Results 1 to 4 of 4

Thread: ஆலோசனை தேவை.....

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ஸ்ரீசரண்'s Avatar
    Join Date
    08 Nov 2010
    Location
    கொங்குத் தமிழ் கொஞ்சும் கோவை
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    23,289
    Downloads
    2
    Uploads
    0

    ஆலோசனை தேவை.....

    புதிய திரியை பதிவு செய்ய கூகுள் தமிழ் தட்டச்சு அல்லது unicode converter -

    ஐ தான் பயன் படுத்த வேண்டுமா?

    நான் எனது கணிணியில் நேரடி தமிழ் எழுத்துரு -வின் மூலம் தட்டச்சு

    செய்ததை ஒட்ட முடியாதா?

    ஏனெனில் எனக்கு நேரடி தமிழ் தட்டச்சு செய்வது தான் பிடிக்கும்.

    தமிழ் தட்டச்சு பழக ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன்.


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    197,633
    Downloads
    47
    Uploads
    0
    தமிழில் உள்ளீடு செய்வது எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்,
    நேரடியாக பதிவது உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அதையும் செய்யலாம்
    அதற்கு நீங்கள் e-kalappai, NHM போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தவேண்டியிருக்கும்!!

    http://tamilmantram.com/vb/showthread.php?t=13959
    http://tamilmantram.com/vb/showthread.php?t=4865
    http://tamilmantram.com/vb/showthread.php?t=5410

    இந்த திரிகளைப் பார்வையிடுங்கள்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    புதியவர்
    Join Date
    05 Aug 2010
    Location
    Taman Sentosa,Klang,Malaysia
    Age
    68
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,800
    Downloads
    0
    Uploads
    0
    அய்யா, நான் இந்த மன்றத்திற்கு புதியவன்.இங்குள்ள e books களை download செய்து
    படிப்பது? ஆப்படி download பட்டனை தட்டினால் அதற்கு எனக்கு தகுதி இல்லை என்கிறது.அந்த தகுதியை எப்படி பெருவது?

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    42
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    361,154
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by rajamohan View Post
    அய்யா, நான் இந்த மன்றத்திற்கு புதியவன்.இங்குள்ள e books களை download செய்து
    படிப்பது? ஆப்படி download பட்டனை தட்டினால் அதற்கு எனக்கு தகுதி இல்லை என்கிறது.அந்த தகுதியை எப்படி பெருவது?

    அய்யா!

    அது மன்ற மூப்பின் அடிப்படையில் கிடைக்கும் வசதி. பதிவுகளின் தன்மை, எண்ணிக்கை (குறைந்த பட்சம் 25) போன்றவற்றின் அடிப்படையில் மூப்புக் கணிக்கப்படுகிறது

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •