Page 39 of 69 FirstFirst ... 29 35 36 37 38 39 40 41 42 43 49 ... LastLast
Results 457 to 468 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #457
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இரு மலைகளிலும் இருந்து இறங்கும் போதும் ஏறும் போதும் ஒரே வேகம் என்ற எடுகோள் எடுத்துள்ளீர்களே. அது கூறாதவிடத்து அப்படி எடுக்கமுடியாதே.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #458
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மலையிலிருந்து இறங்கும்போதும், ஏறும்போதும் வேகங்கள் மாறுபட்டால் அது கணக்கிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படிக் குறிப்பிடாதபோது ஏறும்போது வேகம் 56 கி.மீ. என்றும், இறங்கும்போது வேகம் 72 கி.மீ என்றும் கொள்ளவேண்டும்.

  3. #459
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    மேரி, ஜோஸப் தம்பதியருக்கு ஐந்து பெண் குழந்தைகள். அதில் நான்கு பெண் குழந்தைகளின் பெயர்கள் வருமாறு:

    1 NANA
    2.NENE
    3.NINI
    4.NONO

    என்றால் ஐந்தாவது பெண்குழந்தையின் பெயரைத் தர்க்கமுறைப்படி சிந்திக்கவும்.
    ஒரே வவெல்சா இருக்கு
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  4. #460
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    NUNU - வாழ்த்துக்கள் சர்சரண்
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  5. #461
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நன்றி SRIDHAR!!

  6. #462
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஐயா, அடுத்த பு்திர குடுங்க.

  7. #463
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    100 லிருந்து 10 ஐ எத்தனைமுறைக் கழிக்கமுடியும்?

  8. #464
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    100 லிருந்து 10 ஐ எத்தனைமுறைக் கழிக்கமுடியும்?
    ஒருமுறை.

    ஒருமுறைக் கழித்தாலே 100 என்பது 90 ஆகிவிடுவதால்.

  9. #465
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஒரு முறை மட்டும்

  10. #466
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கீதம்,சர்சரண் தந்த விடைகள் சரி.

  11. #467
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    100 - (10+10+10+10+10+10+10+10+.... முடிவிலி வரை) விடை முடிவிலி.

    கணிதத்தில் அடைப்புக்குறிக்குள் இருப்பதை தான் முதலில் செய்ய வேண்டும்
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #468
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    10 பேரல்களில் தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 9 பேரல்களில் 1 கிராம் நாணயங்களும், ஒரேஒரு பேரலில் மட்டும் 2 கிராம் நாணயங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 1 கி. மற்றும் 2 கி. நாணயங்கள் பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக உள்ளன. பேரல்களுக்கு மூடி இல்லை. பேரல்களை நகர்த்தவோ, தூக்கவோ முடியாது. பேரல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.உங்களிடம் ஒரு திராசு கொடுக்கப்படுகிறது. ஒரேஒரு முறை மட்டும் நிறுத்துப் பார்த்து, எந்தப் பேரலில் 2 கி. நாணயங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்கவேண்டும்.

Page 39 of 69 FirstFirst ... 29 35 36 37 38 39 40 41 42 43 49 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •