதிந்து வருவதால், விருப்பத் தேர்வுகள் செய்வது சுலபம்..

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் எந்திரன்'s Avatar
    Join Date
    10 Jul 2010
    Location
    கொங்குநாட்டின் பனியன் நகரில்....
    Posts
    122
    Post Thanks / Like
    iCash Credits
    8,985
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by aalunga View Post
    நீங்கள் குறிப்பிட்ட உற்றுநோக்கும் வசதியை பயர்பாக்ஸில் இன்னும் எளிதாக செய்யலாம்..
    உங்கள் தட்டச்சுக் கருவியில் "Ctrl" பொத்தானை அழுத்திக் கொண்டே சுட்டி உருளையை உருட்டவும் ... (Roll Mouse Centre Button)
    ரொம்ப வருடமாக பயர்பாக்ஸ் உபயோகித்து வந்தாலும் இந்த விஷயத்தை இப்பத்தான் புதிதாக தெரிந்து கொண்டேன். நன்றி.

    பயர்பாக்சுடன் கிடைக்கும் எண்ணற்ற AddOns மிகவும் உபயோகமாக உள்ளது.

  11. #11
    புதியவர்
    Join Date
    31 Jan 2006
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,973
    Downloads
    0
    Uploads
    0
    சப்பாரி ஓப்பேரா போன்ற உலாவிகளில் தமிழைச் சரியாக உள்ளீடு செய்ய முடியவில்லை.

    ஐ.இ.யில் டேப்களை மறைக்கும் அளவுக்கு புத்தான்கள் தோன்றுகின்றன.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இப்பொழுதெல்லாம் அதிகமாகப் பயன்படுத்துவது குரோம் ஆக இருந்தாலும்,
    தமிழ்மன்றத்தை IEயிலேயே திறக்க விரும்புவதுண்டு.
    காரணம்,
    ஒரு சுட்டியைப் பிரதிசெய்தாலோ, மேற்கோளிட்டாலோ, ஸ்மைலீஸைப் பயன்படுத்தினாலோ
    உடனடியாக பதிவுப்பெட்டியிலேயே அதனைப் பார்க்கத்தக்கதாக இருக்கும்.
    (நான் மன்றத்திலே பதிவிட மன்றத்தின் FULL WYSIWYG EDITING வசதியைப் பயன்படுத்துகின்றேன்...)
    ஆனால், குரோம் இல், அது HTML இல் வருகின்றது.
    இது, பதிவிடும்போது எனக்கு இடையூறாக இருக்கின்றது.
    இதற்குக் குரோமில் தீர்வு இருந்தால் யாரேனும் சொல்லித்தாருங்களேன்...
    அப்புறம்... குரோம்தான்...

    கூகிள் கணக்கோடு, நமது உலாவி ஒழுங்கமைப்பை எங்கும் கொண்டு செல்ல முடிவது,
    குரோமின் சிறப்பம்சமாகும்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •