Results 1 to 11 of 11

Thread: அன்பூ!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    அன்பூ!


    1

    ஈரப் பசுமையும்
    வீரச் செம்மையும்
    ஊட்டும் உண்மையே
    மார்புள் அன்பூ!
    Last edited by நாகரா; 25-12-2010 at 01:16 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    கோடையிலே குளிர்தரும் தண்பூ
    பாடலிலே தவழும் பண்(பு)பூ
    மனதிலே கள்ளமில்லா வெண்பூ
    கவிதையால் உண்டான நட்(பு)பூ
    இதைப் பதியவில்லையென்றால் தப்(பு)பூ

    நன்றி நண்பரே!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    கவிதை தரும் தெம்பு
    மனது மகிழுது கண்டு
    மலரது எனக்குள் இனிய நட்பு (பூ)


    நானும் முயற்சித்தேன்.
    நமக்கெதுக்கு வம்பூ (ன்னு முடிச்சிக்கிட்டேன் )

    நாகரா உங்கள் நாலடி அருமை
    கெளதமா உங்கள் பூக்கோர்வை அழகு

    மகாபிரபு உன்னோட வம்பூ அரட்டை



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நாலடியில் மார்புள் அன்பூவின் அருமை சொன்னது சிறப்பூ.

    வாழ்த்துக்கள் நாகரா அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    கோடையிலே குளிர்தரும் தண்பூ
    பாடலிலே தவழும் பண்(பு)பூ
    மனதிலே கள்ளமில்லா வெண்பூ
    கவிதையால் உண்டான நட்(பு)பூ
    இதைப் பதியவில்லையென்றால் தப்(பு)பூ

    நன்றி நண்பரே!
    கௌதமெரே! அன்பூவின் பன்முகப் பரிமாணம் உணர்த்தும் உம் பூ மயக் கவிக்கு நான் நன்றியும் பாராட்டும் வாழ்த்தும் பதியவில்லையென்றால் அதுவும் தப்பூ!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    கவிதை தரும் தெம்பு
    மனது மகிழுது கண்டு
    மலரது எனக்குள் இனிய நட்பு (பூ)


    நானும் முயற்சித்தேன்.
    நமக்கெதுக்கு வம்பூ (ன்னு முடிச்சிக்கிட்டேன் )

    நாகரா உங்கள் நாலடி அருமை
    கெளதமா உங்கள் பூக்கோர்வை அழகு

    மகாபிரபு உன்னோட வம்பூ அரட்டை
    மகாபிரபு உம் வம்பூவும் நன்று நன்று!! உம் வாழ்த்துக்கு நன்றி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நாலடியில் மார்புள் அன்பூவின் அருமை சொன்னது சிறப்பூ.

    வாழ்த்துக்கள் நாகரா அவர்களே.
    பின்னூட்டமிட்டு அன்பூவின் சிறப்பூ சொன்னமைக்கும், உம் வாழ்த்துக்களுக்கும் நன்றி சிவா
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    அன்புக்குப் பொருளை சுருங்கக்கூறி விளங்கவைத்த எம் நாகத்துக்கு, பாராட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்..

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    அழகிய உம் பாராட்டு மலர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ராஜா
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    2

    தாழும் அன்பூக் கோப்பை
    வாழும் எல்லாம் பருக
    போதம் இன்பைப் பகிர

    3

    ஈரமும் வீரமும்
    வேறறக் கூடிய
    ஞானமோ அன்பூ

    4

    கவிழ்ந்தது அன்பூக் கோப்பைத்
    தயமும் ஜெயமும் ஒருங்கே
    நமக்கு ஊற்ற

    5

    காணா வித்தது
    காணும் இப்பூவாய் மலர்ந்து
    பூமி பார்க்க
    மார்புள் அன்பூவாய் மணக்கும்
    ஆதி மூல
    ஞாபகம் தோணுது

    6

    அன்பூ மிகுதி கவிழ
    என்பூத் தொகுதி இளகி
    இன்பூ பெருகி ஒளிரு(யு)ம்
    (அன்பூ = அன்பு, என்பூ = என்பு, இன்பூ = இன்பு)

    7

    வள்ளல் அன்பூ கவிழ
    பொன்மெய் உடம்பூ அவிழ
    இன்பூ உயிர்ப்பூ முகிழும்
    (உடம்பூ = உடம்பு, உயிர்ப்பூ = உயிர்ப்பு)
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    8

    எட்டலாகாப் பெருநிலை தலை
    முட்டிக் கவிழ்ந்த மெய் தலைக்
    கெட்ட அவிழ்ந்ததோ இப்பூ
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •