Page 2 of 18 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 212

Thread: விடுகதை என்பது .......

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    எனக்கு எல்லா பதிலும் தெரியும், ஆனா எல்லாரும் சொல்லிட்டாங்களே!

    இந்த திரி எப்போ துவங்குனீங்க ஹெகா

    நான் பார்க்கவில்லையே. தொடரட்டும் உங்கள் பணி



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  2. #14
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    அடுத்து..

    1. முத்து சிலம்புக்காரி
    மும்பணத்து ஓலைக்காரி
    தண்டைச் சலங்கைக்காரி
    தரணியில் திரியும் நாரி,
    மின்னல் நடைகாரி
    மின்சாரப் பைக்காரி
    அவளைத் தொடுவானேன்
    அவஸ்தைப் படுவானேன் - அது யார்?
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    எனக்கு எல்லா பதிலும் தெரியும், ஆனா எல்லாரும் சொல்லிட்டாங்களே!
    இன்னும் முத்து சிலம்புக்காரி யாருன்னு யாருமே சொல்லவே இல்லையே... மகாபிரபு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கப்பு.. இல்லைனா ஹேகா வந்துதான் சொல்லனும்..
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    இதற்கு விடையை நானே சொல்லவா...வேறு யாராவது முயற்சிப்பீர்களா..

    1. முத்து சிலம்புக்காரி
    மும்பணத்து ஓலைக்காரி
    தண்டைச் சலங்கைக்காரி
    தரணியில் திரியும் நாரி,
    மின்னல் நடைகாரி
    மின்சாரப் பைக்காரி
    அவளைத் தொடுவானேன்
    அவஸ்தைப் படுவானேன் - அது யார்?
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #16
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    ஹேகா... அதான் ரெண்டு நாள் ஆச்சுல்ல... விடையை சொல்லிபுட்டு அடுத்த விடுகதைக்கு வாங்க... இல்லைனா பதிலே தெரியலன்னு நினைச்சுப்பேன்.. ஹி ஹி..
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    1. முத்து சிலம்புக்காரி
    மும்பணத்து ஓலைக்காரி
    தண்டைச் சலங்கைக்காரி
    தரணியில் திரியும் நாரி,
    மின்னல் நடைகாரி
    மின்சாரப் பைக்காரி
    அவளைத் தொடுவானேன்
    அவஸ்தைப் படுவானேன் - அது யார்?


    விடை

    தேள்
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அடுத்த விடுகதை இதோ:

    1.காக்கையைப் போல் கருமை நிறம்
    கையால் விண்டால் ஊதா நிறம்
    வாயால் மென்றால் நீல நிறம்
    பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன

    2.வயிறு நிறைந்தால் கக்குவான்
    வயிறு வற்றிவிட்டாலோ திக்குவான், அவன் யார்?



    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    இதற்கு விடையை நானே சொல்லவா...வேறு யாராவது முயற்சிப்பீர்களா..

    1. முத்து சிலம்புக்காரி
    மும்பணத்து ஓலைக்காரி
    தண்டைச் சலங்கைக்காரி
    தரணியில் திரியும் நாரி,
    மின்னல் நடைகாரி
    மின்சாரப் பைக்காரி
    அவளைத் தொடுவானேன்
    அவஸ்தைப் படுவானேன் - அது யார்?
    பூராண் கூட பொருந்துமா?



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    அடுத்த விடுகதை இதோ:

    காக்கையைப் போல் கருமை நிறம்
    கையால் விண்டால் ஊதா நிறம்
    வாயால் மென்றால் நீல நிறம்
    பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன
    நாகப்பழம் அம்மோய் சரியா?

    நாங்க யாருன்னு நினைச்சீங்க!



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    பூராண் கூட பொருந்துமா?
    பூரான் தேள் வகையை சேர்ந்ததுதானே. அப்படியானால் பொருந்தும்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  10. #22
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    அடுத்த விடுகதை இதோ:

    1.காக்கையைப் போல் கருமை நிறம்
    கையால் விண்டால் ஊதா நிறம்
    வாயால் மென்றால் நீல நிறம்
    பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன



    நாவல் பழம் தானே

    அப்படினா என்னது என்று கேட்டு விடாதீர்கள் .....

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    நாகப்பழம் அம்மோய் சரியா?

    நாங்க யாருன்னு நினைச்சீங்க!
    நாவல் பழம்

    சரியே பாராட்டுக்கள்.

    அதே பதிவில் இன்னொரு விடுகதை போட்டேன் அதையும் விடுவிக்கலாமே
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  12. #24
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    அடுத்த விடுகதை இதோ:

    1.காக்கையைப் போல் கருமை நிறம்
    கையால் விண்டால் ஊதா நிறம்
    வாயால் மென்றால் நீல நிறம்
    பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன

    2.வயிறு நிறைந்தால் கக்குவான்
    வயிறு வற்றிவிட்டாலோ திக்குவான், அவன் யார்?



    நாவல் பழம்

    சரியா ஹேகா..
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

Page 2 of 18 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •