Results 1 to 9 of 9

Thread: மறந்து போன External மெமரி கார்டு password திரும்ப பெற

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    9,607
    Downloads
    94
    Uploads
    13

    மறந்து போன External மெமரி கார்டு password திரும்ப பெற

    நான் வைத்திருப்பது nokia 2690 மாடல் கைபேசி.. என்னுடைய memory card password மறந்தது போய்விட்டது .. அதை எப்படி திரும்ப பெறுவது .. யாரவுது உதவ முடியுமா?
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    19,748
    Downloads
    25
    Uploads
    0
    சேவியர் , கூகுளில் தட்டி பாருங்கள் , பதிவிறக்கம் செய்ய பல மென் பொருட்கள் கிடைக்கும் . கொஞ்சம் கவனம் அதனுடன் இணைப்பாக அழையா விருந்தாளிகள் வருவார்கள்.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    9,607
    Downloads
    94
    Uploads
    13

    நான் தேடி பார்த்துவிட்டேன் நண்பா.

    நான் தேடி பார்த்துவிட்டேன் நண்பா.. அதெல்லாம் சரியாக வரவில்லை.. என்னுடைய கைபேசியில் உள்ள c:/program files/ இதை access செய்யமுடியவில்லை.. அதனுள் தான் password இருக்குமாம்..
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    16,880
    Downloads
    62
    Uploads
    3
    இதை முயற்சி செய்து பாருங்கள் நண்பரே.

    Code:
    http://en.kioskea.net/faq/4154-micro-sd-card-lost-password
    Code:
    http://forums.techarena.in/portable-devices/1370053.htm

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    35,935
    Downloads
    146
    Uploads
    3
    நினைவக அட்டையின் ரகசிய குறியீடு மறந்தால் அந்த குறியீடு திரும்பபெற பாரதி நீங்கள் குறிபிட்ட அந்த இணையத்தளம் மிகவும் உபயோகமாக இருந்தது .இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக நமது நண்பர்களுக்கு இருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
    என்றும் அன்புடன்

    த.க.ஜெய்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    9,607
    Downloads
    94
    Uploads
    13
    தகவலுக்கு நன்றி நண்பா.. முயற்சி செய்துவிட்டு பதில் சொல்கிறேன்..
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    16,880
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by xavier_raja View Post
    தகவலுக்கு நன்றி நண்பா.. முயற்சி செய்துவிட்டு பதில் சொல்கிறேன்..
    முயற்சி பலனளித்ததா நண்பரே..?

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    23,901
    Downloads
    6
    Uploads
    0
    பயனுள்ள தகவலாக தோன்றுகிறது.தேவைப்படும் போது பயன்படுத்துகிறேன்.எனக்கும் மறதி சற்று அதிகம் தான். பகிர்ந்தமைக்கு நன்றி

  9. #9
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jul 2008
    Location
    sri lanka
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    20,082
    Downloads
    6
    Uploads
    0
    எனக்கும் அதே பிரச்சினை

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •