Results 1 to 6 of 6

Thread: தபால் செலவு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    01 Feb 2008
    Posts
    117
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    79
    Uploads
    0

    தபால் செலவு

    தமிழாட்டிலிருந்து கத்தார்க்கு கடிதம் அல்லது பொருள் அனுப்ப சிறந்த வழி எது. please help
    தன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
    தன்னால் மட்டுமே முடியும் என்பது அகந்தை

  2. #2
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    sky cargo நீங்கள் நினைத்தநேரத்தில் அங்கு கிடைக்கும்

    இல்லை என்றால் kingfisher இந்த இரண்டும் குறித்த நேரத்தில் கிடைக்கும்

    என்பது என்னுடய அனுபவம்

    ஏனென்றால் நான் அதில் 5month account வொர்க் பண்ணினேன் சென்னையில்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    கடிதம் என்றால் தபால் அலுவகம் மூலம் அனுப்பலாமே?
    அன்புடன் உதயா

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    01 Feb 2008
    Posts
    117
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    79
    Uploads
    0
    Quote Originally Posted by உதயா View Post
    கடிதம் என்றால் தபால் அலுவகம் மூலம் அனுப்பலாமே?
    speed post விசாரித்ததில் குறைந்தது 500 Rs ஆகும் என்றார்கள். எனக்கு ஒரு certificate தான் அனுப்பனும். எனவே குறைந்த செலவில் அனுப்ப முடியுமா என்று பார்க்கிறேன்
    தன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
    தன்னால் மட்டுமே முடியும் என்பது அகந்தை

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    தபால் அலுவகம் மூலம் அனுப்பினால், அவர்கள் தாங்கள் கடிதம் அனுப்பும் நபரின் post box ல் போட்டுவிடுவார்கள். speed post மூலம் அனுப்புவதால் அவர்கள் ஒரு குறிப்பு எழுதி அந்த (தாங்கள் குறிப்பிட்டு இருக்கும் postbox எண் ) எண் உள்ள பெட்டியில் போட்டு விடுவார்கள். பின் அந்த கம்பெனியின் authorised person வந்து மட்டுமே வாங்க முடியும். இதில் இது போல் சில கஷ்டங்கள் இருக்கிறது. ஏதேனும் கொரியர் கம்பேனி மூலம் அனுப்பினால் கையில் கொடுத்துவிடுவார்கள்.

    சிறந்த வழி தெரிந்தவர்கள் போகும் போது கொடுத்து அனுப்புவதே.
    அன்புடன் உதயா

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    01 Feb 2008
    Posts
    117
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    79
    Uploads
    0
    உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
    தன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
    தன்னால் மட்டுமே முடியும் என்பது அகந்தை

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •