Results 1 to 4 of 4

Thread: வாழ்வதா!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    20 Aug 2010
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    14,651
    Downloads
    0
    Uploads
    0

    வாழ்வதா!

    நங்கூரமிட்ட ஓடம்
    அலை கடலில் தத்தளிப்பது போல்
    ஈழத்தில் தமிழரினம் நொந்து
    வாழ்வதா!

    அறிந்தும் அறியாதார் போல்
    அகிலத்தோர் கண் மூடி
    வாழ்வதா!

    சாதலில் வாழ்தல் போல்
    வாழ்வே சாதல் இதைப் புரியாமல்
    வாழ்வதா!

    வானவர்கோன் பதிவகம்
    இணையத்தால் இணைவோம்!

  2. #2
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    நமது தமிழினம் அளிந்து போகாமல் பாது காப்பது, போராடுவது தமிழர்களின் கடமையாகும்......ஈழத்தமிழர்க்காக போராடுவோம்......

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆமாம்..

    வாழ்வாதாரம் அனைவருக்கும் அவசியம்.

    பூமியின் மனிதன் ஒவ்வொருவனுக்கும் அது கிடைக்க வேண்டும்..

    ஈழத்தில் தமிழன் தலையுடன் வாழும் காலம் விரைவில் மலரட்டும்..

    மனசாரப் பிரார்த்திப்போம்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அன்று
    ராஜ ராஜ சோழன் செய்த தவறு. ஈழத்தின் அரசாட்சியை ராஜ ராஜ சோழனுக்கு அளிக்க புத்த பிட்சுக்கள் முன்வந்தார்கள்.ஆனால் ராஜ ராஜ சோழன் அதை ஏற்க மறுத்துவிட்டான்.அன்று ஏற்றிருந்தால்,இன்று ஈழம், தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •