Results 1 to 3 of 3

Thread: undo windows modification

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0

    undo windows modification

    அன்பு நண்பர்களே ,

    windows xp ஐ upgrade செய்யும் முயற்சியில் , பாதியில் தடை ஏற்பட்டுவிட்டால் , மீண்டும் பழைய நிலைக்கே அதாவது upgrade files ஐ system ஆனது copy செய்யும் முன் இருந்த நிலைக்கு , கணினியை மாற்றுவது எப்படி ?

    system restore உத்தியானது இந்த வகையில் பலனளிக்கவில்லை . எனவே இந்த உத்தியைத் தவிர்த்து வேறு ஏதேனும் தீர்வு இருந்தால் கூறுங்கள் . மிக்க நன்றி
    யாவரும் வாழ்க வளமுடன்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நீங்கள் வின் xp யை அப்க்ரேட் செய்யும் போது இடையில் தடை ஏற்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கு வர ஒரு சிறு உபாயம் உள்ளது .முதலில் விண்டோஸ் எக்ஸ் பி பூட்டபிள் சி டி யினை முதலில் போட்டு பூட் செய்து விண்டோஸ் எக்ஸ் பி இன்ஸ்டால் செய்யும் போது ரிப்பேர் எனும் ஆப்சன் உள்ளது அதனை தெரிவு செய்தால் உங்களது பழைய வின் எக்ஸ் பி கிடைக்கும்

    என்றும் நட்புடன்
    உங்கள் த.க.ஜெய்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    மிக்க நன்றி திரு . ஜெய் அவர்களே
    யாவரும் வாழ்க வளமுடன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •