Page 26 of 69 FirstFirst ... 16 22 23 24 25 26 27 28 29 30 36 ... LastLast
Results 301 to 312 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

  1. #301
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு நேர்மையற்ற வியாபாரி ஒரு கிலோ ரூ 32 விலையில் கொஞ்சம் காபித்தூள் வாங்கி அத்துடன் ஒரு கிலோ ரூ 40 விலையில் வாங்கிய கொஞ்சம் காபித்தூளைக் கலந்தான். பிறகு ஒரு கிலோ காபித்தூள் ரூ43 க்கு விற்று மொத்தத்தில் 25% லாபம் ஈட்டினான் என்றால் ஒவ்வொரு வகையிலும் அவன் வாங்கிய காபித்தூள் எத்தனை கிலோ?

  2. #302
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    1வது 2வது 3வது 4வது முறையே a b c d என எடுத்தால்

    தரவு 1
    (a+b+c+d)/4=74 --(1)
    b=a+2---(2)
    c=b+2=a+4---(3)
    d=c+6=a+10---(4)

    2,3,4 ஐ 1 இல் பிரதியிட்டால்
    a+(a+2)+(a+4)+(a+10)=74x4
    4a+16=74x4
    4a=(74-4)x4
    a=70

    சகோதரன் 1=70
    சகோதரன் 2=72
    சகோதரன் 3=74
    சகோதரன் 4=80
    நீங்கல்லாம் எந்த ஸ்கூல்லங்க படிச்சீங்க?? ஒரே பூச்சி பூச்சியா தெரியுது எனக்கு
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #303
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஆதவா View Post
    நீங்கல்லாம் எந்த ஸ்கூல்லங்க படிச்சீங்க?? ஒரே பூச்சி பூச்சியா தெரியுது எனக்கு
    நாம கவிதைகளை படிக்கும்போது எவ்வளவு கஸ்டப்படுவேன். நீங்க இதுக்கே சலிச்சிட்டா எப்படி?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #304
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஒரு நேர்மையற்ற வியாபாரி ஒரு கிலோ ரூ 32 விலையில் கொஞ்சம் காபித்தூள் வாங்கி அத்துடன் ஒரு கிலோ ரூ 40 விலையில் வாங்கிய கொஞ்சம் காபித்தூளைக் கலந்தான். பிறகு ஒரு கிலோ காபித்தூள் ரூ43 க்கு விற்று மொத்தத்தில் 25% லாபம் ஈட்டினான் என்றால் ஒவ்வொரு வகையிலும் அவன் வாங்கிய காபித்தூள் எத்தனை கிலோ?
    அடிப்படை விலை=43*[100/125]=34.40
    32 விலை உள்ளது x அளவும் 40 விலை உள்ளது y எனவும் வைத்தால்
    x+y=1 kg

    32x+40y=34.4
    32(x+y)+8y=24.40
    8y=2.40
    y=.3

    அதாவது 32 விலையில் உள்ளதில் 700 கிராம்மும் 40 விலையில் உள்ளதில் 300கிராமும் கலப்பான்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #305
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஒரு நேர்மையற்ற வியாபாரி ஒரு கிலோ ரூ 32 விலையில் கொஞ்சம் காபித்தூள் வாங்கி அத்துடன் ஒரு கிலோ ரூ 40 விலையில் வாங்கிய கொஞ்சம் காபித்தூளைக் கலந்தான். பிறகு ஒரு கிலோ காபித்தூள் ரூ43 க்கு விற்று மொத்தத்தில் 25% லாபம் ஈட்டினான் என்றால் ஒவ்வொரு வகையிலும் அவன் வாங்கிய காபித்தூள் எத்தனை கிலோ?
    32 ரூபாப்படி வாங்கிய தூளின் கொள்வனவு விலை a எனவும்,

    40 ரூபாப்படி வாங்கிய தூளின் கொள்வனவு விலை b எனவும்,

    எடுத்துக்கொண்டால்,

    (32a+40b)x1.25= (a+b)x43 என வரும்,
    இதை சுருக்கினால்,

    40a+50b= 43a+43b

    3a=7b
    a:b= 7:3
    32 ரூபா பெறுமதியில் 7கிலோவும் 40 ரூபா பெறுமதியில் 3 கிலோவுமாக வாங்கி தனது வியாபாரத்தை மேற்கொண்டிருப்பர்.

    மேற்படி விகிதத்தின் (a:b= 7:3) எந்த அளவில் கொள்வனவு செய்து வியாபாரத்தை மேற்கொண்டாலும் அவர் அதே இலாபத்தை அடைவார்.

  6. #306
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஒரு நேர்மையற்ற வியாபாரி ஒரு கிலோ ரூ 32 விலையில் கொஞ்சம் காபித்தூள் வாங்கி அத்துடன் ஒரு கிலோ ரூ 40 விலையில் வாங்கிய கொஞ்சம் காபித்தூளைக் கலந்தான். பிறகு ஒரு கிலோ காபித்தூள் ரூ43 க்கு விற்று மொத்தத்தில் 25% லாபம் ஈட்டினான் என்றால் ஒவ்வொரு வகையிலும் அவன் வாங்கிய காபித்தூள் எத்தனை கிலோ?
    43 என்பது 125 சதவிகிதம் என்றால்

    100 சதவிகிதம் என்பது 43 x 1/1.25 = 43 *0.8 = 34.4 ஆக இருக்க வேண்டும். X கிலோ 32 ரூபாய் காபித்தூளும் Y கிலோ 40 ரூபாய் காபித்தூளும் சேர்த்து விற்க லாபம் 25 சதவிகிதம் என்றால்

    32X + 40Y = 34.4X+34.4Y
    2.4X = 5.6Y

    X = 5.6Y/2.4 = (7/3)Y
    Y = (3/7)X

    எனவே

    ஒரு கிலோ 40 ரூபாய் காபித்தூளுக்கு 7/3 கிலோ 32 காபித்தூள் கலக்க 25% லாபம் கிடைக்கும்.

    உ.ம்
    (32 x 14) + (40 x 6) = 688
    43 x 20 = 860

    860 / 688 = 1.25
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #307
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    40 ரூ. காபித்தூள் 3 மடங்கிற்கு 32 ரூ. காபித்தூள் 7 மடங்கு கலக்கவேண்டும் என்பது சரியான விடை.
    அன்புரசிகன்,விகடன், தாமரை ஆகியோர் சரியான விடை அளித்தமைக்கு நன்றி!

  8. #308
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    1 லிட்டர் பிஸ்லேரி வாட்டர் பாட்டிலினுடைய ஆரமும்,உயரமும் இருமடங்காக ஆக்கப்பட்டால் அதனுடைய கொள்ளளவு எவ்வாறு மாறும்? (பாட்டிலின் கழுத்துப் பகுதி குறுகலாக இருப்பதைக் கணக்கில் கொள்ளவேண்டாம்.)

  9. #309
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    8 மடங்காகும்.

    எனது யூகப்படி அதன் உரு ஓர் உருளைவடிவானது என்று நினைக்கிறேன். அப்படியாயின்,

    உருளையின் கனவளவு, pi x r x r x h

    இருமடங்காக்கபட்டபின்

    pi x (2r) x (2r) x (2h) = 8 x (pi x r x r x h)

  10. #310
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    8 மடங்காகும் என்பது சரியான விடை. நன்றி விகடன்.

  11. #311
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    13......41/4......O

    63/4.....O........O

    8.........O.....51/2

    இது ஒரு மாயசதுரம்.இதில் O..உள்ள இடத்தில் நிரப்பப்படவேண்டிய எண்கள் யாவை?

  12. #312
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    21978 X 4 இப்பெருக்கலில் உள்ள புதுமை என்ன?

Page 26 of 69 FirstFirst ... 16 22 23 24 25 26 27 28 29 30 36 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •