Results 1 to 5 of 5

Thread: சுவாசம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    11 Dec 2010
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,012
    Downloads
    0
    Uploads
    0

    சுவாசம்

    உன் சுவாசம்
    மூங்கிலுக்குள்
    சென்றிருந்தால்
    இசையாக
    ஒலித்திருக்கும்.....
    என்
    உயிருக்குள்
    சென்றதனால்
    காதலாகி போனதடி...

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    10,041
    Downloads
    12
    Uploads
    0
    மூங்கிலுக்குள் சென்று வெளிவரும் காற்று தானே இசையாகும்
    உங்கள் உயிருக்குள் போய் வெளிவரும்போது அல்லவா அது காதலாக மலரும்.

    ரொம்ப சிந்திக்க வைக்கிறீங்க

    அருமை



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    58,929
    Downloads
    22
    Uploads
    0
    உயிருக்குள் சென்ற காதல் உயிராகி ஆயுளை நீட்டிக்க வாழ்த்துக்கள்.
    கவிதை நல்லாருக்கு..

    தொடர்ந்து எழுதுங்கள்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    46
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    26,123
    Downloads
    2
    Uploads
    2
    கூந்தலில் இருப்பது பூவின் வாசம்
    நீ உதிர்த்த பூவில் இருப்பதோ உன் வாசம்
    உன் சுவாசம் பட்டால் உதிர்ந்தப் பூவும் உயிர்த்தெழும்
    நீ புன்னகைத்தால் பூவிற்கே பொறாமை வரும்
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    39,355
    Downloads
    146
    Uploads
    3
    நேற்று காதலான
    உன்சுவாசம்
    இன்று மரணத்தின்
    அழைப்பாக ......

    தொடருங்கள் நண்பரே உங்கள் சுவாசத்தை

    என்றும் அன்புடன்
    த;க.ஜெய்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •