நான் வைத்திருப்பது nokia 2690 மாடல் கைபேசி.. என்னுடைய memory card password மறந்தது போய்விட்டது .. அதை எப்படி திரும்ப பெறுவது .. யாரவுது உதவ முடியுமா?![]()
நான் வைத்திருப்பது nokia 2690 மாடல் கைபேசி.. என்னுடைய memory card password மறந்தது போய்விட்டது .. அதை எப்படி திரும்ப பெறுவது .. யாரவுது உதவ முடியுமா?![]()
நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.
சேவியர் , கூகுளில் தட்டி பாருங்கள் , பதிவிறக்கம் செய்ய பல மென் பொருட்கள் கிடைக்கும் . கொஞ்சம் கவனம் அதனுடன் இணைப்பாக அழையா விருந்தாளிகள் வருவார்கள்.![]()
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
நான் தேடி பார்த்துவிட்டேன் நண்பா.. அதெல்லாம் சரியாக வரவில்லை.. என்னுடைய கைபேசியில் உள்ள c:/program files/ இதை access செய்யமுடியவில்லை.. அதனுள் தான் password இருக்குமாம்..
நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.
நினைவக அட்டையின் ரகசிய குறியீடு மறந்தால் அந்த குறியீடு திரும்பபெற பாரதி நீங்கள் குறிபிட்ட அந்த இணையத்தளம் மிகவும் உபயோகமாக இருந்தது .இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக நமது நண்பர்களுக்கு இருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
என்றும் அன்புடன்
த.க.ஜெய்
தகவலுக்கு நன்றி நண்பா.. முயற்சி செய்துவிட்டு பதில் சொல்கிறேன்..
நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.
பயனுள்ள தகவலாக தோன்றுகிறது.தேவைப்படும் போது பயன்படுத்துகிறேன்.எனக்கும் மறதி சற்று அதிகம் தான். பகிர்ந்தமைக்கு நன்றி
எனக்கும் அதே பிரச்சினை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks