Results 1 to 11 of 11

Thread: AMD Athlon - Windows xp service pack 3

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0

    AMD Athlon - Windows xp service pack 3

    அன்பு நண்பர்களே ,

    AMD Athlon board உள்ள கணினிகளில் Windows xp service pack 3 ஐ நிறுவினால் பிழை செய்திகள் பல வருகின்றன என என் நண்பர் கூறுகிறார் .
    அப்படியானால் AMD Athlon board உள்ள கணினிகளில் Windows xp service pack 3 ஐ நிறுவ முடியாதா ?

    Windows xp service pack 3 x64 ; Windows xp service pack 3 x86 என்ற இரண்டு version களில் எதை AMD Athlon board உள்ள கணினியில் நிறுவ வேண்டும் ?

    இந்த பெரும் சிக்கலுக்கு எவரேனும் நல்ல தீர்வினைத் தாருங்கள் . மிக்க நன்றி
    யாவரும் வாழ்க வளமுடன்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    ஆத்மா கணனியில் எது நிறுவப்பட்டுள்ளதோ அதைதான் நிறுவ முடியும்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அது எத்தனை பிட் ப்ரோசசர் என்பதை பொறுத்து உள்ளது .நீங்கள் பயன்படுத்தும் கணினியின் மொத்த விபரங்களை கொடுங்கள் நான் தேடி பார்கிறேன் நண்பரே
    என்றும் அன்புடன்
    த.க.ஜெய்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    அன்பு நண்பர் வியாசன் அவர்களே , தாங்கள் கூறுவதை என்னால் சரிவர புரிந்து கொள்ள இயலவில்லை மன்னிக்கவும்
    யாவரும் வாழ்க வளமுடன்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    அன்பு நண்பர் ஜெய் அவர்களுக்கு ,

    வணக்கம் . தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி ஐயா .
    AMD Athlon 64 bit processor உள்ள கணினியில் service pack 3 ஐ நிறுவ முடியுமா ஐயா ?
    யாவரும் வாழ்க வளமுடன்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    உங்கள் கேள்வியே தவறு நன்பரே,

    எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 x86 அதாவது 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கே இதுவரை வந்துள்ளது, 64 பிட்-க்கு 64 பிட்டிற்கான சர்வீஸ்பேக் 2 மட்டுமே உள்ளது.

    ஏஎம்டி புராசரில் சர்வீஸ் பேக் 3 நிறுவிய பின் பிழை செய்தி வருவதால், முதலில் ஒரு பேட்ச் பைலை நிறுவிய பின்னரே சர்வீஸ் பேக் 3 நிறுவ முடியும். நீங்கள் விண்டோஸ் அப்டேட் மூலம் தானே அப்டேட் செய்தால் அது சரியாக இந்த வேலையை செய்து விடும்.

    அப்படி விண்டோஸ் அப்டேட் செய்ய இயலாத பட்சத்தில் கீழே கண்ட சுட்டி சென்றும் அந்த பைலை மட்டும் பெற்று அதனை பதிந்து கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து பின் சர்வீஸ் பேக் 3 உங்கள் 32 பிட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவி கொள்ளுங்கள்

    http://www.softwarepatch.com/windows...x0000007E.html
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    என் அன்பு நண்பர் பிரவீன் அவர்களுக்கு ,

    வணக்கம் . தங்களின் தெளிவான பதிலுரைக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ஐயா , விண்டோஸ் அப்டேட் மூலம் சர்வீஸ் பேக் 3 ஐ நிறுவுவதாக இருந்தாலும் , அந்த பேட்ச் பைலை நிறுவிய பின்னரே அப்டேட் செய்திடவேண்டுமா ?

    நாம் உபயோகிக்கும் கணினி எத்தனை பிட் processor கொண்டது என்பதை கண்டறிய ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா ?

    32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 x86 ஐ நிறுவினால் ஏதேனும் பிரச்சினைகள் வருமா ?
    யாவரும் வாழ்க வளமுடன்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by aathma View Post
    ஐயா , விண்டோஸ் அப்டேட் மூலம் சர்வீஸ் பேக் 3 ஐ நிறுவுவதாக இருந்தாலும் , அந்த பேட்ச் பைலை நிறுவிய பின்னரே அப்டேட் செய்திடவேண்டுமா ?
    விண்டோஸ் அப்டேட் தானே முதலில் அந்த பேட்ச்(patch) பைலை பதிந்து தான் பின்னர் சர்வீஸ் பேக் 3 பதிக்கும் எனவே கவலை வேண்டாம்.


    Quote Originally Posted by aathma View Post
    நாம் உபயோகிக்கும் கணினி எத்தனை பிட் processor கொண்டது என்பதை கண்டறிய ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா ?
    நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கிய பில்-லில் அந்த ப்ராசசர் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் அதனை கூகிளில் குறிப்பிட்டு தேடினால் தெரியவரும் இல்லாவிட்டாலும், சிஸ்டம் இன்பர்மேசன் என்ற டூல் உதவியுடன் நம் கம்ப்யூட்டர் பற்றி விவரமாக அனைத்து தகவல்களும் அறியலாம். இந்த டூல் விண்டோஸ் எக்ஸ்பியில், ஆல் ப்ரோகிராம்ஸ், அக்ஸஸரிஸ், சிஸ்டம் டூல்ஸில் இருக்கும் பாருங்கள்.



    Quote Originally Posted by aathma View Post
    32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 x86 ஐ நிறுவினால் ஏதேனும் பிரச்சினைகள் வருமா ?
    32 பிட்-ற்கானது தான் x86 (முன்னர் கம்ப்யூட்டர் ப்ராஸசர்கள் 286, 386,486 என்று வந்ததால் இந்த x86 என்ற குறியீடு) எனவே கவலையில்லாமல் அப்டேட் செய்யலாம். திருட்டுநகல் பதிப்பாக இருந்தால் நிறுவும் முன்னரே சீரியல் நம்பர் செக் செய்து சர்வீஸ் பேக் அப்டேட்டை பாதியில் நிறுத்தி விடும், நிறுத்தி வைக்கப்பட்ட சீரியல் நம்பர் அல்லது வேறு வகை தடை செய்யப்பட்ட பதிப்பென்றால் அப்டேட் செய்த பின் திரும்ப ஆக்டிவேட் செய்ய சொல்லி கேட்கும்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அன்பு நண்பரே!
    நீங்கள் விண்டோஸ் எச்பி சர்வீஸ் பாக் 3 X64 நிறுவுங்கள் .இதனை நிறுவும் போது ஏதேனும் பிழைகள் வந்தால் முதலில் சர்வீஸ் பாக் 2 வை நிறுவி விட்டு பின்னர் சர்வீஸ் பாக் 3 யின் பாட்ச் கோப்பினை அப்டேட் செய்து விடுங்கள் .அதிலும் நீங்கள் வைத்திருப்பது ஒரிஜினல் எனில் அதனை நெட்டில் அப்டேட் செய்து விடலாம் பாட்ச் பைலை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் நண்பரே.

    ப்ரோசசெர் எத்தனை பிட் என்பதை காண
    எச்சரிக்கை :

    இந்த எடிட்டரில் எவ்விதமான மாற்றமும் செய்திடவேண்டாம் இதனால் உங்கள் கணினி செயலிழக்கும் அபாயம் அதிகம்



    முதலில் ரன்---> regedit

    பின்னர் HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor\0

    இதில் ProcessorNameString இது உங்கள் என்ன ப்ரோசசெர் என்பதையும் , Identifier இதில் நீங்கள் பயன் படுத்தும் ப்ரோசசெர் எத்தனை பிட் என்பதையும் காட்டும்

    நான் பதிவினை பதிவிடும் முன்பு நண்பர் பிரவீன் அவர்கள் முந்தி கொண்டார் வாழ்த்துக்கள் நண்பரே

    என்றும் நட்புடன்
    த.க.ஜெய்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    என் இனிய நண்பர் திரு . பிரவீன் அவர்களுக்கு ,

    வணக்கம் .
    ஐயா , மிகத் தெளிவாக பதிலுரைத்தீர் . மிக்க மகிழ்ச்சி .
    மிக்க நன்றி ஐயா . தங்கள் விளக்கத்தின் படி செயல்படுகிறேன்

    யாவரும் வாழ்க வளமுடன்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    எனது அன்பு நண்பர் திரு .ஜெய் அவர்களுக்கு ,


    வணக்கம் .

    ஐயா , தங்களின் பதிலுரைக்கு மிக்க நன்றி.
    நீங்கள் சொன்ன யோசனையின்படி செய்துபார்க்கிறேன்


    யாவரும் வாழ்க வளமுடன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •