சைவ சமய 63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் ஒளி சித்திர வீடியோ கட்சிகளாக தொகுக்கப்பட்டு உள்ளது. காட்சிகளோடு சேர்த்து கதை படிக்கும் பொது மனதில் எளிதாக பதிகின்றது , ஒளி சித்திர கட்சியாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.கிழே ஒரு மாதிரி வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் 63 நாயன்மார்களுக்கும் உள்ளது.
கிழே உள்ள சொடிக்கியை சொடுக்கவும்
63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் ஒளி சித்திர வீடியோ
மாதிரி (sample ) வீடியோ :
Code:http://www.youtube.com/watch?v=-ONXFRWqUpw Uploaded with DEVARATHIRUMURAI
Bookmarks